29/04/2025

Vattratha Neerutru – வற்றாத நீரூற்று

Scale: C Major – 6/8 வற்றாத நீரூற்று பொலிருப்பாய் வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய் கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய் காலமெல்லாம் நீ செழித்திருப்பாய் வாய்க்கால்கள் ஓரம் நடப்பட்ட மரமாய் எப்போதும் கனி கொடுப்பாய் தப்பாமல் கனி கொடுப்பாய் ஓடும் நதி நீர் பாயும் இடத்தில் உயிரரெல்லாம் பிழைத்திடுமே சுகமாக வாழ்ந்திடுமே பலநாட்டு மக்கள் உன் நிழல் கண்டு ஓடி வருவார்கள் பாடி மகிழ்வார்கள் பஞ்ச காலத்தில் உன் ஆத்துமாவை திருப்தியாக்கிடுவார் தினமும் நடத்திடுவார் கோடைக் காலத்தில் வறட்சிக் […]

Thoongamal Jebikkum Varam – தூங்காமல் ஜெபிக்கும் வரம்

Scale: E Minor – 6/8 தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா விழித்திருந்து ஜெபிக்கும் வரம் தாங்கப்பா தூங்கினால் எதிரி களை விதைப்பான் ஜெபம் (ஜெபிக்க) மறந்தால் எதிரி ஜெயம் எடுப்பான் – நான் உடலை ஒடுக்கணும் உணவைக் குறைக்கணும் பேச்சை நிறுத்தணும் பெலத்தில் வளரணும் அன்னாளைப் போல கண்ணீரை வடிக்கணும் சாமுவேலைக் (எழுப்புதல்) காணும் வரை இதயத்தை ஊற்றணும் தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும் சிங்கங்களின் வாய்களைத் தினம் தினம் கட்டணும் பவுலைப் போல சிறையிலே […]

Kattappatta Manitharellam – கட்டப்பட்ட மனிதரெல்லாம்

Scale: F Minor – 4/4 கட்டப்பட்ட மனிதரெல்லாம் கட்டவிழ்க்கப்பட வேண்டும் காயப்பட்ட மனிதரெல்லாம் கல்வாரி வர வேண்டும் – கர்த்தர் உம்மைக் காண வேண்டும் – தேவா எழுப்புதல் தீ பரவட்டுமே எங்கும் பற்றி எரியட்டுமே அறியாமை இருள் நீக்கி அதிசய தேவனைக் காண வேண்டும் பாவங்கள் சாபங்கள் – பாரத தேசத்தில் மறைய வேண்டும் – எங்கள் இமயம் முதல் குமரி வரை – என் இயேசுவின் இரத்தம் பாய வேண்டும் உண்மையான ஊழியர்கள் […]

Ariyanaiyil Veetiruppavare – அரியணையில் வீற்றிருப்பவரே

Scale: F Major – Swing & Jazz அரியணையில் வீற்றிருப்பவரே உமக்கே ஆராதனை ஆட்டுக்குட்டியானவரே உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை அடைக்கலமானவரே படைகளின் ஆண்டவரே இடுக்கண் வேளையிலே ஏற்ற துணை நீரே – உமக்கே பக்கம் நின்று வலுவூட்டுகிறீர் பாதுகாத்து பெலப்படுத்துகிறீர் தீமை அணுகாமல் காத்து சேர்த்திடுவீர் பரலோகம் எரிகின்ற அக்கினிச் சூளை எதுவும் என்னைத் தொடுவதில்லை ஆராதிக்கும் எங்கள் தெய்வம் எப்படியும் காப்பாற்றுவீர் – நாங்கள் நீர் செய்ய நினைத்ததெல்லாம் தடைபடாது என்றறிவேன் சகலத்தையும் […]

Devathi Devan Rajathi – தேவாதி தேவன் ராஜாதி

Scale: G Major – 2/4 தேவாதி தேவன் ராஜாதி ராஜன் வாழ்க வாழ்கவே கர்த்தாதி கர்த்தர் மன்னாதி மன்னன் வாழ்க வாழ்கவே மகிமை உமக்குத்தான் மாட்சிமை உமக்குத்தான் மகிமை உமக்குத்தான் மாட்சிமை அதுவும் உமக்குத்தான் திசை தெரியமால் ஓடி அலைந்தேன் தேசி வந்தீரே சிலுவையில் தொங்கி இரத்தம் சிந்தி இரட்சித்து அணைத்தீரே எத்தனை நன்மை எனக்குச் செய்தீர் எப்படி நன்றி சொல்வேன் வாழ்நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்து உம் பணி செய்திடுவேன் சோதனை நேரம் வேதனை வேளை […]

