29/04/2025

Aarokkiyam Aarokkiyam – ஆரோக்கியம் ஆரோக்கியம்

Scale: E Major – 6/8 ஆரோக்கியம் ஆரோக்கியம் அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம் நீதியின் சூரியன் என்மேலே சிறகின் நிழலிலே ஆரோக்கியம் கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டி கொழுத்த கன்றுகளாய் வளருவோம் துன்மார்க்க சாத்தானை மிதிப்போம் காலின் கீழ் சாம்பலாய் எரிப்போம் இயேசப்பா நோய்களை சுமந்ததால்-இனி நாம் சுமக்கத் தேவையில்லை தேவையில்லை அவதூறு பொறாமை அகற்றுவோம் வஞ்சகம் வெளிவேடம் நீக்குவோம் புதிதாய் பிறந்த குழந்தைகள் போல் வார்த்தையாம் பாலின் மேல் வாஞ்சையாம் Song Description: Tamil Christian Song Lyrics, Aarokkiyam […]

Poraadum En Nenjame – போராடும் என் நெஞ்சமே

Scale: F Major – 3/4 போராடும் என் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோ பாராளும் இயேசு உண்டு பதறாதே மனமே அலைகடல் நடுவினிலே அமிழ்ந்து போகின்றாயோ கரம் நீட்டும் இயேசுவைப் பார் கரை சேர்க்கும் துணை அவரே ஆ ஆ….ஆனந்தம் பேரானந்தம் என் (நம்) அருள்நாதர் சமூகத்திலே கடந்ததை நினைத்து தினம் கண்ணீர் வடிக்கின்றாயோ நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்றி நன்றி சொல்லு வருங்கால பயங்களெல்லாம் வாட்டுதோ அனுதினமும் அருள்நாதர் இயேசுவிடம் அனைத்தையும் கொடுத்துவிடு நண்பன் கைவிட்டானோ நம்பினோர் […]

Karthar Mel Barathai – கர்த்தர் மேல் பாரத்தை

Scale: F Major – 2/4 கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விடு கலங்கித் தவிக்காதே அவரே உன்னை ஆதரிப்பார் அதிசயம் செய்வார் நீதிமான் தள்ளாட விடமாட்டார் நித்தமும் காத்து நடத்திடுவார் நம்மைக் காக்கும் தேவனவர் நமது நிழலாய் இருக்கின்றவர் தகப்பனும் தாயும் கைவிட்டாலும் அவரே நம்மை அணைத்துக் கொள்வார் கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போது நமக்கு எதிராய் நிற்பவன் யார்? வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்போம் அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார் என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம் […]

Yesu Ennodu Iruppatha – இயேசு என்னோடு இருப்பத

Scale: F Major – 6/8 இயேசு என்னோடு இருப்பத நெனச்சிட்டா என்னுள்ளம் துள்ளுதம்மா நன்றி என்று சொல்லுதம்மா ஆ.ஆ………ஒ.ஓ……லலல்லா..ம்ம் கவலை கண்ணீரெல்லாம் கம்ப்ளீட்டா மறையுதம்மா பயங்கள் நீங்குதம்மா பரலோகம் தெரியுதம்மா அகிலம் ஆளூம் தெய்வம் -என் அன்பு இதய தீபம் பகைமை கசப்பு எல்லாம் பனிபோல மறையுதம்மா பாடுகள் சிலுவை எல்லாம் இனிமையாய் தோன்றுதம்மா உலக ஆசை எல்லாம் கூண்டோடே மறையுதம்மா உறவு பாசமெல்லாம் குப்பையாய் தோன்றுதம்மா எரிகோ கோட்டையெல்லாம் இல்லாமல் போகுதம்மா எதிர்க்கும் செங்கடல்கள் […]

Deiveega Koodarame – தெய்வீகக் கூடாரமே

Scale: F Major – 3/4 தெய்வீகக் கூடாரமே என் தேவனின் சந்நிதியே தேடி ஓடி வந்தோம் தெவிட்டாத பாக்கியமே மகிமை மகிமை மாட்சிமை மாறா என் நேசருக்கே கல்வாரி திருப்பீடமே கறை போக்கும் திரு இரத்தமே உயிருள்ள பரிசுத்த ஜீவ பலியாக ஓப்புக் கொடுத்தோம் ஐயா ஈசோப்பினால் கழுவும் இன்றே சுத்தமாவோம் உறைவின்றி பனி போல வெண்மையாவோம் உம் திரு வார்த்தையினால் அப்பா உம் சமூகத்தின் அப்பங்கள் நாங்கள் ஐயா எப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்திட […]

