30/04/2025

Magimai Deva Magimai – மகிமை தேவ மகிமை

Scale: E Minor – 2/4 மகிமை தேவ மகிமை வெளிப்படும் நாட்கள் இது மானிடர் யாவரும் காண்பார்கள் ஏகமாய் காண்பார்கள் மகிமை மகிமை வெளிப்படும் நாட்கள் இது தேசங்கள் பெருங்கூட்டமாய் கர்த்தரைத் தேடிவரும் ராஜாக்கள் அதிகாரிகள் ஆர்வமாய் வருவார்கள் பெரும் பெரும் செல்வந்தர்கள் வருவார்கள் சபை தேடி தொழில் செய்யும் அதிபதிகள் மெய் தெய்வம் காண்பார்கள் ஐந்து வகை ஊழியங்கள் சபையெங்கும் காணப்படும் அப்போஸ்தலர் இறைவாக்கினர் ஆயிரமாய் எழும்புவார்கள் சின்னவன் ஆயிரமாவான் சிறியவன் தேசமாவான் கர்த்தர் […]

Kartharai Naan Ekkalathilum – கர்த்தரை நான் எக்காலத்திலும்

Scale: E Minor – 4/4 கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் அவர் புகழ் எப்பொழுதுமே என் நாவில் ஒலித்திடுமே ஆனந்தமே பேரின்பமே ஆடலுடன் புகழ் பாடுவோமே நல்லவர் வல்லவர் காண்பவர் காப்பவர் ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும் எளியோர் இதைக் கேட்டு அககளிப்பார்கள் இணைந்து துதித்திடுவோம் அவர் நாமம் உயர்த்திடுவோம் துணை வேண்டி நான் மன்றாடினேன் மறுமொழி பகர்ந்தார் அவர் எனக்கு எல்லாவித அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார் ஜீவனை விரும்பி நன்மை காண […]

Kalangi Nintra Velaiyil – கலங்கி நின்ற வேளையில்

Scale: C Major – 3/4 கலங்கி நின்ற வேளையில் கைவிடாமல் காத்தீரே தகப்பனே தகப்பனே தகப்பனே நீர் போதும் என் வாழ்வில் உடைந்த நொந்த உள்ளத்தோடு அருகில் நீர் இருக்கின்றீர் தாங்கிடும் பெலன் தந்து தப்பிச் செல்ல வழி செய்யும் தகப்பனே தகப்பனே துன்பத்தின் பாதையில் நடக்கும்போதெல்லாம் திருவசனம் தேற்றுதைய்யா தீமைகளை நன்மையாக்கி தினம் தினம் நடத்திச் செல்லும் தகப்பனே தகப்பனே நித்திய அன்பினால் அன்புகூர்ந்து உம்பேரன்பால் இழுத்துக் கொண்டீர் காருண்யம் தயவால் காலமெல்லாம் சூழ்ந்து […]

Engal Poraayuthangal – எங்கள் போராயுதங்கள்

Scale: F Major – 2/4 எங்கள் போராயுதங்கள் ஆவியின் வல்லமையே அரண்களை நிர்மூலமாக்கும் தேவன் தரும் பெலனே கிறிஸ்துவுக்குள் வாழ்வதனால் வெற்றி நிச்சயமே எங்கும் எழுப்புதல் இந்தியா கிறிஸ்டியா தேவனுக்கெதிரான எல்லா மனித எண்ணங்களை கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள் கீழ்படுத்தி ஜெயம் எடுப்போம் கிறிஸ்துவின் திருவசனம் ஆவியின் பட்டயமே அனுதினம் அறிக்கை செய்து அலகையை துரத்திடுவோம் நற்செய்தி முழங்குவதே நமது மிதியடிகள் ஆத்தும பாரத்தினால் அறிவிப்போம் சுவிசேஷம் சத்தியம் இடைக்கச்சை நீதி மார்க்கவசம் இரட்சிப்பின் நிச்சயமே நிரந்தர […]

Aanandha Kalippulla – ஆனந்த களிப்புள்ள

Scale: D Major – Pop & Rock ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன் அறுசுவை உணவு உண்பது போல் திருப்தி அடைகின்றேன் தினமும் துதிக்கின்றேன் மேலானது உம் பேரன்பு உயிரினும் மேலானது உதடுகள் துதிக்கட்டும் உயிருள்ள நாளெல்லாம் – என் தேவனே நீர் என் தேவன் தேடுவேன் ஆர்வமுடன் மகிமை வாஞ்சிக்கின்றேன் உம் வல்லமை காண்கின்றேன் வல்லமை காண்கின்றேன் நீர்தானே என் துணையானீர் உம் நிழலில் களிகூறுவேன் உறுதியாய் பற்றிக் கொண்டேன் உம் வலக்கரம் […]

