28/04/2025

Enathu Thalaivan Yesu – எனது தலைவன் இயேசு

Scale: C Major – 4/4 எனது தலைவன் இயேசு ராஜன் மார்பில் சாய்ந்து சாய்ந்து மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன் இதய தீபம் எனது தெய்வம் இரக்கத்தின் சிகரம் பார்த்துப் பார்த்து ரசித்து ருசித்து பரவசம் அடைவேன் நீதி தேவன் வெற்றி வேந்தன் அமைதியின் மன்னன் நினைத்து நினைத்து துதித்து துதித்து நிம்மதி அடைவேன் நல்ல மேய்ப்பன் குரலைக் கேட்பேன் நாளும் பின் தொடர்வேன் தோளில் அமர்ந்து கவலை மறந்து தொடர்ந்து பயணம் செய்வேன் பசும்புல் மேய்ச்சல் அமர்ந்த […]

Aaviyanavare En Anbu – ஆவியானவரே என் அன்பு

Scale: D Major – 6/8 ஆவியானவரே என் அன்பு நேசரே ஆட்கொண்டு நடத்துமையா உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும் உம் வழிகள் கற்றுத் தாரும் உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலே தினந்தினம் நடத்துமையா கண்ணின் மணி போல காத்தருளும் கழுகு போல சுமந்தருளும் உந்தன் சிறகுகள் நிழல்தனிலே எந்நாளும் மூடிக் கொள்ளும் வெயில் நேரத்தில் குளிர் நிழலே புயல் காற்றில் புகலிடமே கடுமழையில் காப்பகமே நான் தங்கும் கூடாரமே நியாயத் தீர்ப்பின் ஆவியானவரே சுட்டெரிப்பின் ஆவியானவரே பாவம் […]

Idaivida Nandri – இடைவிடா நன்றி

Scale: E Major – 4/4 இடைவிடா நன்றி உமக்குத்தானே இணையில்லா தேவன் உமக்குத்தானே என்ன நடந்தாலும் நன்றி ஐயா யார் கைவிட்டாலும் நன்றி ஐயா நன்றி நன்றி தேடி வந்தீரே நன்றி ஐயா தெரிந்து கொண்டீரே நன்றி ஐயா நிம்மதி தந்தீரே நன்றி ஐயா நிரந்தரமானீரே நன்றி ஐயா என்னைக் கண்டீரே நன்றி ஐயா கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா நீதி தேவனே நன்றி ஐயா வெற்றி வேந்தனே நன்றி ஐயா அநாதி தேவனே நன்றி […]

Vizhukuthu Vizhukuthu Erigo – விழுகுது விழுகுது எரிகோ

Scale: D Major – 2/4 விழுகுது விழுகுது எரிகோ கோட்டை எழும்புது எழும்புது இயேசுவின் படை துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம் துதிப்போம் தேசத்தைச் சொந்தமாக்குவோம் யோசுவாவின் சந்ததி நாமே தேசத்தைச் சுதந்தரிப்போமே உடன்படிக்கை பெட்டி நம்மோடு ஊர் ஊராய் வலம் வருவோமே – துதிப்போம் கால் மிதிக்கும் எவ்விடத்தையும் கர்த்தர் தந்திடுவாரே எதிர்த்து நிற்க எவராலுமே முடியாதென்று வாக்குரைத்தாரே மோசேயோடு இருந்ததுபோல சேனைகளின் கர்த்தர் நம்மோடு தளபதியாய் முன் செல்கிறார் தளர்ந்திடாமல் பின் தொடர்வோம் அச்சமின்றி […]

Anandam Enakku Kidaithathu – ஆனந்தம் எனக்கு கிடைத்தது

ஆனந்தம் எனக்கு கிடைத்தது என் வாழ்க்கையே மாறியது என் உள்ளத்தில் இயேசு வந்தார் என் வாழ்க்கையின் ராஜாவானார் கர்த்தரை ருசித்து அறிந்து கொண்டேன் எவ்வளவு எவ்வளவு அன்பானவர் உலகம் முழுவதிலும் கண்டதில்லை இயேசுவின் அன்பினை போல என் மகிழ்ச்சி கடலின் அலை போன்றது இயேசுவை என்றும் தொடர்கின்றது என்னை அழைத்து நன்மை செய்தார் எந்நாளும் துதித்திடுவேன் கர்த்தரை கெம்பீரமாய் பாடிடுவேன் கன்மலையை சங்கீர்த்தனம் பண்ணிடுவேன் எத்தனை மகிழ்ச்சி பெருகிடுதே இயேசு என் மீட்பரானார் Song Description: Tamil […]

