28/04/2025

Nadanthathellam Nanmaikke – நடந்ததெல்லாம் நன்மைக்கே

நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே நடப்பதெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே நன்றி -2 எல்லாம் நன்மைக்கே நன்றி தீமைகளை நன்மையாக மாற்றினீர் துன்பங்களை இன்பமாக மாற்றினீர் சிலுவைதனை அனுமதித்தீர் நன்றி சிந்தைதனை மாற்றினீர் நன்றி உள்ளான மனிதனை புதிதாக்கி உடைத்து உருமாற்றி நடத்துகிறீர் என் கிருபை உனக்குப்போதும் என்றீர் பெலவினத்திலே பெலன் என்றீர் தாங்கிடும் பெலன் தந்தீர் நன்றி தப்பிச் செல்ல வழி செய்தீர் நன்றி விசுவாசப்புடமிட்டீர் நன்றி […]

Maranatha Yesu Natha – மாரநாதா இயேசு நாதா

Scale: D Major – 6/8 மாரநாதா இயேசு நாதா சீக்கிரம் வாரும் ஐயா வாரும் நாதா இயேசு நாதா மன்னவன் உம்மை கண்டு மறுரூபம் ஆகணுமே விண்ணவர் கூட்டத்தோடு எந்நாளும் பாடணுமே குடிவெறி களியாட்டம் அடியோடு அகற்றிவிட்டேன் சண்டைகள் பொறாமைகள் என்றோ வெறுத்து விட்டேன் பெருமை பாராட்டுகள் ஒருநாளும் வேண்டாம் ஐயா சிற்றின்பம் பணமயக்கம் சிறிதளவும் வேண்டாம் ஐயா நியமித்த ஓட்டத்திலே நித்தம் நான் ஓடிடுவேன் நித்திய கிரீடம்தனை நான் நிச்சயமாய்ப் பெற்றுக்கொள்வேன் ஆவியில் நிரம்பிடுவேன் […]

Ennai Aatkonda Yesu – என்னை ஆட்கொண்ட இயேசு

Scale: F Major – 4/4 என்னை ஆட்கொண்ட இயேசு உம்மை யாரென்று நானறிவேன் உண்மை உள்ளவரே என்றும் நன்மைகள் செய்பவரே மனிதர் தூற்றும் போது உம்மில் மகிழச் செய்பவரே அதைத் தாங்கிட பெலன் கொடுத்து தயவாய் அணைப்பவரே தனிமை வாட்டும் போதுநல் துணையாய் இருப்பவரே உம் அவியினால் தேற்றி அபிஷேகம் செய்பவரே வாழ்க்கைப் பயணத்திலே மேகத் தூணாய் வருபவரே உம் வார்த்தையின் திருவுணவால் வளமாய் காப்பவரே Song Description: Tamil Christian Song Lyrics, Ennai Aatkonda Yesu, […]

Eppadi Paduven Nan – எப்படிப் பாடுவேன் நான்

Scale: F Major – 2/4 எப்படிப் பாடுவேன் நான் என் இயேசு எனக்குச் செய்ததை ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய் ஆத்தும ஆதாயம் செய்வேன் ஒருவழி அடையும்போது புதுவழி திறந்த தேவா திறந்த வாசலை என் வாழ்க்கையில் அடைக்காத ஆண்டவரல்லோ எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நான் போவதில்லை அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே எப்போதும் பாடிடுவேன் கடந்து வந்த பாதையில் கண்மணிபோல் காத்திட்டீர் கடுகளவும் குறை வைக்காமலே அதிகமாய் ஆசீர்வதித்தீர் Song Description: Tamil Christian Song Lyrics, Eppadi […]

Ejamanane En Yesu – எஜமானனே என் இயேசு

Scale: C Minor – 4/4 எஜமானனே என் இயேசு ராஜனே எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம் உம் சித்தம் செய்வதுதானே – என் எஜமானனே எஜமானனே என் இயேசு ராஜனே உமக்காகத்தான் வாழ்கிறேன் உம்மைத்தான் நேசிக்கிறேன் – ஐயா பலியாகி எனை மீட்டீரே பரலோகம் திறந்தீரையா உயிர் வாழும் நாட்களெல்லாம் ஓடி ஓடி உழைத்திடுவேன் – நான் அழைத்தீரே உம் சேவைக்கு – என்னை அதை நான் மறப்பேனோ அப்பா உன் சந்நிதியில் தான் அகமகிழ்ந்து களிகூருவேன் – […]