Appa Veettil Epputhum – அப்பா வீட்டில் எப்போதும்

Scale: C Major – 6/8 அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே ஆடலும் பாடலும் இங்கு தானே ஆடுவோம், கொண்டாடுவோம் பாடுவோம், நடனமாடுவோம் அல்லேலூயா ஆனந்தமே எல்லையில்லா பேரின்பமே காத்திருந்தார் கண்டு கொண்டார் கண்ணீரெல்லாம் துடைத்து விட்டார் பரிசுத்த முத்தம் தந்து பாவமெல்லாம் போக்கி விட்டார் பாவத்திலே மரித்திருந்தேன் புதிய மனிதனாய் உயிர்த்து விட்டேன் ஆவியென்னும் ஆடை தந்தார் அதிகாரம் என்னும் மோதிரம் தந்தார் வசனமென்னும் சத்துணவை வாழ்நாளெல்லாம் ஊட்டுகிறார் அணிந்து கொண்டோம் மிதியடியை அப்பாவின் சுவிசேஷம் […]

Unnatha Devane – உன்னத தேவனே

Scale: F Major – 4/4 உன்னத தேவனே என் இயேசு ராஜனே உம்மோடு இணைந்திட என் உள்ளம் ஏங்குதையா மறுரூபமாக்கிடும் மகிமையின் மேகமே உம் முகச் சாயலாய் உருமாற்றும் தெய்வமே இரவெல்லாம் பகலெல்லாம் இதயம் உமக்காகத் துடிக்குதையா நினைவெல்லாம் பேச்செல்லாம் நேசரே உம்மைப் பற்றித் தானே ஐயா பேரின்பக் கடலிலே ஓய்வின்றி மூழ்கணும் துதித்து மகிழணும் தூயோனாய் வாழணும் நான் கொடியாக படரணும் உந்தன் நேசரே மடிமீது தவழணும் மழலைக் குழந்தை நான் உம் அன்பைப் […]

Aanandha Magilchi Appa – ஆனந்த மகிழ்ச்சி அப்பா

Scale: D Major – Ballad ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில் எப்போதும் இருக்கையிலே நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் ஏன் ஏன் நீ புலம்புகிறாய் கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும் குற்றம் சுமராது காத்திடுவார் உயர்த்திடுவார் காத்து நடத்திடுவார் தெரிந்து கொண்டாரே தாசன் நீ தான் சிநேகிதனும் நீ தான் அழைத்த தெய்வம் ஆகாதவன் என்று தள்ளி விட மாட்டார் கைகள் நீட்டு கோலை உயர்த்து கடலைப் பிரித்து விடு – உன் காய்ந்த தரையில் […]

Nichayamagave Mudivu Undu – நிச்சயமாகவே முடிவு உண்டு

நிச்சயமாகவே முடிவு உண்டு நம்பிக்கை வீண் போகாது கர்த்தரையே பற்றிக் கொள் திருவசனம் கற்றுக் கொள் அவரே பாதை காட்டுவார் அதிலே நீ நடந்திடு சோர்ந்து போகாதே, தளர்ந்து விட்டுவிடாதே துணிந்து நீ ஒடு, துதித்து தினம் பாடு ஏரிச்சலை விட்டுவிடு பொறாமை கொள்ளாதே அன்பு உன் ஆடையாகணும் வம்புகள் மறைந்து போகணும் – சோர்ந்து நாவு நல்லதையே நாள்தோறும் பேசினால் கர்த்தரின் திரு இருதயம் களிகூருமே உன்னாலே Song Description: Tamil Christian Song Lyrics, Nichayamagave Mudivu […]

Eppozhuthu Um Sannithiyil – எப்பொழுது உம் சந்நிதியில்

Scale: F Major – Pop & Rock எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன் தாகமாயிருக்கின்றேன் ஜீவனுள்ள தேவன்மேலே தாகமாயிருக்கின்றேன் அதிகமாய் துதிக்கின்றேன் தாகமாயிருக்கின்றேன் தண்ணீருக்காய் மானானது தாகம் கொள்வதுபோல் என் ஆன்மா உம்மைத்தானே தேடித் தவிக்கிறது இரட்சகரே உம் வருகையிலே நிச்சயமாய் உம்முகம் காண்பேன் தாகமாய் இருக்கின்றேன் அதிகமாய் துதிக்கின்றேன் – எப்பொழுது ஆத்துமாவே நீ கலங்குவதேன் சோர்ந்து போவது ஏன் கர்த்தரையே நம்பியிரு அவர் செயல்கள் நினைத்துத் துதி – இரட்சகரே காலைதோறும் […]