28/04/2025

Yesu Nallavar Yesu Vallavar – இயேசு நல்லவர் இயேசு வல்லவர்

இயேசு நல்லவர் இயேசு வல்லவர் என்றென்றும் மாறாதவர் – அவர் என்றென்றும் மாறாதவர் குருடரின் கண்களை திறந்தவர் அவர் நல்லவர் நல்லவரே செவிடரின் செவிகளை திறந்தவர் அவர் நல்லவர் நல்லவரே அவர் நல்லவர் சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே வியாதியில் விடுதலை தருபவர் அவர் நல்லவர் நல்லவரே பாவத்தை மன்னிக்கும் பரிசுத்தர் அவர் நல்லவர் நல்லவரே அவர் நல்லவர் சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே துன்பத்தில் ஆறுதல் அளிப்பவர் அவர் நல்லவர் நல்லவரே நம் […]

Enthan Kanmalaiyanavare – எந்தன் கன்மலையானவரே

Scale: G Major – 2/4 எந்தன் கன்மலையானவரே என்னை காக்கும் தெய்வம் நீரே வல்லமை மாட்சிமை நிறைந்தவரே மகிமைக்கு பாத்திரரே ஆராதனை உமக்கே – 4 1. உந்தன் சிறகுகளின் நிழலில் என்றென்றும் மகிழச் செய்தீர் தூயவரே என் துணையாளரே துதிக்குப் பாத்திரரே                     – ஆராதனை 2. எந்தன் பெலவீன நேரங்களில் உம் கிருபை தந்தீரைய்யா இயேசு ராஜா என் பெலனானீர் […]

Vantharulum Thooya Aaviye – வந்தருளும் தூய ஆவியே

Scale: E Minor – 4/4 வந்தருளும் தூய ஆவியே தந்தருளும் தேவ மகிமையே ஆவியே தூய ஆவியே ஆவியே தூய ஆவியே அபிஷேகியும் தூய ஆவியே அனல் மூட்டும் தூய ஆவியே ஆட்கொள்ளும் தூய ஆவியே அரவணைக்கும் தூய ஆவியே ஊற்றிடுமே தூய ஆவியே உணர்திடுமே தூய ஆவியே வழிகாட்டும் தூய ஆவியே வழிநடத்தும் தூய ஆவியே Song Description: Tamil Christian Song Lyrics, Vantharulum Thooya Aaviye, வந்தருளும் தூய ஆவியே. KeyWords: David Stewart Jr, […]

Yesu Vazhvu Kodukkirar – இயேசு வாழ்வு கொடுக்கிறார்

இயேசு வாழ்வு கொடுக்கிறார் இன்றே அவரிடம் நம்பி வா இயேசு வாழ்வு கொடுக்கிறார் இன்றே அவரிடம் நம்பி வா 1. ஆறுதல் இல்லையோ, அலைந்து தவிக்கின்றாயோ ஆறுதல் தந்திடும் இயேசு அன்பாய் உன்னை அழைக்கின்றாரே அழைக்கின்றார் அழைக்கின்றார் இயேசு உன்னை அழைக்கின்றார் 2. சமாதானம் தருவாரே கவலைகள் நீக்குவாரே தேவைகள் தந்திடும் இயேசு அன்பாய் உன்னை அழைக்கின்றாரே அழைக்கின்றார் அழைக்கின்றார் இயேசு உன்னை அழைக்கின்றார் 3. வியாதியின் கொடுமையோ நம்பிக்கை இழந்தாயோ சுகத்தை தந்திடும் இயேசு அன்பாய் […]

En Yesu Raja – என் இயேசு ராஜா

என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா உம் கிருபை தந்தாலே போதும் – 2 அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்ல உம் கிருபை முன் செல்ல அருளும் – 2 1. கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில் சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா – 2 கடலினைக் கண்டித்த கர்த்தர் நீர் அல்லவோ கடவாத எல்லையை என் வாழ்வில் தாரும் – 2 – என் இயேசு 2. பிளவுண்ட மலையே […]