En Yesu Rajavukke – என் இயேசு ராஜாவுக்கே

Scale: Eb Major – 3/4 என் இயேசு ராஜாவுக்கே எந்நாளும் ஸ்தோத்திரம் என்னோடு வாழ்பவர்க்கே எந்நாளும் ஸ்தோத்திரம் கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை நித்தமும் நினைக்கிறேன் முழு உள்ளத்தோடு உம் நாமம் பாடிப் புகழுவேன் – நான் நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன் நேசர் நீர் அணைத்தீரே கைவிடப்பட்டு கதறினேன் கர்த்தர் நீர் தேற்றினீர் இனி நான் வாழ்வது உமக்காக உமது மகிமைக்காக உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன் ஓயாமல் பாடுவேன் – நான் பாவங்கள் அணைத்தும் மன்னித்தீரே […]

Pasumaiyaana Pulveliyil – பசுமையான புல்வெளியில்

Scale: D Major – 6/8 பசுமையான புல்வெளியில் படுக்க வைப்பவரே அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே என் மேய்ப்பரே நல் ஆயனே எனக்கொன்றும் குறையில்லப்பா நோயில்லாத சுகவாழ்வு எனக்குத் தந்தவரே கரம் பிடித்து கடனில்லாமல் நடத்திச் செல்பவரே புதிய உயிர் தினம் தினம் எனக்குத் தருகிறீர் உம் பெயருக்கேற்ப பரிசுத்தமாய் நடத்திச் செல்கிறீர் மரண இருள் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் அப்பா நீங்க இருப்பதாலே எனக்குப் பயமில்ல ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை தொடருமே தேவன் வீட்டில் […]

Naanum En Veettarum – நானும் என் வீட்டாரும்

Scale: E Major – 4/4 நானும் என் வீட்டாரும் உம்மையே நேசிப்போம் உமக்காய் ஓடுவோம் உந்தன் நாமம் சொல்லுவோம் கைவிடா தெய்வம் கருணையின் சிகரமே மெய்யான தீபமே என் வாழ்வின் பாக்கியமே முழந்தாழ் படியிட்டு முழுவதும் தருகிறேன்-நான் எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீரே யெகோவா ஈரே எல்லாம் பார்த்துக் கொள்வீர் யெகோவா ஷம்மா கூடவே இருக்கின்றீர் யெகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே எப்போதும் இருப்பவரே இனிமேலும் வருபவரே Song Description: Tamil […]

Asattai Pannaathe – அசட்டை பண்ணாதே

அசட்டை பண்ணாதே அவித்து விடாதே ஆவியானவர் உனக்குள்ளே அனல்மூட்டு; எரியவிடு கர்த்தர் மகிமை உன்மேல் உதித்தது காரிருள் மத்தியில் நித்திய வெளிச்சம் நீ எழுந்து ஒளிவீசு நித்திய வெளிச்சம் நீ ஆவியில் நிறைந்து அந்நிய பாஷை அனுதினம் நீ பேசினால் வல்லமை வெளிப்படும் வரங்கள் செயல்படும் அசட்டை பண்ணாதே அசதியாயிராதே திருவசனம் நீ தினம் தினம் வாசி சப்தமாய் அறிக்கையிடு பெருகிடும் உன் ஊற்று அது நதியாய் பாய்ந்திடும் வெளிச்சம் தேடி அதிகாரக் கூட்டம் வேகமாய் வருவார்கள் […]

Athinathin Kaalathil – அதினதின் காலத்தில்

Scale: D Minor – 6/8 அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும் நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே இயேசையா இயேசையா என் தெய்வம் நீர்தானய்யா நம்பிக்கை வீண்போகது நிச்சயமாய் முடிவு உண்டு -என் நற்செயல்கள் தொடங்கினீரே எப்படியும் செய்து முடிப்பீர் உறுதியாய் நம்புகிறேன் எப்படியும் செய்து முடிப்பீர் – இயேசையா திகிலூட்டும் செயல்கள் செய்வேன் உன்னோடு இருப்பேன் என்றீர் என் ஜனங்கள மத்தியிலே என்னை நீர் மேன்மைப்படுத்துவீர் உறுதியாய் நம்புகிறேன் என்னை நீர் மேன்மைப்படுத்துவீர் இந்நாளில் இருப்பதை விட ஆயிராமாய் […]