29/04/2025

Nambi Vantha Manitharkkellam – நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்

Scale: F Minor – 4/4 நம்பி வந்த மனிதர்க்கெல்லாம் நன்மைகள் ஏராளம் நம்புகிறேன் நம்புகிறேன் நம்பத்தக்க தகப்பனே மனிதரின் சூழ்ச்சியினின்று மறைத்துக் காத்துக் கொள்வீர் நாவுகளின் சண்டைகள் அவதூறு பேச்சுக்கள் அணுகாமல் காப்பாற்றுவீர் என் பெலன் நீர்தானே என் கேடகம் நீர்தானே சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன் பாட்டினால் உம்மைத் துதிப்பேன் – நான் கானானியப் பெண் ஒருத்தி கத்திக் கொண்டே பின்தொடர்ந்தாள் அம்மா உன் நம்பிக்கை பெரியது என்று பாராட்டிப் புதுமை செய்தீர் கிருபை […]

Ummai Thaan Naan Paarkkintren – உம்மைத்தான் நான் பார்க்கின்றேன்

உம்மைத்தான் நான் பார்க்கின்றேன் பிரகாசமடைகின்றேன் அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை -ஒருநாளும் கண்கள் நீதிமானை பார்க்கின்றன செவிகள் மன்றாட்டை கேட்கின்றன இடுக்கண் நீக்கி விடுவுக்கின்றீர் இறுதிவரை நீர் நடத்திச் செல்வீர் -அவமானம் உடைந்த நொந்த உள்ளத்தோடு கூடவே இருந்து பாதுகாக்கின்றீர் அநேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும் அனைத்தினின்றும் நீர் விடுவிக்கின்றீர் நல்லவர் இனியவர் என் ஆண்டவர் நாளெல்லாம் சுவைத்து மகிழ்கின்றேன் உண்மையாய்க் கர்த்தரைத் தேடும் எனக்கு ஒரு நன்மையும் குறைவதில்லையே துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் எவ்வேளையும் […]

Thaayin Madiyil – தாயின் மடியில்

Scale: C Major – 2/4 தாயின் மடியில் குழந்தை போல திருப்தியாய் உள்ளேன் கலக்கம் எனக்கில்லையே கவலை எனக்கில்லையே நற்செயல்கள் செய்ய தேவையானதெல்லாம் மிகுதியாய்த் தந்திடுவார் யேகோவா தேவன் தாயானார் இன்றும் என்றும் பெலன் ஆனார் பால் அருந்தும் குழந்தை போல பேரமைதியாய் உள்ளேன் கலக்கம் எனக்கில்லையே கவலை எனக்கில்லையே எந்த நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் தருவார் ஊழியம் செய்ய போதுமான செல்வம் தந்து நடத்திடுவார் கீழ்மையாக விடமாட்டார் மேன்மையாகவே இருக்கச் செய்வார் கடன் வாங்காமல் […]

Sangarippen Sangarippen – சங்கரிப்பேன் சங்கரிப்பேன்

Scale: D Major – 6/8 சங்கரிப்பேன் சங்கரிப்பேன் சாத்தானின் கிரியைகளை கர்த்தர் நாமத்தினால் கல்வாரி இரத்தத்தினால் ஜெயமெடுப்பேன் தோற்கடிப்பேன் திருவசனம் அறிக்கை செய்வேன் வேதனையில் கூப்பிட்டேன் பதில் தந்து விடுவித்தார் என் பக்கம் இருக்கின்றார் எதற்கும் பயமில்லையே சுற்றி வரும் சோதனைகள் முற்றிலும் எரிகின்றன எரியும் முட்செடி போல் சாம்பலாய்ப் போகின்றன கர்த்தரின் வலது கரம் பராக்கிரமம் செய்கின்றது மிகவும் உயர்ந்துள்ளது மிராக்கிள் நடக்கின்றது சாகாமல் பிழைத்திருப்பேன் சரித்திரம் படைத்திடுவேன் கர்த்தர் செய்தவற்றை காலமெல்லாம் அறிவிப்பேன் […]

Kristhuvukkul Vazhum Enakku – கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு

Scale: D Minor – 2/4 கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு எப்போதும் வெற்றி உண்டு வெற்றி உண்டு வெற்றி உண்டு என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன் யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன் என் ராஜா முன்னே செல்கிறார் வெற்றி பவனி செல்கிறார் குருத்தோலை கையில் எடுத்து நான் ஓசன்னா பாடிடுவேன் சாத்தானின் அதிகாரமெல்லாம் என் நேசர் பறித்துக் கொண்டார் சிலுவையில் அறைந்து விட்டார் காலாலே மிதித்து விட்டார்-இயேசு பாவங்கள் போக்கிவிட்டார் சாபங்கள் […]

