Abrahamin Devan – ஆபிரகாமின் தேவன்
Scale: D Minor – 4/4 ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன் யாக்கோபின் தேவன் உன்னை ஆசிர்வதிப்பார் தகதிமி தகஜனு தகதிமி தகஜனு தகதிமி தகஜனு தகதிமி தகஜனு ஆ….ஆ கர்த்தருக்கு பயந்து வழிகளில் நடக்கின்ற நீ பாக்கியவான் பாக்கியவான் உழைப்பின் பயனை நீ உண்பது நிச்சயமே நிச்சயமே நன்மையும் பாக்கியமும் உன் வாழ்வில் நீ காண்பாய் செல்வமும் ஆஸ்தியும் தேடி வரும் தினமும் ஜீவனுள்ள நாட்களெல்லாம் செழிப்பை நீ காண்பாய் நீ காண்பாய் இல்லத்தில் உன் […]