27/04/2025

Ethanai Nanmaigal – எத்தனை நன்மைகள்

Scale: C Major – 4/4 எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர் எப்படி நன்றி சொல்வேன் – நான் நன்றி ராஜா நன்றி ராஜா தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர் தேவனே உம்மை துதிப்பேன் பெலவீனன் என்று தள்ளி விடாமல் பெலத்தால் இடைக் கட்டினீர் பாவத்தினாலே மரித்துப்போய் இருந்தேன் கிருபையால் இரட்சித்தீரே எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர் எனக்காக மீண்டும் வருவீர் கரங்களைப் பிடித்து கண்மணி போல காலமெல்லாம் காத்தீர் பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கி பூரண […]

Valnalellam Kalikoornthu – வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து

Scale: E Major – 4/4 வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி திருப்தியாக்கும் உம் கிருபையினால் காலைதோறும் களிகூர்ந்து மகிழும்படி திருப்தியாக்கும் உம் கிருபையினால் புகலிடம் நீரே பூமியிலே அடைக்கலம் நீரே தலைமுறைதோறும் நல்லவரே வல்லவரே நன்றியையா நாள் முழுதும் உலகமும் பூமியும் தோன்றுமுன்னே என்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே துன்பத்தைக் கண்ட நாட்களுக்கு ஈடாக என்னை மகிழச் செய்யும் அற்புத செயல்கள் காணச் செய்யும் மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும் செய்யும் செயல்கள் காணச் செய்யும் செயல்கள் […]

Ullathin Magilchi – உள்ளத்தின் மகிழ்ச்சி

உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா இல்லத்தில் எல்லாமே நீர்தானையா – என் என் தேவையெல்லாம் நீர்தானே ஜீவனுள்ள நாளெல்லாம் வழிகள் அனைத்தையும் உம்மிடம் ஒப்படைத்தேன் என் சார்பில் செயலாற்றுகிறீர் எல்லாமே செய்து முடிப்பீர் பட்டப்பகல்போல, (என்) நீதியை விளங்கச் செய்வீர் நோக்கி அமர்ந்திருப்பேன், உமக்காய்க் காத்திருப்பேன் கோபங்கள், ஏரிச்சல்கள் அகற்றி ஏறிந்து விட்டேன் நம்பியுள்ளேன் உம்மையே, நன்மைகள் செய்திடுவேன் பாதத்தில் வைத்து விட்டேன், பாரங்கள், கவலைகள் – உம் தள்ளாட விடமாட்டீர் தாங்கியே நடத்திச் செல்வீர் Songs Description: Tamil […]

Irakkangalin Thagappan – இரக்கங்களின் தகப்பன்

Scale: D Minor – Swing & Jazz இரக்கங்களின் தகப்பன் இயேசு இன்றே உனக்கற்புதம் செய்வார் நீ கலங்காதே நீ திகையாதே உன் கண்ணீர்கள் துடைக்கப்படும் திரளான ஜனங்களைக் கண்டார் மனதுருகி நோய்கள் நீக்கினார் ஐந்து அப்பங்கள் ஏந்தி ஆசீர்வதித்தார் அனைவரையும் போஷித்து அனுப்பினர் வாழ்கிறார் இயேசு வாழ்கிறார் எல்லாம் செய்ய வல்லவர் விதவையின் கண்ணீரைக் கண்டார் மனதுருகி அழாதே என்றார் கிட்ட வந்து பாடையைத் தொட்டார் மரித்தவன் உட்கார்ந்து பேசினான் முப்பத்தெட்டு வருடங்களாய் குளத்தருகே […]

Vanangale Magilnthu – வானங்களே மகிழ்ந்து

Scale: D Minor – 2/4 வானங்களே மகிழ்ந்து பாடுங்கள் மண்ணுலகே, புகழ்ந்து துதிபாடு சர்வ வல்லவர் தம் ஜனத்திற்கு ஆறுதல் தருகிறார் சிறுமைப்பட்ட தம் மக்கள் மீது இரக்கம் காட்டுகிறார் கைவிட்டாரே மறந்தாரே என்று நீ சொல்வானேன் பால் குடிக்கும் பாலகனை தாய் மறப்பாளோ? மறந்து போவாளோ? கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காதிருப்பாளோ? இரங்காதிருப்பாளோ? தாய் மறந்தாலும் தகப்பன் உன்னை மறக்கவே மாட்டார் உள்ளங்கையிலே அவர் உன்னை பொறித்து வைத்துள்ளார் கண்களை நீ ஏறெடுத்துப் பார் சுற்றிலும் […]

