25/04/2025

Potri Thuthippom Em Theva – போற்றித் துதிப்போம் எம் தேவ

Tamil Tanglish போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனைபுதிய இதயமுடனே – நேற்றும்இன்றும் என்றும் மாறா இயேசுவைநாம் என்றும் பாடித்துதிப்போம் இயேசுவென்னும் நாமமேஎன் ஆத்துமாவின் கீதமேஎன் நேசரேசுவை நான் என்றும்போற்றி மகிழ்ந்திடுவேன் கோர பயங்கரமான புயலில்கொடிய அலையின் மத்தியில் – காக்கும்கரம்கொண்டு மார்பில் சேர்த்தணைத்தஅன்பை என்றும் பாடுவேன் யோர்தான் நதிபோன்ற சோதனையிலும்சோர்ந்தமிழ்ந்து மாளாதேஆர்ப்பின் ஜெய தொனியோடேபாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன் தாய் தன் பாலகனையே மறப்பினும்நான் மறவேன் என்று சொன்னதால்தாழ்த்தி என்னையவர் கையில் தந்துஜீவ பாதை என்றும் ஓடுவேன் […]

Ennai Undaakkiya En – என்னை உண்டாக்கிய என்

Tamil Tanglish என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்அவர் தூங்குவதுமில்லை உறங்குவதுமில்லை – 2 1. என்மேல் அவர் கண்ணை வைத்துஆலோசனை சொல்லுவார்சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார்பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார்பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே – என்னை 2. பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார்பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையும்கேடகமும் துருகமும் பெலன் அவரே – என்னை 3. ஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையேரூபமில்லையதால் சொரூபமொன்றுமில்லையேவாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயந்தன்னிலேவார்த்தையாலே பேசுகின்ற ஆண்டவர் இவர் – […]

Aacharyame Athisayame – ஆச்சரியமே அதிசயமே

Tamil Tanglish ஆச்சரியமே அதிசயமேஆண்டவர் செயல்கள் ஆதி பக்தரிடம் செங்கடல் இரண்டாய் பிரிந்து போகசொந்த ஜனங்களை நடத்தினாரேஇஸ்ரவேலின் துதிகளாலேஈன எரிகோ வீழ்ந்ததுவே ஏழு மடங்கு எரி நெருப்பில்ஏழை தம் தாசருடன் நடந்தார்தானியேலை சிங்கக் கெபியில்தூதன் துணையாய் காத்தனரே பனிமழையை நிறுத்தினாரேபக்தன் எலியா தன் வாக்கினாலேயோசுவாவின் வார்த்தையாலேஏகும் சூரியன் நின்றதுவே மதிலைத் தாண்டி சேனைக்குள் பாயும்மாபெலன் தேவனிடம் அடைந்தான்வீழ்த்தினானே கோலியாத்தைவீரன் தாவீது கல் எறிந்தே நம் முற்பிதாக்கள் நம்பின தேவன்நேற்றும் இன்றும் என்றும் மாறிடாரேதம்மை நோக்கி வேண்டும் போதுதாங்கி நம்மை […]

Yaheweh Neer Entrum En Theivam – யாவே நீர் என்றும் என் தெய்வம்

Tamil Tanglish பயமே நம் வாழ்வில் ஆழ்வதில்லைநம் காலங்கள் தேவனின் கரங்களிலேநம்பிக்கை இல்லா நிலை மாறிடும்புது நம்பிக்கை திடன் நம்மில் பெருகிடுமே – 2 யாவே நீர் என்றும் என் (நம்) தெய்வம்தலைமுறை தலைமுறையாய்யாவே நீர் எந்தன் (எங்கள்) தஞ்சம்தலைமுறை தலைமுறையாய் நீர் உறங்குவதில்லை நீர் தூங்குவதில்லைஇஸ்ரவேலை காப்பவர் நீர் அல்லவோ – 2 மரண பயம் நம்மில் மாறிடுமேசத்துருவின் பயங்கள் எல்லாம் நீங்கிடுமே – 2 மரணத்தை ஜெயித்தவர்சத்துருவை வென்றவர்சகலத்தையும் என்றும் ஆழ்பவரே – 2– யாவே […]

Bharosa Hai Tu Mera – भरोसा है तू मेरा

Hindi Hinglish तू ही है मेरा सहारा,तुझ बिन मैं अधूरा – 2भरोसा है तू मेरा प्यारा येशुआताकत है तू मेरी प्यारा येशुआ 1. दोषी मैं खड़ा था,लहू ने तेरे मुझे मुक्ति दियामायूसी छाई थी,प्यार ने तेरे मुझे आनंद दिया – 2 भरोसा है तू मेरा प्यारा येशुआताकत है तू मेरी प्यारा येशुआ 2. सबने छोड़ा साथ […]

