28/04/2025

Athikaalai Neram – அதிகாலை நேரம்

Scale: F Major – 6/8 அதிகாலை நேரம் அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன் உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி உள்ளம் மகிழ்ந்திருப்பேன் அரசாளும் தெய்வம் அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன் உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி உள்ளம் மகிழ்ந்திருப்பேன் கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா குறைகளை தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா பெலனே கன்மலையே நன்றி நன்றி ஐயா பெரியவரே என் உயிரே நன்றி நன்றி ஐயா நினைவெல்லாம் அறிபவரே […]

Kai Thatti Paadi – கைத்தட்டி பாடி

Scale: E Minor – 2/4 கைத்தட்டிப் பாடி மகிழ்ந்திருப்போம் கர்த்தர் சமுகத்தில் களிகூறுவோம் களிகூறுவோம் களிகூறுவோம் கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் சொல்லி மகிழ்வோம் களிகூறுவோம் களிகூறுவோம் கவலைகள் மறந்து களிகூறுவோம் நினைப்பதற்க்கும் நான் ஜெபிப்பதற்கும் அதிகமாய் செய்திடுவார் பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன் எனக்கே நீ சொந்தம் என்றார் நன்மையும் கிருபையும் நம்மைத் தொடரும் ஜீவனுள்ள நாட்களேல்லாம் அறிவு புகட்டுவார் பாதைகாட்டுவார் ஆலோசனை அவர் தருவார் ஆபத்துக் காலத்தில் நோக்கிக் கூப்பிட்டால் அவர் நம்மை விடுவிப்பாரே வாலாக்காமல் […]

Nandri Nandri Entru – நன்றி நன்றி என்று

Scale: E Major – 4/4 நன்றி நன்றி என்று நன்றி நன்றி என்று நாள் முழுதும் துதிப்பேன் நாதா உம்மைத் துதிப்பேன் காலையிலும் துதிப்பேன் மாலையிலும் துதிப்பேன் மதியத்திலும் துதிப்பேன் இரவினிலும் துதிப்பேன் உண்ணும் போதும் துதிப்பேன் உறங்கும் போதும் துதிப்பேன் அமரும் போதும் துதிப்பேன் நடக்கும் போதும் துதிப்பேன் வாழ்த்தும் போதும் துதிப்பேன் தாழ்த்தும் போதும் துதிப்பேன் நெருக்கத்திலே துதிப்பேன் – பிறர் வெறுக்கும் போதும் துதிப்பேன் சகாயரே தயாபரரே சிநேகிதரே என் சிருஷ்டிகரே […]

Caller Tunes – Father Berchmans Vol – 30

Tamil Caller Tunes Album Name: Jebathotta Jeyageethangal Volume: 30 Author’s Name: Father Berchmans Category: Caller Tunes, Jebathotta Jeyageethangal, Tamil Christian Caller Tunes. Keywords: Caller Tunes, Father Berchmans Caller Tunes, Jebathotta Jeyageethangal Vol – 30. How to set caller tunes? Airtel Dial song code Vodafone Dial song code Idea SMS DT<CODE>to 55456 Bsnl SMS  BT<CODE>to 56700 Reliance SMS […]

Raja Um Parasannam – ராஜா உம் பிரசன்னம்

Scale: F Major – 3/4 ராஜா உம் பிரசன்னம் போதுமையா எப்போதும் எனக்கு போதுமையா பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம் அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேன் உலகமெல்லாம் மாயையையா உம் அன்பொன்றே போதுமையா இன்னும் உம்மை அறியணுமே இன்னும் கிட்டி சேரணுமே கரம் பிடித்த நாயகரே கைவிடாத தூயவரே துதியினிலே வாழ்பவரே துணையாளரே என் மணவாளரே சீர்படுத்தும் சிருஷ்டிகரே ஸ்திரப்படுத்தும் துணையாளரே பெலப்படுத்தும் போதகரே நிலை நிறுத்தும் நாயகரே Song Description: Tamil Christian Song Lyrics, Raja […]

Umakku Piriyamaanathai – உமக்குப் பிரியமானதை

Scale: F Minor – 6/8 உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குக் கற்றுத் தாரும் தெய்வமே நீரே என் தேவன் – உம் நல்ல பரிசுத்த ஆவியானவர் செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே மேக ஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே தேற்றும் தெய்வமே துணையாளரே உம்மை நோக்கி என் கைகளை உயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயா வறண்ட நிலம் தவிப்பது போல் என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும் ஏங்கி ஏங்கி தவிக்கின்றதையா எனது ஏக்கமே எனது பிரியமே […]