Ennai Nirappum Yesu – என்னை நிரப்பும் இயேசு

Scale: F Minor – 4/4 என்னை நிரப்பும் இயேசு தெய்வமே இன்று நிரப்பும் உந்தன் ஆவியால் பேய்கள் ஓட்டி நோய்களைப் போக்கி பெலனே வாருமே பெலவீனம் நீக்கி பலவானாய் மாற்றும் வல்லமையே வாருமே தேற்றரவாளன் பரிசுத்த ஆவி தேற்றிட வாருமே ஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும் ஆவியே வாருமே வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும் வள்ளலே வாருமே கனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும் கருணையே வாருமே கோபங்கள் போக்கி சுபாவங்கள் மாற்றும் சாந்தமே வாருமே பாவங்கள் […]

Piriyamanavane Un Aathuma – பிரியமானவனே உன் ஆத்துமா

Scale: G Major – 6/8 பிரியமானவனே உன் ஆத்துமா வாழ்வது போல் – நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாய் இரு மகனே வாழ்க்கை என்பது போராட்டமே நல்லதொரு போராட்டமே ஆவிதரும் பட்டயத்தை எடுத்து போராடி வெற்றி பெறு பிரயாணத்தில் மேடு உண்டு பள்ளங்களும் உண்டு மிதித்திடுவாய் தாண்டிடுவாய் மான் கால்கள் உனக்குண்டு மறவாதே ஓட்டப் பந்தயம் நீ ஓடுகிறாய் ஒழுங்கின்படி ஓடு மகனே நெருங்கி வரும் பாவங்களை உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே Song Description: Tamil […]

Ennai Um Kaiyil – என்னை உம் கையில்

என்னை உம் கையில் படைத்தேன் முழுவதுமாய் என்னையும் பயன்படுத்தும் குயவன் நீர் களிமண் நான் உம் சித்தம் நிறைவேற்றுமே தவறிய பாத்திரம் நான் தவறுகள் நீக்கி என்னை தகுதியாய் நிறுத்திடுமே குறைவுள்ள பாத்திரம் நான் குறைவுகள் நீக்கி உந்தன் கருவியாய் பயன்படுத்தும் Song Description: Tamil Christian Song Lyrics, Ennai Um Kaiyil, என்னை உம் கையில். KeyWords: Joel Thomasraj, Ellaamae – 2, Robert Roy, Worship Songs, John Jebaraj, Ellaame – 2.

Potri Thuthippom Nam – போற்றித் துதிப்போம் நம்

போற்றித் துதிப்போம் நம் தேவனை புதிய இதயத்துடன் இரட்சகராம் நம் இயேசுவை என்றும் துதித்திடுவோம் இவர் ஒருவரே இரட்சகர் இவர் ஒருவரே என் மேய்ப்பர் இவர் ஒருவரே மீட்பர் இவர் ஒருவரே என் ஆண்டவர் 1.பெருங் காற்றையும் கடலையும் தம் வார்த்தையால் அடக்கினார் – 2 நம் வாழ்வில் எழும்பும் அலைகளை நிச்சயம் அடக்குவார் – 2 2. சிவந்த சமுத்திரம் பிளந்தரே தம் ஜனங்களை நடத்தினார்-2 பார்வோனின் சேனை அழித்தாரே இனி கலக்கம் இல்லையே – […]

Niraivaana Aaviyaanavare – நிறைவான ஆவியானவரே

நிறைவான ஆவியானவரே நீர் வரும்போது குறைவுகள் மாறுமே நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே முடியாததும் சாத்தியமாகுமே நிறைவே நீர் வாருமே நிறைவே நீர் வேண்டுமே நிறைவே நீர் போதுமே ஆவியானவரே வனாந்திரம் வயல் வெளி ஆகுமே பாழானது பயிர் நிலம் ஆகுமே நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே முடியாததும் சாத்தியமாகுமே பெலவீனம் பெலனாய் மாறுமே சுகவீனம் சுகமாய் மாறுமே நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே முடியாததும் சாத்தியமாகுமே Tanglish Niraivaana Aaviaanavare Neer Varumpothu Kuraivukal Maarumey […]