Umakku Magimai Tharugirom – உமக்கு மகிமை தருகிறோம்

Scale: F Minor – 3/4 உமக்கு மகிமை தருகிறோம் உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம் அல்லேலூயா அல்லேலூயா தாழ்மையில் அடிமையை நோக்கிப் பார்த்தீரே உயர்த்தி மகிழ்ந்தீரே ஒரு கோடி ஸ்தோத்திரமே வல்லவரே மகிமையாய் அதிசயம் செய்தீர் உந்தன் திருநாமம் பரிசுத்தமானதே வலியோரை அகற்றினீர் தாழ்ந்தோரை உயர்த்தினீர் பசித்தோரை நன்மைகளால் திருப்தியாக்கினீர் கன்மலையின் வெடிப்பில் வைத்து கரத்தால் மூடுகிறீர் என்ன சொல்லிப் பாடுவேன் என் இதய வேந்தனே Song Description: Tamil Christian Song Lyrics, Umakku Magimai Tharugirom, உமக்கு […]

Yaar Ennai Kaivittalum – யார் என்னைக் கைவிட்டாலும்

Scale: F Minor – 6/8 யார் என்னைக் கைவிட்டாலும் இயேசு கைவிடமாட்டார் தாயும் அவரே தந்தையும் அவரே தாலாட்டுவார் சீராட்டுவார் வேதனை துன்பம் நெருக்கும் போதெல்லாம் வேண்டிடுவேனே காத்திடுவார் எனக்காகவே மனிதனானார் எனக்காகவே பாடுபட்டார் இரத்தத்தாலே கழுவிவிட்டாரே இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே ஆவியினாலே அபிஷேகம் செய்து அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே Song Description: Tamil Christian Song Lyrics, Yaar Ennai Kaivittalum, யார் என்னைக் கைவிட்டாலும். KeyWords:  Jebathotta Jeyageethangal, JJ Songs, Father Songs, Fr […]

Abishegam En Thalaimele – அபிஷேகம் என் தலைமேலே

Scale: D Minor – 2/4 அபிஷேகம் என் தலைமேலே ஆவியானவர் எனக்குள்ளே முழங்கிடுவேன் சுவிசேஷம் சிறுமைப்பட்ட அனைவருக்கும் அபிஷேகம் என்மேலே ஆவியானவர் எனக்குள்ளே இதயங்கள் நொறுக்கப்பட்டோர் ஏராளம் ஏராளம் காயம் கட்டுவேன் தேசமெங்கும் இயேசுவின் நாமத்தினால் சிறையிலுள்ளோர் ஆயிரங்கள் விடுதலை பெறணுமே கட்டவிழ்க்கணும் கட்டவிழ்க்கணும் கட்டுக்களை உடைக்கணும் துதியின் உடை போர்த்தணுமே ஒடுங்கின ஜனத்திற்கு துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலம் வேண்டுமே கிருபையின் கால இதுவன்றோ அறிவிக்கணும் அதிவேகமாய் இரட்சகர் இயேசு வரப்போகிறார் ஆயத்தமாகணுமே Song […]

Naan Unakku Pothithu – நான் உனக்கு போதித்து

Scale: E Major – 6/8 நான் உனக்கு போதித்து நடக்கும் பாதையை நாள்தோறும் காட்டுவேன் பயப்படாதே உன்மேல் என் கண் வைத்து ஆலோசனை சொல்லுவேன் அறிவுரை நான் கூறுவேன்- உனக்கு ஈசாக்கு விதை விதைத்து நூறு மடங்கு அறுவடை செய்தான் உன்னையும் ஆசீர்வதிப்பேன் – அது போல் ஏசேக்கு சித்னா இன்றோடு முடிந்தது மகனே ரெகோபோத் தொடங்கி விட்டது – உனக்கு தேசத்தில் பலுகும்படி உனக்கு இடம் உண்டாக்கினேன் ரெகோபோத் உனக்கு உண்டு- இன்று முதல் […]

Ugantha Kanikkaiyaai – உகந்த காணிக்கையாய்

Scale: D Major – 3/4 உகந்த காணிக்கையாய் ஒப்புக் கொடுத்தேனைய்யா சுகந்த வாசனையாய் முகர்ந்து மகிழுமைய்யா தகப்பனே உம் பீடத்தில் தகனப்பலியானேன் அக்கினி இறக்கிவிடும் முற்றிலும் எரித்துவிடும் வேண்டாத பலவீனங்கள் ஆண்டவா முன் வைக்கின்றேன் மீண்டும் தலை தூக்காமல் மாண்டு மடியட்டுமே கண்களை தூய்மையாக்கும் கர்த்தா உமைப் பார்க்கணும் காதுகள் திறந்தருளும் கர்த்தர் உம் குரல் கேட்கணும் அப்பா உம் சமுகத்தில் ஆர்வமாய் வந்தேனைய்யா தப்பாமல் வனைந்து கொள்ளும் உப்பாக பயன்படுத்தும் Song Description: Tamil Christian […]