28/04/2025

Ellam Koodume – எல்லாம் கூடுமே

Scale: F Minor – 4/4 எல்லாம் கூடுமே எல்லாம் கூடுமே ஒரேயொரு வார்த்தை சொன்னால் போதும் எல்லாம் கூடுமே – 2 மழை வந்தாலும் பயமில்லை அலை வந்தாலும் பயமில்லை புயலடித்தாலும் பயமில்லையே பயமில்லை பயமில்லை பயமில்லையே – 2 (- எல்லாம்)’ 1. தண்ணீர் ரசமாய் மாறிற்றே கசப்பும் இனிப்பாய் மாறிற்றே மாரா போன்ற அனுபவம் எல்லாம் மதுரமாய் மாறிற்றே அடடே நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலே என் குறைவுகள் நீங்கிற்றே நீங்க சொன்ன […]

Ennai Anantha Thailathal – என்னை ஆனந்த தைலத்தால்

Download ppt என்னை ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே – 4 ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – 4 1. வறண்ட நிலங்கள் வயல்வெளியாகட்டும் ஆவியானவரே – 2 அன்பின் ஆவியானவரே – 2 – என்னை 2. உலர்ந்த எலும்புகள் உயிரோடு எழும்பட்டும் ஆவியானவரே – 2 அன்பின் ஆவியானவரே – 2 – என்னை Tanglish Ennai Anantha Thailathaal Abishegam Seithidum Aaviyanavare – 4 Aaviyanavare Anbin Aaviyanavarae – […]

Ennai Azhaithavar – என்னை அழைத்தவர்

என்னை அழைத்தவரே என்னை நடத்திடுவீர் எல்லா பாதையிலும் கரம் பிடித்தவர் நீர் கைவிடமாட்டீர் என்னை அழைத்தவர் நீர் அல்லவா என்னை அழைத்தவர் நீர் அல்லவா என்னை அழைத்தவர் நீர் அல்லவா முன் குறித்ததும் நீர் அல்லவா -2 என்னைஅழைத்தவரே நடத்திடுவீர் கரம் பிடித்தவர் நீர் கைவிடமாட்டீர் என்னை அழைத்தவர் நீர் அல்லவா என்னை அழைத்தவர் நீர் அல்லவா சோதனைகள் என்னை சூழ்ந்தாலும் தேவைகளே என் தேவையானாலும் – 2 தொடர்ந்து முன்னேறுவேன் விசுவாசத்தினால் – 2 என்னை […]

Ummai Aarathippen – உம்மை ஆராதிப்பேன்

உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் – 2 என் நாட்கள் முடியும் வரை என் ஜீவன் பிரியும் வரை என் சுவாசம் ஒழியும் வரை உம்மையே ஆராதிப்பேன் – 4 தாயின் கருவில் உருவாகும் முன்னே பெயர் சொல்லி அழைத்தவர் நீரே தாயினும் மேலாக அன்பு வைத்து நீர் எனக்காக ஜீவன் தந்தீரே – 2 எத்தனை முறை இடறினாலும் அத்தனையும் மன்னித்தீரே நன்மையும் கிருபையும் தொடர செய்து என்னை மீண்டும் நடக்கவைத்தீரே – 2 பாவி […]

Naan Sirumaiyum – நான் சிறுமையும்

நான் சிறுமையும் எளிமையுமானவன் நீர் என்னை கண்ணோக்கி பார்த்தீரே ஒன்றுக்கும் உதவாத களிமண் நான் என்னையும் உம் கரம் வனைந்ததே – 2 நன்றி சொல்வேன் என் வாழ்நாளெல்லாம் ஆராதிப்பேன் உம்மையே – 2 நன்றி நன்றி நன்றி ராஜா – 4 நீர் செய்த உபகாரங்கள்-அவை எண்ணி முடியாதவை – 2 எப்படி நன்றி சொல்வேன் எண்ணில்லா நன்மை செய்தீர் – 2 நன்றி நன்றி நன்றி ராஜா – 4 குப்பையில் கிடந்த என்னை […]

