Thuthiyin Aadai Aninthu – துதியின் ஆடை அணிந்து
Scale: D Major – 6/8 துதியின் ஆடை அணிந்து துயரமெல்லாம் மறந்து துதித்து மகிழ்ந்திருப்போம் -நம் தூயவரில் மகிழ்ந்திருப்போம் இந்த நாள் கர்த்தர் தந்த நாள் இதிலே களிகூறுவோம் புலம்பல் இல்ல இனி அழுகையில்ல இன்று புசித்துக் கொடுத்துக் கொண்டாடுவோம் துதித்து துதித்து மகிழ்ந்திருந்தால் துயரம் அனைத்தும் மறந்திருப்போம் கர்த்தருக்குள் நாம் மகிழ்ந்திருப்போம் அது தானே நமது பெலன் எத்தனையோ நன்மை செய்தவரை இன்று ஏற்றிப் போற்றிப் புகழ்ந்திடுவோம் நன்றியோடும் புகழ் பாடலோடும் அவர் வாசலில் […]