Akkini Neruppai Irangi – அக்கினி நெருப்பாய் இறங்கி
Scale: D Minor – 2/4 அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும் அபிஷேகம் தந்து வழி நடத்தும் முட்செடி நடுவே தோன்றினீரே மோசேயை அழைத்துப் பேசினீரே எகிப்து தேசத்துக்கு கூட்டிச் சென்றீரே எங்களை நிரப்பிப் பயன்படுத்தும்-இன்று எலியாவின் ஜெபத்திற்கு பதில் தந்தீரே இறங்கி வந்தீர் அக்கினியாய் இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே எங்களின் குற்றங்களை எரித்துவிடும் ஏசாயா நாவைத் தொட்டது போல எங்களின் நாவைத் தொட்டருளும் யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே எங்களை அனுப்பும் தேசத்திற்கு அக்கினி […]