16/06/2025

Sugam Undu Belan Undu – சுகம் உண்டு பெலன் உண்டு

சுகம் உண்டு பெலன் உண்டு ஜீவன் உண்டு உம் பாதத்தில் நேசிக்கிறேன் உம்மைத் தானே என் தெய்வமே என் இயேசுவே நேசம் உண்டு பாசம் உண்டு இரக்கம் உண்டு உம் பாதத்தில் அடைக்கலமே அதிசயமே அண்டி வந்தேன் உம் பாதமே துக்கம் நீங்கும் துயரம் நீங்கும் துன்பம் நீங்கும் உம் பாதத்தில் வியாதி நீங்கும் வறுமை நீங்கும் பாரம் நீங்கும் உம் பாதத்தில் உயர்த்துகிறோம் உம்மைத்தானே என் தெய்வமே என் இயேசுவே சுகப்படுத்தும் பெலப்படுத்து திடப்படுத்தும் இந்நேரத்தில் […]

Magimai Umakkantro – மகிமை உமக்கன்றோ

Scale: F Major – 3/4 மகிமை உமக்கன்றோ மாட்சிமை உமக்கன்றோ துதியும் புகழும் ஸ்தோத்திரமும் தூயவர் உமக்கன்றோ ஆராதனை ஆராதனை என் அன்பர் இயேசுவுக்கே விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால் விடுதலை கொடுத்தீர் இராஜாக்களாக லேவியராக உமக்கென தெரிந்து கொண்டீர் வழிகாட்டும் தீபம் துணையாளரே தேற்றும் தெய்வமே அன்பால் பெலத்தால் அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே எப்போதும் இருக்கின்ற இனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவே உம் நாமம் வாழ்க உம் அரசு வருக உம் சித்தம் […]

Oru Thai – ஒரு தாய் தேற்றுவது போல்

Scale: D Major – 4/4 ஒரு தாய் தேற்றுவது போல் என் நேசர் தேற்றுவார் அல்லேலூயா – 4 மார்போடு அணைப்பாரே மனக்கவலை தீர்ப்பரே கரம் பிடித்து நடத்துவார் கன்மலைமேல் நிறுத்துவார் எனக்காக மரித்தாரே என்பாவம் சுமந்தாரே ஒருபோதும் கைவிடார் ஒருநாளும் விலகிடார் Songs Description: Tamil Christian Song Lyrics, Oru Thai, ஒரு தாய் தேற்றுவது போல். KeyWords: Father Berchmans, Jebathotta Jeyageethangal, Oru Thaai Thetruvathupol.

Pothumanavare Puthumaiyanavare – போதுமானவரே புதுமையானவரே

Scale: D Major – 6/8 போதுமானவரே புதுமையானவரே பாதுகாப்பவரே என்பாவம் தீர்த்தவரே ஆராதனை (2) ஆயுளெல்லாம் ஆராதனை எனக்காக தண்டிக்கப்பட்டீரே அதனால் நான் மன்னிக்கப்பட்டேன் எனக்காக காயப்பட்டீரே அதனால் நான் சுகம் பெற்றுக் கொண்டேன் பாவங்கள் சுமந்ததனால் நான் நீதிமானாய் மாற்றப்பட்டேன் மரணத்தை ஏற்றுக் கொண்டதால் நித்திய ஜீவனை பெற்றுக் கொண்டேன் ஐயா எனக்காக புறக்கணிக்கப்பட்டீர் அதனால் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன் எனக்காக அவமானமடைந்து உம் மகிமையிலே பங்குபெறச் செய்தீர் சிலுவையிலே ஏழ்மையானதால் என்னை செல்வந்தனாய் […]

Raja Neer Seitha – ராஜா நீர் செய்த

Scale: F Minor – 6/8 ராஜா நீர் செய்த நன்மைகள் அவை எண்ணி முடியாதைய்யா ஏறெடுப்பேன் நன்றி பலி என் ஜீவ நாளெள்ளாம் நன்றி ராஜா இயேசு ராஜா  -4 அதிகாலை நேரம் தட்டி தட்டி எழுப்பி புது கிருபை தந்தீரைய்யா ஆனந்த மழையில் நனைந்து நனைந்து தினம் நன்றி சொல்ல வைத்தீரைய்யா -2 வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட உம் வெளிச்சம் தந்தீரைய்யா பாதம் அமர்ந்து நான் உம் குரல் கேட்கும் பாக்கியம் தந்தீரைய்யா […]

