Nithiya Nithiyamaai – நித்திய நித்தியமாய்
Scale: G Minor – 4/4 நித்திய நித்தியமாய் உம் நேம் நிலைத்திருக்கும் தலைமுறை தலைமுறைக்கும் உம் பேம் பேசப்படும் நித்தியமே என் சத்தியமே நிரந்தரம் நீர்தானையா யாக்கோபை உமக்கென்று தெரிந்தெடுத்தீரே இஸ்ரவேலை பிரித்தெடுத்து துதிக்கச் செய்தீர் வல்லவர் நீர்தானே நல்லவர் நீர்தானே நான் பாடும் பாடல் நீர்தானே தினம் தேடும் தேடல் நீர்தானே – நித்தியமே வானத்திலும் பூமியிலும் உம் விருப்பம் செய்கின்றீர் மேகங்கள் எழச்செய்து மழை பொழிகின்றீர் பெரியவர் நீர்தானே -என் பிரியமும் நீர்தானே […]