Singasanam Veetirukkum – சிங்காசனம் வீற்றீருக்கும்

சிங்காசனம் வீற்றீருக்கும் தூயாதி தூயரே சேனைகளின் கர்த்தரே நீர் எங்கள் தேவனே – 2 பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே – 2 கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் தேவன் பரிசுத்தரே – 2 துதியும் புகழும் ஸ்தோத்திரமும் தூயவர் உமக்கே செலுத்துகிறோம் – 2 வானம் உமது சிங்காசனம்  பூமி உமது பாதப்படி – 2 வானத்தில் பூமியில் பூமியின் கீழ் உம்மை போல் வேறோரு தெய்வமில்லை – 2 ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே […]

Vetri Kodi Pidithiduvom – வெற்றிக்கொடி பிடித்திடுவோம்

Scale: F Major – 2/4 வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம் வீரநடை நடந்திடுவோம் வெள்ளம் போல சாத்தான் வந்தாலும் ஆவி தாமே கொடி பிடிப்பார் அஞ்சாதே என் மகனேநீ அஞ்சாதே என் மகளே ஆயிரம் தான் துன்பம் வந்தாலும் அணுகாது அணுகாது ஆவியின் பட்டயம் உண்டு நாம் அலகையை வென்று விட்டோம் காடானாலும் மேடானாலும் கர்த்தருக்குப் பின் நடப்போம் கலப்பையில் கை வைத்திட்டோம் நாம் திரும்பி பார்க்க மாட்டோம் கோலியாத்தை முறியடிப்போம் இயேசுவின் நாமத்தினால் விசுவாச கேடயத்தால் பிசாசை […]

Ularntha Elumbugal – உலர்ந்த எழும்புகள்

உலர்ந்த எழும்புகள் உயிர் பெற்று எழ வேண்டும் ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும் ஒரே சபையாக வேண்டும் அசைவாடும் அசைவாடும் ஆவியான தேவா – இன்று நரம்புகள் உருவாகட்டும் உம் சிந்தை உண்டாகட்டும் சதைகள் உண்டாகட்டும் உம் வசனம் உணவாகட்டும் தோலினால் மூடணுமே பரிசுத்தமாகணுமே காலூன்றி நிற்கணுமே கர்த்தரோடு நடக்கணுமே சேனையாய் எழும்பணுமே தேசமெங்கும் செல்லணுமே மறுபடி பிறக்கணுமே மறுரூபம் ஆகணுமே சாத்தானை ஜெயிக்கணுமே சாட்சியாய் நிற்கணுமே பயங்கள் நீங்கணுமே பரிசுத்தமாகணுமே நோய்கள் நீங்கணுமே பேய்கள் […]

Thagamullavan Mel – தாகமுள்ளவன் மேல்

Scale: F Minor – 6/8 தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுவேன் என்றீர் வறண்ட நிலத்தில் ஆறுகளை ஊற்றுவேன் என்றீர் ஊற்றும் ஐயா உம் வல்லமையை தாகத்தோடு காத்திருக்கிறேன் -நான் மாம்சமான யாவர்மேலும் ஊற்ற வேண்டுமே மக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமே கனவுகள் காட்சிகள் காண வேண்டுமே – 2 நீரோடை அருகிலுள்ள மரங்களைப் போல நித்தமும் தவறாமல் கனிதர வேண்டும் – 2 கல்லான இதயத்தை எடுத்திட […]

Neethiman Naan – நீதிமான் நான்

Scale: D Minor – 2/4 நீதிமான் நான் நீதிமான் நான் இரத்தத்தாலே கழுவப்பட்ட நீதிமான் -இயேசுவின் பனைமரம்போல் நான் செழித்தோங்குவேன் கேதுரு மரம்போல் வளர்ந்திடுவேன் கர்த்தரின் இல்லத்தில் நாட்டப்பட்டு முதிர்வயதிலும் நான் கனிதருவேன் காலையிலே உம் கிருபையையும் இரவினிலே உம் சத்தியத்தையும் பத்து நரம்புகள் இசையோடு பாடிப்பாடி மகிழ்ந்திருப்பேன் ஆண்டவனே என் கற்பாறை அவரிடம் அநீதியே இல்லை என்றே முழக்கம் செய்திடுவேன் செழுமையும் பசுமையுமாய் வளர்வேன் ராஜாவின் ஆட்சி வருகையிலே கதிரவனைப் போல் பிரகாசிப்பேன்-இயேசு ஆகாயமண்டல […]