Paralogame Ummai – பரலோகமே உம்மை

Download as ppt பரலோகமே உம்மைத் துதிப்பதால் கர்த்தாவே அங்கே வாழ்கிறீர் உம் ஆலயத்தில் உம்மைத் துதிக்கிறோம் கர்த்தாவே எழுந்தருளும் – (2) துதிக்கிறோம் துதிக்கிறோம் ஒன்றாக கூடித் துதிக்கிறோம் – (2) 1. உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில் அங்கே வாசம் செய்வீர் – 2 துதிக்கிறோம் 2. உம்மைப்போல் ஒரு தெய்வம் இல்லை சர்வ சிருஷ்டிகரே – 2 துதிக்கிறோம் 3. துதியும் கனமும் மகிமையெல்லாம் உமக்கே செலுத்துகிறோம் – 2  துதிக்கிறோம் Tanglish […]

Ne Malaimel Ulla – நீ மலைமேல் உள்ள

Download as ppt நீ மலைமேல் உள்ள பட்டணம் மறைந்து வாழாதே நீ மறைந்திருக்கும் காலமல்ல எழும்பிப் பிரகாசி – 2 எழுந்து ஒளி வீசு – 2 1. உலகின் ஒளியாய் வாழ தேவன் உன்னை அழைத்தார் அவர்க்காய் சாட்சியாய் வாழ தேவன் உன்னை அழைத்தார் கர்த்தரே தேவன் என்று ஜாதிகள் அறிந்திட சாட்சியாய் நீ வாழ்வாய் நீ மலைமேல் உள்ள பட்டணம் மறைந்து வாழாதே நீ மறைந்திருக்கும் காலமல்ல எழும்பிப் பிரகாசி (எழுந்து ஒளி […]

En Devan Nallavar – என் தேவன் நல்லவர்

என் தேவன் நல்லவர் என் தேவன் வல்லவர் என் தேவன் பரிசுத்தர் என் தேவன் அற்புதர் 1. என் வாழ்வில் நீர் செய்த நன்மைகள் எண்ணி முடியாதது 2. என் ஏக்கமெல்லாம் என் தவிப்பெல்லாம் அறிந்த ஆண்டவர் என் தாகமெல்லாம் என் தேவையெல்லாம் சந்தித்த ஆண்டவர் 3. ஆகாரின் கண்ணீரை கண்டவர் என் கண்ணீர் துடைத்தீரே 4. அன்னாளின் ஜெபத்தை கேட்டவர் என் ஜெபம் கேட்டினீரே 5. பவுலயும் பணிசெய்ய அழைத்தவர் இந்த அடிமையும் அழைத்தீரே Tanglish […]

Um Namam Valga Raja – உம் நாமம் வாழ்க ராஜா

Download ppt உம் நாமம் வாழ்க ராஜா என் தந்தையே – 2 உம் அரசு வருக ராஜா என் தந்தையே – 2 வாழ்க ராஜா அல்லேலூயா – 4 அல்லேலூயா ஓசன்னா – 4 1. யேகோவாயீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக – 2 யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர் – 2 – வாழ்க ராஜா 2. யேகோவாரூவா உம் நாமம் பரிசுத்தப்படுவதாக – 2 யேகோவா ரஃபா சுகம் தருபவர் […]

Vaarum Aiya Pothagare – வாரும் ஐயா போதகரே

Download ppt 1. வாரும் ஐயா போதகரே வந்தெம்மிடம் தங்கியிரும் சேரும் ஐயா பந்தியினில் சிறியவராம் எங்களிடம் – வாரும் 2. ஒளிமங்கி இருளாச்சே உத்தமனே, வாரும் ஐயா கழுத்திரவு காத்திருப்போம் காதலனே கருணை செய்வாய் – வாரும் 3. நான் இருப்பேன், நடுவில் என்றாய் நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க தாமதமேன் தயை புரிய தற்பரனே, நலம் தருவாய் – வாரும் 4. உன்றன் மனை திருச்சபையை உலக மெங்கும் வளர்த்திடுவாய் பந்தமறப் பரிகரித்தே பாக்யம் […]