Thadukki Vizunthorai – தடுக்கி விழுந்தோரை

Scale: D Major – Swing & Jazz தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர் தாழ்த்தப்பட்டோரை தூக்குகிறீர் தகப்பனே தந்தையே உமக்குத்தான் ஆராதனை போற்றுதலுக்குரிய பெரியவரே தூயவர் தூயவரே எல்லாருக்கும் நன்மை செய்பவரே இரக்கம் மிகுந்தவரே உன் நாமம் உயரணுமே அது உலகெங்கும் பரவணுமே உம்மை நோக்கி மன்றாடும், யாவருக்கும் அருகில் இருக்கின்றீர் கூப்பிடுதல் கேட்டு, குறை நீக்குவீர் விருப்பம் நிறைவேற்றுவீர் – உன் உயிரினங்கள் எல்லாம், உம்மைத்தானே நோக்கிப் பார்க்கின்றன ஏற்றவேளையில் உணவளித்து ஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர் அன்பு […]

Karaigal Neengida – கறைகள் நீங்கிட

Scale: D Major – 3/4 கறைகள் நீங்கிட கைகள் கழுவி (என்) கர்த்தரைத் துதிக்கின்றேன் பலிபீடத்தைச் சுற்றிச் சுற்றி நான் வலம் வருகின்றேன் கர்த்தாவே உம் பேரன்பு எப்போதும் என் கண் முன்னே வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ அர்ப்பணித்தேன் – உம் ஆராதனை ஆராதனை ஆயுள் எல்லாம் ஆராதனை அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன் அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம் அறுவடையின் எஜமானனே, அரணான(என்) அடைக்கலமே அல்பாவும் ஒமேகாவும், தொடக்கமும் முடிவும் நீரே இரக்கங்களின் தகப்பனே, இளவயதின் வழிகாட்டியே ஜீவிக்கின்ற […]

Raja Ummai Parkkanum – ராஜா உம்மைப் பார்க்கணும்

Scale: C Major – 4/4 ராஜா உம்மைப் பார்க்கணும் இராப்பகலாய் துதிக்கணும் வருகைக்காய் காத்திருக்கின்றேன் எப்போது வருவீர் ஐயா இறுதிக்காலம் இதுவே என அறிந்து கொண்டேன் நிச்சயமாய் உறக்கத்தில் இருந்து நான் உம்மைக்காண விழித்துக் கொண்டேன் வரவேண்டும் வரவேண்டும் விரைவாகவே வழிமேலே விழி வைத்துக் காத்திருக்கின்றேன் மணமகனை வரவேற்க்கும், மதி உடைய கன்னிகை போல விளக்கோடு ஆயில் ஏந்தி, உமக்காக வெளிச்சமானேன் – வரவேண்டும் உண்மையுள்ள ஊழியனாய், நீர் கொடுத்த தாலந்தை – உம் பயன்படுத்தி […]

Anaithaiyum Seithu – அனைத்தையும் செய்து

Scale: D Major – 6/8 அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே நீர் நினைத்தது ஒரு நாளும் தடைபடாதையா நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும் எனக்கென முன்குறித்த எதையுமே எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர் உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம் நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்கு காலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர் நிமிடந்தோறூம் விசாரித்து மகிழ்கிறீர் என்னைப் புடமிட்டால் நான் பொன்னாக துலங்கிடுவேன் நான் போகும் பாதைகளை அறிந்தவரே உந்தன் சொல்லை உணவு போலக் காத்துக் கொண்டேன் நான் […]

Ummai Pugalnthu – உம்மை புகழ்ந்து

Scale: D Major – 4/4 உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது அது இனிமையானது ஏற்புடையது பாடல்கள் வைத்தீரையா பாலகர் நாவிலே எதிரியை அடக்க பகைவரை ஒடுக்க இவ்வாறு செய்தீரையா உந்தன் திருநாமம் அது எவ்வளவு உயர்ந்தது -2 நிலாவைப் பார்க்கும்போது விண்மீன்கள் நோக்கும்போது என்னை நினைந்து விசாரித்து நடத்த (நான்) எம்மாத்திரமையா வானதூதனை விட சற்று சிறியவனாய் படைத்துள்ளீர் மகிமை மாட்சிமை மிகுந்த மேன்மையாய் முடிசூட்டி நடத்துகிறீர் அனைத்துப் படைப்புக்கள் மேல் அதிகாரம் தந்துள்ளீர் காட்டு […]