Umakkaga Thane Aiya – உமக்காகத் தானே ஐயா

Scale: F Major – 4/4 உமக்காகத் தானே ஐயா நான் உயிர் வாழ்கிறேன் ஐயா என் உடலும் உள்ளமெல்லாம் – அன்பர் உமக்காகத் தானே ஐயா கோதுமை மணிபோல் மடிந்திடுவேன் உமக்காய் தினமும் பலன் கொடுப்பேன் அவமானம் நிந்தை சிலுவைதனை அனுதினம் உமக்காய் சுமக்கின்றேன் எனது ஜீவனை மதிக்கவில்லை ஒரு பொருட்டாய் நான் கணிக்கவில்லை எல்லாருக்கும் நான் எல்லாமானேன் அனைவருக்கும் நான் அடிமையானேன் எத்தனை இடர்கள் வந்தாலும் எதுவும் என்னை அசைப்பதில்லை மகிழ்வுடன் தொடர்ந்து ஓடுகிறேன்மனநிறைவோடு பணி […]

Jeeva Thannire – ஜீவத் தண்ணீரே

Scale: D Major – 6/8 ஜீவத் தண்ணீரே ஆவியானவரே வற்றாத நதியாக வாரும் போதகரே வாரும் ஐயா போதகரே வற்றாத ஜீவ நதியாக கணுக்கால் அளவு போதாதையா முழங்கால் அளவும் போதாதையா நீந்தி நீந்தி மூழ்கணுமே மிதந்து மிதந்து மகிழணுமே போகும் இடமெல்லாம் ஆரோக்கியமே பாயும் இடமெல்லாம் பரிசுத்தமே சேருமிடமெல்லாம் ஆறுதலே செல்லுமிடமெல்லாம் செழிப்புத்தானே கோடி கோடி மீனவர் கூட்டம் ஓடி ஓடி வலை வீசணும் பாடி பாடி மீன் பிடிக்கணும் பரலோக தேவனுக்கு ஆள் […]

Neer Ennai Thedi Varaathirunthaal – நீர் என்னை தேடி

நீர் என்னை தேடி வராதிருந்தால் நான் என்றோ மரித்திருப்பேன் உம் கிருபை என்னில் தராதிருந்தால் நான் என்றோ அழிந்திருப்பேன் – 2 என் தேவா என் ராஜா உம் கிருபை போதுமே – 2 தட்டுத் தடுமாறி நான் தள்ளாடி நடந்தேன் – என்னைத் தொட்டுத் தூக்கி விட நீர் ஓடோடி வந்தீரே – 2 சொத்தோ சுகமோ தேவையில்லை சொந்தம் பந்தம் நாடவில்லை – 2               […]

Here I am to worship – Light of the World

Light of the World You stepped down into darkness Open my eyes Let me see Beauty that made This heart adore You Hope of a life Spent with You Here I am to worship Here I am to bow down Here I am to say that You’re my God You’re altogether lovely Altogether worthy Altogether […]

Athumave Nantri Sollu – ஆத்துமாவே நன்றி சொல்லு

Scale: E Minor – 2/4 Tamil Tanglish ஆத்துமாவே நன்றி சொல்லுமுழு உள்ளத்தோடே- என்கர்த்தர் செய்த நன்மைகளைஒருநாளும் மறவாதே – 2 குற்றங்களை மன்னித்தாரேநோய்களை நீக்கினாரேபடுகுழியினின்று மீட்டாரேஜீவனை மீட்டாரே – 2 கிருபை இரக்கங்களால்மணிமுடி சூட்டுகின்றார்வாழ்நாளெல்லாம் நன்மைகளால்திருப்தி ஆக்குகின்றார் இளமை கழுகு போலபுதிதாக்கி மகிழ்கின்றார்நாம் ஓடினாலும் நடந்தாலும்பெலன் குறைவதில்லை – 2 கர்த்தர் தம் வழிகளெல்லாம் மோசேக்குவெளிப்படுத்தினார்அதிசய செயல்கள் காணச் செய்தார்ஜனங்கள் காணச் செய்தார் எப்போதும் கடிந்து கொள்ளார்குற்றங்களுக்கேற்ப நடத்துவதில்லைமன்னித்து மறந்தாரே தகப்பன் தன் பிள்ளைகள் மேல்என்றென்றும் […]