Ungal Thukkam – உங்கள் துக்கம்
Scale: E Minor – 2/4 உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் உங்கள் கவலைகள் கண்ணீர் எல்லாம் மறைந்து விடும் கலங்காதே மகனே, கலங்காதே மகளே கடந்ததை நினைத்து கலங்காதே நடந்ததை மறந்து விடு கர்த்தர் புதியன செய்திடுவார் இன்றே நீ காண்பாய் கலங்கிடவே வேண்டாம் என் இயேசு கைவிட மாட்டார் நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார் உடைந்த உள்ளம் தாங்குகிறார் காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார் கண்ணீர் துடைக்கின்றார் திராணிக்கு மேலாக சோதிக்கப்பட ஒரு நாளும் விட மாட்டார் தாங்கிடும் […]