28/04/2025

Kalangathe Magane – கலங்காதே மகனே

Scale: C Major – 2/4 கலங்காதே மகனே கலங்காதே மகளே கன்மலையாம் கிறிஸ்து கைவிடவே மாட்டார் – 2 1. மலைகள் பெயர்ந்து போகலாம் குன்றுகள் அசைந்து போகலாம் மனதுருகும் தேவன் மாறிடவே மாட்டார் – 2 2. உலகம் வெறுத்துப் பேசலாம் காரணமின்றி நகைக்கலாம் உன்னை படைத்தவரோ உள்ளங்கையில் ஏந்துவார் 3. தீமை உன்னை அணுகாது துன்பம் உறைவிடம் நெருங்காது செல்லும் இடமெல்லாம் தூதர்கள் காத்திடுவார் 4. வியாதி வறுமை நெருக்கலாம் சோதனை துன்பம் […]

Maravamal Nenaitthiraiya – மறவாமல் நினைத்தீரையா

Scale: D Minor – 3/4 மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன் இரவும் பகலும் எனை நினைந்து இதுவரை நடத்தினீரே நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ…. கோடி கோடி நன்றி ஐயா எபிநேசர் நீர்தானையா இதுவரை உதவினீரே எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே எப்படி நான் நன்றி சொல்வேன் பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா சுகமானேன் சுகமானேன் தழும்புகளால் சுகமானேன் என் குடும்ப மருத்துவர் நீரே தடைகளை உடைத்தீரையா தள்ளாடவிடவில்லையே சோர்ந்து போன நேரமெல்லாம் […]

Neengathaan ellame – நீங்கதான் எல்லாமே

Scale: D Minor – 6/8 நீங்கதான் எல்லாமே உம் ஏக்கம்தான் எல்லாமே சித்தம் செய்யணுமே செய்து முடிக்கணுமே கரங்களை பிடித்தவரே கைவிட்டு விடுவீரோ இதுவரை நடத்தி வந்த எபிநேசர் நீர்தானையா நீரே புகலிடம் எனது மறைவிடம் இன்னல்கள் வேதனைகள் மேற்கொள்ள முடியாதையா என்மேல் கண் வைத்து அறிவுரை கூறுகின்றீர் நடக்கும் பாதைதனை நாள்தோறும் காட்டுகின்றீர் கர்த்தருக்குள் மகிழ்கின்றேன் களிகூர்ந்து துதிக்கின்றேன் நீதிமானாய் மாற்றினீரே நித்தம் பாடுகின்றேன் ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் செய்தவரே துதி உடை போர்த்தி […]

Aanandha Kalippulla – ஆனந்த களிப்புள்ள

Scale: D Major – Pop & Rock ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன் அறுசுவை உணவு உண்பது போல் திருப்தி அடைகின்றேன் தினமும் துதிக்கின்றேன் மேலானது உம் பேரன்பு உயிரினும் மேலானது உதடுகள் துதிக்கட்டும் உயிருள்ள நாளெல்லாம் என் உதடுகள் துதிக்கட்டும் உயிருள்ள நாளெல்லாம் தேவனே நீர் என் தேவன் தேடுவேன் ஆர்வமுடன் மகிமை வாஞ்சிக்கின்றேன் உம் வல்லமை காண்கின்றேன் வல்லமை காண்கின்றேன் நீர்தானே என் துணையானீர் உம் நிழலில் களிகூறுவேன் உறுதியாய் பற்றிக் […]

Aalamana Aaliyilum – ஆழமான ஆழியிலும்

ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு உயர்ந்த மனிதனிலும் உயரமான அன்பு அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு விவரிக்க முடியாத அற்புத அன்பு இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு புறம்பே தள்ளாத பூரண அன்பு இது ஒப்பில்லாத அன்பு, பூரண அன்பு குழியில் விழுந்தோரை குனிந்து தூக்கும் அன்பு குப்பையில் இருப்போரை எடுத்து நிறுத்தும் அன்பு ஒடுக்கப்பட்டோரை உயிர்த்திடும் அன்பு எந்தக் காலத்திலும் மாறாத அன்பு மனிதர்கள் மாறினாலும் மாறிடாத அன்பு மகனாய் ஏற்றுக்கொண்ட மகா […]