Nambathakka Thagappane – நம்பத்தக்க தகப்பனே

Scale: E Major – Pop & Rock நம்பத்தக்க தகப்பனே உம்மைத்தானே நம்பியுள்ளேன் உம்மைத்தானே நம்பியுள்ளேன் நம்பத்தக்க தகப்பனே வாழ்வே வழியே வாழ்த்துகிறேன் உம்மை வணங்குகிறேன் உம் சமூகம் குடியிருந்து சத்தியத்தை உணவாக்கினேன் வசனம் தியானம் செய்து உம் வார்த்தையால் வாழ்கின்றேன் இதய விருப்பமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவீர் -என் ஒப்படைத்தேன் வழிகளெல்லாம் உம்மையே சார்ந்து கொண்டேன் நீதி நேர்மையெல்லாம் பட்டப்பகல் போலாகும் -என் நீர் எனக்குள் இருப்பதனால் எல்லாம் செய்து முடிப்பீர் Song Description: Tamil Christian […]

Paduven Magilven Kondaduven – பாடுவேன் மகிழ்வேன்

Scale: D Minor – 2/4 பாடுவேன் மகிழ்வேன் கொண்டாடுவேன் அப்பா சமூகத்தில் பாடி மகிழ்ந்து கொண்டாடுவேன் அக்கினி மதில் நீரே ஆறுதல் மழை நீரே இக்கட்டில் துணை நீரே இருளில் வெளிச்சம் நீரே நன்றி நன்றி நன்றி -2 துயர் நீக்கும் மருத்துவரே என் துதிக்குப் பாத்திரரே பெலனெல்லாம் நீர்தானைய்யா பிரியமும் நீர்தானைய்யா – என் கல்வாரி சிலுவையினால் – என் சாபங்கள் உடைந்ததையா ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் – இந்த அடிமைக்குக் கிடைத்ததையா இயேசுவே உம் […]

Jaba Aavi Ootrumaiya – ஜெப ஆவி ஊற்றுமையா

Scale: F Minor – 4/4 ஜெப ஆவி ஊற்றுமையா ஜெபிக்கணும் ஜெபிக்கணுமே ஸ்தோத்திர பலி, விண்ணப்ப ஜெபம் எந்நேரமும் நான் ஏறெடுக்கணும் உபவாசித்து, உடலை ஒறுத்து, ஒவ்வொரு நாளும் ஜெபிக்கணுமே திறப்பின் வாசலில் நிற்கணுமே தேசத்திற்காய் கதறணுமே – என் முழங்கால்கள் முடங்கணுமே கண்கள் எல்லாம் குளமாகணும் – என் தானியேல் போல மூன்று வேளையும் தவறாமல் நான் ஜெபிக்கணுமே Song Description: Tamil Christian Song Lyrics, Jaba Aavi Ootrumaiya, ஜெப ஆவி ஊற்றுமையா. KeyWords: Father […]

Puthiya Padal Padi – புதிய பாடல் பாடி

Scale: E Minor – 6/8 புதிய பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் கழுவினார் இரத்தத்தாலே சுகம் தந்தார் காயத்தாலே தேற்றினார் வசனத்தாலே திடன் தந்தார் ஆவியாலே – எனக்கு உறுதியாய் பற்றிக் கொண்டோம் உம்மையே நம்பி உள்ளோம் பூரண சமாதானம் புவிதனில் தருபவரே – தினமும் அதிசயமானவரே ஆலோசனைக் கர்த்தரே வல்லமையுள்ள தேவா வரங்களின் மன்னவனே – எல்லா கூப்பிட்டேன் பதில் வந்தது […]

Eppadi Naan Paaduven – எப்படி நான் பாடுவேன்

Scale: G Minor – 6/8 எப்படி நான் பாடுவேன் என்ன சொல்லி நான் துதிப்பேன் -உம்மை இரத்தம் சிந்தி மீட்டவரே இரக்கம் நிறைந்தவரே அபிஷேகித்து அணைப்பவரே ஆறுதல் நாயகனே உந்தன் பாதம் அமர்ந்திருந்து ஓயாமல் முத்தம் செய்கிறேன் என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு நீர்தானையா வருகையில் எடுத்துக் கொள்வீர் கூடவே வைத்துக் கொள்வீர் உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே உந்தன் நாமம் உயிர்த்திடுவேன் உம் விருப்பம் செய்திடுவேன் Song Description: Tamil Christian Song Lyrics, Eppadi […]