Yes it’s really hard to wait ,but DON’T GIVE UP ITS WORTH!!! Just because all said “NO” to you it doesn’t mean that it’s over. Press harder in prayer and declare it with FAITH ,YOU WILL BE REWARDED. Be of good courage, and he shall strengthen your heart, all ye that hope in the Lord. […]
பயமில்லை பயமில்லையே ஜெயம் ஜெயம் தானே – எனக்கு ஜெபத்திற்கு பதில் உண்டு இயேசு நாமத்தில் ஜெயம் உண்டு – என் ஆபிரகாமின் தேவன் என்னோடே இருக்கின்றார் ஆசீர்வதிக்கின்றார் பெருகச் செய்திடுவார் ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில் தோல்வி எனக்கில்லையே – நான் தோற்றுப் போவதில்லையே ஜெயமுண்டு இயேசு நாமத்தில் இதயம் விரும்புவதை எனக்குத் தந்திடுவார் என் ஏக்கம் எல்லாமே எப்படியும் நிறைவேற்றுவார் எதிராய் செயல்படுவோர் என் பக்கம் வருவார்கள் என் இரட்சகர் எனக்குள்ளே இதை இவ்வுலகம் […]
Scale: E Major – 6/8 ஏன் மகனே (மகளே) இன்னும் இன்னும் பயம் உனக்கு ஏன் நம்பிக்கை இல்லை? உன்னோடு நான் இருக்க உன் படகு மூழ்கிடுமோ? கரை சேர்ந்திடுவாய் (நீ) கலங்காதே -2 நற்கிரியை தொடங்கியவர் நிச்சயமாய் முடித்திடுவார்-உன்னில் திகிலூட்டும் காரியங்கள் செய்திடுவார் உன் வழியாய் -கரை நீதியினால் ஸ்திரப்படுவாய் கொடுமைக்கு நீ தூரமாவாய் திகில் உன்னை அணுகாது பயமில்லாத வாழ்வு உண்டு படைத்தவரே உனக்குள்ளே செயலாற்றி மகிழ்கின்றார் – உன்னைப் விருப்பத்தையும் ஆற்றலையும் […]
Scale: E Minor – Ballad என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் எப்போது நான் நிற்கப் போகிறேன் ஏங்குகிறேன் உம்மைக் காண எப்போது உம் முகம் காண்பேன் தாகமாய் இருக்கிறேன் அதிகமாய்த் துதிக்கிறேன் – நான் மானானது நீரோடையை தேடி தவிப்பது போல் என் நெஞ்சம் உம்மைக்காண ஏங்கித் தவிக்கிறது – தாகமாய் பகற்காலத்தில் உம் பேரன்பை கட்டளையிடுகிறீர் இராக்காலத்தில் உம் திருப்பாடல் என் நாவில் ஒலிக்கிறது ஆத்துமாவே நீ கலங்குவதேன் நம்பிக்கை இழப்பதேன் – […]
திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பை கண்டைந்தேன் தேவ சமூகத்திலே இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தேற்றிடுமே சிலுவை நிழல் எந்தன் தஞ்சம் சுகமாய் அங்குத் தங்கிடுவேன் என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர் இன்னல் துன்ப நேரத்திலும் கருத்தாய் விசாரித்து என்றும் கனிவோடென்னை நோக்கிடுமே மனம் மாற மாந்தர் நீரல்ல மன வேண்டுதல் கேட்டிடும் எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே இயேசுவே உம்மை அண்டிடுவேன் என்னைக் கைவிடாதிரும் நாதா என்ன நிந்தை நேரிடினும் உமக்காக யாவும் […]
செடியே திராட்சைச் செடியே கொடியாக இணைந்து விட்டேன் உம் மடிதான் என் வாழ்வு உம் மகிழ்ச்சிதான் என் உயர்வு கத்தரித்தீரே தயவாய் கனிகள் கொடுக்கும் கிளையாய் சுத்தம் செய்தீரே இரத்தத்தால் சுகந்த வாசனையானேன் பிதாவின் மகிமை ஒன்றே பிள்ளை எனது ஏக்கம் மிகுந்த கனிகள் கொடுப்பேன் உகந்த சீடனாவேன் ஆயன் சத்தம் கேட்டு உம் அன்பில் நிலைத்து வாழ்வேன் பிரிக்க இயலாதையா பறிக்க முடியாதையா Song Description: Tamil Christian Song Lyrics, Chediye Thiratchai Chediye – செடியே […]
Scale: G Major – 3/4 எப்போதும் என் முன்னே உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் என் மேய்ப்பர் நீர்தானையா குறை ஒன்றும் எனக்கில்லையே என் நேசரே என் மேய்ப்பரே எப்போதும் நீர்தானையா என் முன்னே நீர்தானையா உம் இல்லம் ஆனந்தம் பரிபூரண ஆனந்தம் பேரின்பம் நீர்தானையா நிரந்தர பேரின்பமே -என் நேசரே என் இதயம் மகிழ்கின்றது உடலும் இளைப்பாறுது எனைக் காக்கும் தகப்பன் நீரே பரம்பரைச் சொத்தும் நீரே என் செல்வம் என் தாகம் எல்லாமே நீர்தானையா எனக்குள்ளே […]
என் விண்ணப்பத்தை கேட்டீரையா என் கண்ணீர் கண்டீரையா எனக்குதவி செய்தீரையா உம் பிள்ளையாய் நான் வாழ்ந்திட ஏல் ஒலாம் தேவனே சதாகாலமும் உள்ளவரே ஏல் ஒலாம் தேவனே நீர் என்றும் உயர்ந்தவரே வனாந்திரமான என் வாழ்க்கையை நீரூற்றாய் மாற்றின தேவன் நீரே எதிரிகள் வெள்ளம் போல வந்தாலும் துணை நின்று ஜெபிக்கும் தேவன் நீரே மலைகள் பர்வதங்கள் விலகினாலும் மாறாது ஒருபோதும் உம் கிருபை மரண இருளில் நான் நடந்தாலும் பொல்லாப்புக்கு நான் பயப்படேன் Song Description: Tamil […]
Scale: F Major – 4/4 பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது விரைவில் வரப்போகுது வந்துவிடு நுழைந்துவிடு -இயேசு இராஜாவின் பேழைக்குள் -நீ மலைகள் அமிழ்ந்தன எல்லா உயிர்களும் மாண்டன பேழையோ உயர்ந்தது மேலே மிதந்தது – வந்துவிடு குடும்பமாய் பேழைக்குள் எட்டுப்பேர் நுழைந்தனர் கர்த்தரோ மறவாமல் நினைவு கூர்ந்தாரே நீதிமானாய் இருந்ததால் உத்தமானாய் வாழ்ந்ததால் – நோவா கர்த்தரோடு நடந்ததால் கிருபை கிடைத்தது பெருங்காற்று வீசச் செய்தார் தண்ணீர் வற்றச் செய்தார் நோவா பீடம் கட்டி துதி […]