Sornthu Pogathe – சோர்ந்து போகாதே

சோர்ந்து போகாதே என் நண்பனே மனம் உடைந்து போகாதே என் பிரியமே கடும் புயல் வரினும் காற்று வீசினும் கலங்காதே மனமே ஆத்ம நேசர் முன் செல்கையில் நான் என்றுமே அஞ்சிடேன் என் கரம்பிடித்து தம் மகிமைதனில் அவர் தினமும் நடத்துவார் இயேசு உன்னை தேற்றிடுவார் இயேசு உன்னை காத்திடுவார் இயேசு உன்னை உயர்த்துவார் நண்பனே நண்பர் உன்னை கைவிட்டாலும் நம்பினோர் உன்னை தள்ளி விட்டாலும் நீ கலங்காதே திகையாதே உன் இயேசு இருக்கின்றார் Song Description: Tamil […]

Yaar Pirikka Mudiyum – யார் பிரிக்க முடியும்

Scale: D Major – Swing & Jazz யார் பிரிக்க முடியும் நாதா உந்தன் அன்பிலிருந்து தேவா என் சார்பில் நீர் இருக்க எனக்கெதிராய் யார் இருப்பார் மகனையே நீர் தந்தீரைய்யா மற்ற அனைத்தும் தருவீர் ஐயா தெரிந்துகொண்ட உம் மகன்(மகள்) நான் குற்றம் சாட்ட யார் இயலும் நீதிமானாய் ஆக்கிவிட்டீர் தண்டனைத் தீர்ப்பு எனக்கில்லையே நிகழ்வனவோ வருவனவோ வாழ்வோ சாவோ பிரித்திடுமோ அன்பு கூர்ந்த (என்) கிறிஸ்துவினால் அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன் வேதனையோ […]

Ummai Nan Potrugiren – உம்மை நான் போற்றுகிறேன்

Scale: G Major – 3/4 உம்மை நான் போற்றுகிறேன் இறைவா உம்மை நான் புகழ்கின்றேன் தேவா போற்றி புகழ்கின்றேன் வாழ்த்தி வணங்குகின்றேன் என்னைக் கைதூக்கி விட்டீர் எதிரியின் மேல் வெற்றி தந்தீர் உதவி தேடி வந்தேன் உடல் சுகம் தந்தீரய்யா – ஆஆ புகழ்ந்து பாடுவேன் (வோம்) மகிழ்ந்து கொண்டாடுவேன் (வோம்) மாலைநேரம் அழுகையென்றால் காலைநேரம் ஆனந்தமே நொடிப்பொழுது உந்தன் கோபம், தயவோ வாழ்நாளெல்லாம். சாக்கு துணி களைந்து விட்டீர், மகிழ்ச்சி உடை உடுத்தி விட்டீர் […]

Yesu Raja – இயேசு ராஜா

Scale: G Major – 2/4 இயேசு ராஜா வந்திருக்கிறார் எல்லோரும் கொண்டாடுவோம் கைதட்டி நாம் பாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கவலைகள் மறந்து நாம் பாடுவோம் கூப்பிடு நீ பதில் கொடுப்பார் குறைகளெல்லாம் நிறைவாக்குவார் உண்மையாக தேடுவோரின் உள்ளத்தில் வந்திடுவார் மனதுருக்கம் உடையவரே மன்னிப்பதில் வள்ளலவர் உன் நினைவாய் இருக்கின்றார் ஓடிவா என் மகனே கண்ணீரெல்லாம் துடைத்திடுவார் கரம் பிடித்து நடத்திடுவார் எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம் இன்றே நிறைவேற்றுவார் நோய்களெல்லாம் நீக்கிடுவார் நொடிப்பொழுதே சுகம் தருவார் பேய்களெல்லாம் நடுநடுங்கும் […]

Pallangalellam Nirambida – பள்ளங்களெல்லாம் நிரம்பிட

Scale: E Major – 6/8 பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும் மலைகள் குன்றுகள் தகர்ந்திட வேண்டும் கோணலானவை நேராகணும் கரடானவை சமமாகணும் ராஜா வருகிறார் ஆயத்தமாவோம் இயேசு வருகிறார் எதிர்கொண்டு செல்லுவோம் நல்ல கனிகொடா மரங்களெல்லாம் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே அந்நாளில் வானம் வெந்து அழியும் பூமியெல்லாம் எரிந்து உருகிப் போகும் கரையில்லாமல் குற்றமில்லாமலே கர்த்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம் அனுதினமும் ஜெபத்தில் விழித்திருப்போம் அபிஷேக எண்ணெயால் நிரம்பிடுவோம் […]