Aalugai Seiyum – ஆளுகை செய்யும்

Scale: C Minor – 3/4 ஆளுகை செய்யும் அவியானவரே பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே ஆவியானவரே -என் ஆற்றலானவரே நினைவெல்லாம் உமதாகணும் பேச்செல்லாம் உமதாகணும் நாள் முழுதும் வழிநடத்தும் உம் விருப்பம் செயல்படுத்தும் அதிசயம் செய்பவரே ஆறுதல் நாயகனே காயம் கட்டும் கர்த்தாவே கண்ணீரெல்லாம் துடைப்பவரே புதிதாக்கும் பரிசுத்தரே புதுப்படைப்பாய் மாற்றுமையா உடைத்துவிடும் உருமாற்றும் பண்படுத்தும் பயன்படுத்தும் கிறிஸ்துவின் அன்பின் ஆழம் அகலம் உயரம் உணரணுமே நினைப்பதற்க்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாய் செய்பவரே Song Description: Tamil Christian Song […]

Nambikkaiyinaal Ne – நம்பிக்கையினால் நீ

Scale: D Major – 2/4 நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய் நண்பனே நீ பயப்படாதே பயம் வேண்டாம் திகில் வேண்டாம் படைத்தவர் உன்னை நடத்திச் செல்வார். அதிசயக் கல்வாரி சிலுவையிலே அனைத்தையும் செய்து முடித்து விட்டார் தழும்புகளால் நீ சுகமானாய் தயவினால் மறுபடி பிறந்து விட்டாய் ஆடையைத் தொட்டால் நலம் பெறுவேன் -என்று அறிக்கை செய்து சுகமடைந்தாள் ஒருத்துளி சந்தேகமில்லாமலே ஓடிவா இயேசு இன்று சுகம் தருவார் ஆபிரகாம் சாராள் குழந்தை பெற ஆற்றல் பெற்றது […]

Kartharai Thuthiyungal Avar – கர்த்தரை துதியுங்கள் அவர்

கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர் அவர் பேரன்பு என்றுமுள்ளது ஒருவராய் மாபெரும் அதிசயங்கள் செய்தாரே வானங்களை ஞானமாய், உண்டாக்கி மகிழ்ந்தாரே இன்று போற்றிப் புகழுவோம் நாம் உயர்த்தி மகிழுவோம் (2) பகலை ஆள்வதற்கு, கதிரவனை உருவாக்கினார் இரவை ஆள்வதற்கு சந்திரனை உருவாக்கினார் செங்கடலை இரண்டாக பிரித்து நடக்கச்செய்தார் பார்வோனையும் படைகளையும் அதிலே மூழ்கடித்தார் வனாந்திரப் பாதையில், ஜனங்களை நடத்திச் சென்றார் எதிரியின் கையினின்று விடுவித்துக் காத்துக்கொண்டார் தாழ்மையில் இருந்த நம்மையெல்லாம் நினைவுகூர்ந்தார் உடல் கொண்ட அனைவருக்கும் […]

Aaravaram Aarppattam – ஆரவாரம் ஆர்ப்பாட்டம்

Scale: E Minor – 6/8 ஆரவாரம் ஆர்ப்பாட்டம் அப்பா சந்நிதியில் நாளெல்லாம் கொண்டாட்டம் நல்லவர் முன்னிலையில் நன்றிப் பாடல் தினமும் பாடுவோம் நல்ல தேவன் உயரத்திப் பாடுவோம் கல்வாரி சிலுவையிலே கர்த்தர் இயேசு வெற்றி சிறந்தார் கண்ணீரை மாற்றி நம்மை காலமெல்லாம் மகிழச் செய்தார் கிறிஸ்துவை நம்பினதால் பிதாவுக்குப் பிள்ளையானோம் அப்பான்னு கூப்பிடப்பண்ணும் ஆவியாலே நிரப்பப்பட்டோம் உயிர்த்த கிறிஸ்து நம்ம உள்ளத்திலே வந்துவிட்டார் சாவுக்கேதுவான நம்ம சரீரங்களை உயிர்ப்பிக்கின்றார் ஆவிக்கேற்ற பலி செலுத்தும் ஆசாரிய கூட்டம் […]