Devane Aarathikkintren – தேவனே ஆராதிக்கின்றேன்

Scale: A Major – 4/4 தேவனே ஆராதிக்கின்றேன் தெய்வமே ஆராதிக்கின்றேன் அதிகாலையில் ஆராதிக்கின்றேன் ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன் கன்மலையே ஆராதிக்கின்றேன் காண்பவரே ஆராதிக்கின்றேன் முழுமனதோடு ஆராதிக்கின்றேன் முழங்கால் படியிட்டு ஆராதிக்கின்றேன் யேகோவாயீரே ஆராதிக்கின்றேன் எல்லாமே பார்த்துக் கொள்வீர் யேகோவாநிசி ஆராதிக்கின்றேன் எந்நாளும் வெற்றி தருவீர் யேகோவாஷாலோம் ஆராதிக்கின்றேன் எந்நாளும் சமாதானமே Song Description: Tamil Christian Song Lyrics, Devane Aarathikkintren, தேவனே ஆராதிக்கின்றேன். KeyWords: Father Berchmans, Jebathotta Jeyageethangal, JJ Songs, Father Songs, Fr Songs, […]

Maraname Un Koor Enge – மரணமே உன் கூர் எங்கே

Scale: D Minor – 2/4 மரணமே உன் கூர் எங்கே பாதாளமே உன் ஜெயம் எங்கே மரணத்தை ஜெயித்த மன்னவன் இயேசு எனக்குள் வந்துவிட்டார் சாவை அழித்து அழியா வாழ்வை எனக்கு தந்து விட்டார் சாவுக்கு அதிபதி சாத்தானை இயேசு சாவாலே வென்றுவிட்டார் மரண பயத்தினால் வாடும் மனிதரை விடுவித்து மீட்டுக் கொண்டார் பயமில்லையே மரண பயமில்லையே ஜெயமெடுத்தார் இயேசு ஜெயமெடுத்தார். அழிவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள் அழியாமை அணிந்து கொள்ளும் சாவுக்குரிய இவ்வுடல் ஒரு […]

Maritha Yesu Uyirthu – மரித்த இயேசு உயிர்த்து

மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா மன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா அல்லேலூயா ஜீவிக்கிறார் அல்லேலூயா அல்லேலூயா ஜீவிக்கிறார் மரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே கல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லையே யூத சிங்கம் கிறிஸ்து ராஜா வெற்றி பெற்றாரே சோர்ந்து போன மகனே நீ துள்ளி பாடிடு அஞ்சாதே முதலும் முடிவும் இயேசுதானே இறந்தாலும் எந்நாளும் வாழ்கின்றவர் நாவினாலே அறிக்கை செய்து மீட்படைவோம் நாள்தோறும் புது பெலனால் நிரம்பிடுவோம் கண்ணீரோடு மரியாள் போல அவரைத் தேடுவோம் கர்த்தர் […]

Sonnapadi Uyirthezhunthar – சொன்னபடி உயிர்த்தெழுந்தார்

Scale: G Major – 2/4 சொன்னபடி உயிர்த்தெழுந்தார் சொல்தவறா நம் இயேசு அல்லேலூயா ஆனந்தமே அன்பர் இயேசு உயிர்த்தெழுந்தார் சாவே உன் வெற்றி எங்கே சாவே உன் கொடுக்கு எங்கே சாவு வீழ்ந்தது வெற்றி கிடைத்தது சகல அதிகாரம் நமக்கு உண்டு விண்ணும் ஒழிந்து போகும் மண்ணும் மறைந்து போகும் ஆண்டவர் வாக்கோ இன்றும் என்றும் அழியாதது மாறாதது கிறிஸ்து உயிர்த்ததினால் நாமும் உயிர்த்தெழுவோம் ஆண்டவர் வருகை சீக்கிரம் அன்றோ அபிஷேகம் பெற்று காத்திருப்போம் Song […]

Manahurugum Deivame – மனதுருகும் தெய்வமே

Scale: F Minor – 6/8 மனதுருகும் தெய்வமே இயேசய்யா மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை உம் அன்பிற்கு அளவே இல்லை அவை காலைதோறும் புதிதாயிருக்கும் மெய்யாக எங்களது பாடுகளை ஏற்றுக்கொண்டு துக்கங்களை சுமந்து கொண்டீர் – ஐயா எங்களுக்கு சமாதானம் உண்டு பண்ணும் தண்டனையோ உம்மேலே விழுந்ததையா – ஐயா சாபமான முள்முடியே தலைமேலே சுமந்து கொண்டு சிலுவையிலே வெற்றி சிறந்தீர் – ஐயா எங்களது […]