Vaarthaiyaanavarae – வார்த்தையானவரே

Tamil Tanglish என்னை உருவாக்கினீர் உந்தன் வார்த்தையால்என்னை உயிர்பித்ததும் உந்தன் வார்த்தையால் – 2எனை ஆற்றினீர் தேற்றினீர் உம் வார்த்தையால்எனை தாங்கினீர் சுமந்தீர் உம் வார்த்தையால் – 2வார்த்தையானவரே ஆதியில் இருந்தவரேஎனக்காய் வந்தவரே எல்லாம் தருபவரே – 2 நீர் செய்வதை யாரால் தடுத்திட கூடும்நீர் சொன்னதை யாரால் எதிர்த்திட கூடும் – 2நீர் செய்வதை தடுப்பவன் இல்லைசொன்னதை எதிர்ப்பவன் இல்லைவல்லமை நிறைந்த வார்த்தையானவரே – இயேசுவே– என்னை உருவாக்கினீர் நீர் குறித்தத்தை யாரால் அழித்திட கூடும்நீர் உரைத்ததை […]

Kangal – கண்கள்

Tamil Tanglish கண்களால் சுத்தி சுத்திபார்க்கும் வேளையிலதிகைத்து போகின்றோமேகர்த்தரின் படைப்புல – 2 மலைகள் குன்றுகள் அதை நாம்பார்க்கும் போதெல்லாம்அவர் வார்த்தை வல்லமைஅதை நாம் அறிந்து கொள்ளலாம்எட்டு திசை தூரம் எல்லாம்கணிக்கும் போதெல்லாம்அவர் அன்பின் நீளத்தைநாம் கொஞ்சம் புரிந்து கொள்ளலாம் அடடா வண்ண வண்ண பூக்களை பாருஅழகாய் அவைகளை படைத்தது யாரு?மகிழ்ந்தே பறக்கின்ற பறவையின் அழகு!ஒருமுறை அது பாடும் சங்கீதம் கேளு!தேவன் தாம் நம்மை காண்கிறார் என்றேசொல்லிடும் நற்செய்தி நமக்கு இன்றுஇவைகளை கண்டு நாமும் நம்பிக்கையோடுவென்றிடுவோம் நாம் எல்லாம் […]

Swargeeya Shilpi – സ്വർഗീയ ശില്പി

Malayalam Manglish Hindi സ്വർഗീയ ശില്പിയെ നേരിൽ കാണുംഅല്ലേൽ ഇല്ല നാട്ടിൽ ഞാൻ എത്തിടുമ്പോൾ – 2 വിനിമയാകും ശരീരം ആവിൻരൂപി നൽകുമ്പോൾഎൻ അല്ലേൽ എല്ലാം മാറിടുമെ – 2 കുരുടന് കാഴ്ചയും ചെകിടന് കേൾവിയുംഊമനും മുടന്തനും കുതിച്ചു ഉയരും– വിനിമയാകും ശരീരം ആശയേറും നാട്ടിൽ ശോഭയേറും വീട്ടിൽതേജസ്സറും നാഥന്റെ പോർമുഖം ഞാൻ കാണും– വിനിമയാകും ശരീരം Swargeeya Shilpiye neril kaanumAllal illa nattil njan ethidumbol – 2 Vinmayaakum ShareeramAa vinroopi nalkumbolEn allal ellam […]

Yahe Angennum En Daivam – യാഹേ അങ്ങെന്നും എൻ ദൈവം

Malayalam Manglish ഭയമോ ഇനി എന്നിൽ സ്ഥാനമില്ലഎൻ ഭാവിയെല്ലാം താതൻ കരങ്ങളിലാനിരാശ ഇനി എന്നെ തൊടുകയില്ലപ്രത്യാശയാൽ അനുദിനം വർദ്ധിക്കട്ടെ യാഹേ അങ്ങെന്നും എൻ ദൈവംതലമുറ തലമുറയായിയാഹേ അങ്ങെന്റെ സങ്കേതംതലമുറ തലമുറയായി നീ മയങ്ങുകില്ല നീ ഉറങ്ങുകില്ലയിസ്രായേലിന് പരിപാലകൻ താൻ – 2 മരണഭയം എല്ലാം മാറീടട്ടെശത്രുഭീതി എല്ലാം നീങ്ങീടട്ടെമരണത്തെ ജയിച്ചവൻ ശത്രുവെ തകർത്തവൻസകലത്തിനും മീതെ ഉന്നതനാം – യാഹേ തോൽവികളെല്ലാം മാറീടട്ടെ രോഗങ്ങൾക്ഷീണങ്ങൾ നീങ്ങീടട്ടെജയാളിയായവൻ രോഗിക്ക് വൈദ്യൻസർവശക്തൻ എന്റെ രക്ഷയല്ലോ – യാഹേ 1. Bhayamo Ini Ennil […]

Woh Hi Hai Khuda – वो ही है खुदा

Hindi Hinglish वू..ऊह, वू…ऊह, वू…ऊहवो ही है खुदा देता है वो जीवनलाता परिवर्तनभरता खुशियों सेहै जो मनदेकर जान अपनीकरता कुरबानीदेता अबदी ज़िंदगानीवू..ऊह, वू…ऊह, वू…ऊहवो ही है खुदा किसने इस ज़मीन कीबुनियाद है डालीकिसने उसकी नाप ठहराईकिसने सूंथ खिंचाकिसने कोने कापत्थर बिठाया हैआसमान भी तेरेअजयबोन कितारीफ करती ये जमींसितारे मिलकर गातेखुदा के सब बेटेखुशी से ललकारते हैंवू..ऊह.. […]