Paava Irulil Thadumari – பாவ இருளில் தடுமாறி
Tamil Tanglish பாவ இருளில் தடுமாறி அலைந்தேன் நான்ஜீவ ஒளியைக் காட்டி என்னை மீட்டாரே – 2உன் கண்களில் கண்ணீரைகண்டேன் என் இயேசுவே – 2 மரண இருளின் பாதையிலேபாவி நானும் நடந்து சென்றேன்இரக்கம் காட்டி அழைத்தவரேஇரத்தம் சிந்தி மீட்டவரேஉம் கரத்திலே காயங்கள்கண்டேன் என் இயேசுவே – 2 ஆபத்துக் காலத்தில் தூக்கி என்னைஆறுதல் தந்த அன்பின் தெய்வமேகலங்கிடாதே என்றவரேகரத்தை நீட்டி அணைத்தவரேஉம் விலாவிலே காயங்கள்கண்டேன் என் இயேசுவே – 2 ஆறுகளை நான் கடந்து சென்றேன்அவைகள் என்மேல் […]