25/04/2025

Ezhumbi Prakasi – எழும்பி பிரகாசி

Tamil Tanglish எழும்பி பிரகாசி என் மகனே(ளே)உன் ஒளி வந்தது மகிமை உதித்ததுமகிமை உன் மேல் உதித்தது – அவர்நெகிழப்பட்டாய் நீ கைவிடப்பட்டாய்ஒருவரும் கடந்து நடவாததாய்நித்திய மாட்சியாய் தலைமுறை மகிழ்ச்சியாய்அலங்கரிப்பாரே உன்னைசூரியன் வெளிச்சம் தரவில்லையோஉன் சந்திரன் வெளிச்சம் தரவில்லையோகர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சம்தேவனே உனக்கு மகிமைபூமியையும் இருள் மூடியதோஜனங்களை காரிருள் மூடியதோமகிமை உன்மேல்வெளிச்சமே நீ தான்(இந்த) பூமிக்கே வெளிச்சம் நீ தான்எழும்பி பிரகாசி எதிர்காலமேஉன் ஒளி வந்தது மகிமை உதித்ததுமகிமை உன் மேல் உதித்தது Ezhumbi Pragaasi En […]

Ivalavaai – இவ்வளவாய்

Tamil Tanglish இவ்வளவாய் இவ்வளவாய்என்னை நீர் நேசித்தீர்என் எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்உம்மையே தேடுதே – 21. இதயம் எல்லாம் நினைவு எல்லாம்உம்மையே நாடுதேவழிகள் எல்லாம் செயல்கள் எல்லாம்உம்மையே நோக்குதே – 2இரக்கத்தில் வள்ளல் நீரேஅனுதினமும் நேசித்தீரே – 2– இவ்வளவாய்2. என் துக்கம் எல்லாம் துயரம் எல்லாம்உமக்குள் மறையுதேநீர் சொல்வதெல்லாம் செய்வதெல்லாம்நிச்சயம் நடக்குமே – 2உம்மை போல் யாருமில்லைஉம்மையன்றி எதுவுமில்லை – 2– இவ்வளவாய் Ivvalavaai IvvalavaaiEnnai Neer NesitheerEn Ennamellam YekkamellamUmmaiye Theduthae – 21. Ithayam Ellam […]

Enakkaga Yaavum – எனக்காக யாவும்

Tamil Tanglish எனக்காக யாவும் செய்து முடிக்கும்என் தேவன் (இயேசு) நீர் இருக்க பயமே இல்லைஎல்லாவற்றையும் எல்லாவற்றாலும்நிரப்பும் நீர் இருக்க பயமே இல்லை – 2உங்க கைகள் குறுகவில்லைஉம்மால் கூடாததெதுவுமில்லை1. சகலத்தையும் நீர் உருவாக்கினீர்வார்த்தையாலே நீர் உருவாக்கினீர்என் வாழ்விலும் நீர் வாக்கினால் சொன்னதைகரத்தினால் செய்து நிறைவேற்றுவீர்2. அனுமதித்ததெல்லாம் நன்மைக்காகநடத்திடும் பாதைகளும் நன்மைக்காகஅதின் அதின் காலத்தில் நேர்த்தியாய் செம்மையாய்எனக்காக யாவும் செய்து முடிப்பீர் Enakkaga yaavum seithu mudikumEn Devan neer irukka bayamae illaEllavatraiyum ellaavtraalumnirappum neer irukka […]

Sirumaipatta Desathil – சிறுமைப்பட்ட தேசத்தில்

Tamil Tanglish சிறுமைப்பட்ட தேசத்தில்தேவன் என்னைப் பலுகப்பண்ணினார்நான் நிற்பதும் உம் கிருபையல்லவாநிர்மூலமாகாததும் கிருபையல்லவா1.மனுஷரை என் தலையின் மேல் ஏறச்செய்தீர்தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தேன்செழிப்பான இடத்தில் கொண்டு வந்தீர்வாக்குத்தத்தம் நிறைவேற்றினீர்– நான் நிற்பதும்2.செத்தவனைப் போல் நான் மறக்கப்பட்டேன்உடைந்த பாத்திரத்தைப் போலானேன்என் தகப்பன் வீட்டின் வருத்தங்களை மறக்கச் செய்தீர்சாட்சியாக வாழவைத்தீர்– நான் நிற்பதும்3.கருவில் உருவான நாள் முதலேஉம்மால் ஆதரிக்கப்பட்டேனேஎன் தாயின் கருவிலிருந்து எடுத்தீரேஎந்நாளும் உம்மைத் துதிப்பேன்– நான் நிற்பதும் Sirumaippatta ThesathilThevan Ennai PalugappanninaarNaan Nirppathum Um KirubaiyallavaaNirmoolamagathathum Kirubaiyallavaa1. Manusharai […]

Pudhu Valkai – புது வாழ்க்கை

Tamil Tanglish புது வாழ்க்கை பிறந்ததுஇயேசுவின் நாமத்தினால்புது வருடம் பிறந்ததுகர்த்தரின் கிருபையினால்1.பாவியாய் வாழ்ந்த என்னைத் தேடிவந்தீர்உம் ஜீவன் எனக்குத் தந்தீர் – 2என்னையும் கவர்ந்திட்ட நேசரே நீர்அழகில் சிறந்தவரே – 22.இன்று கண்ட எகிப்தியனைஇனிமேல் காண்பதில்லை – 2மோசேயோடு இருந்ததுபோலஉன்னோடும் இருந்திடுவேன் – 23.வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன்என்னையும் சேர்த்துக் கொண்டார் – 2பாவத்தை போக்கி சாபத்தை நீக்கிபுது வாழ்க்கை எனக்குத் தந்தார் – 24.எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும்உம்மைப் பிரியேனையா – 2நோக்கிப் பார்த்ததால் பிழைத்துக் […]

Jeevanai Thanthathum Allamal – ஜீவனைத் தந்ததும் அல்லாமல்

Tamil Tanglish ஜீவனைத் தந்ததும் அல்லாமல்உம் தயவையும் பாராட்டினீர்உம் பராமரிப்பு என் ஆவியைக்காத்து வந்ததுஅல்லேலூயா – 81.உம் கிருபையினாலே இறங்கினீர்என் மீறுதல்கள் நீங்க கழுவினீர்நான் துர்குணத்தில் உருவாகினேன்என் தாயின் கருவில் என்னைத் தெரிந்தீரேசுத்த இருதயத்தை என்னில் சிருஷ்டித்தீரேஉந்தன் ஆவியை உள்ளத்தில் புதுப்பித்தீரேஉம் சமூகத்தை விட்டு என்னைத் தள்ளாமலேஉம் பரிசுத்த ஆவியால் நிரப்பினீரே– அல்லேலூயா2.உள்ளத்தில் உண்மையை விரும்பினீர்ஞானத்தை எனக்குத் தந்தீரேஈசோப்பினால் என்னைக் கழுவினீர்உறைந்த மழையைப்போல் வெண்மையானேன்;என் பாவங்களை பாராமலேஎன் அக்கிரமங்களையெல்லாம் நீக்கினீரேசிலுவையில் சிந்திய இரத்தத்தாலேஉம் சொந்த பிள்ளையாய் மாற்றினீரே– அல்லேலூயா […]

Yesudhan Vazhi – இயேசுதான் வழி

Tamil Tanglish இயேசுதான் வழி என்று பாடிடு பாடிடுசத்தியம் ஜீவனும் இயேசுதான் என்றிடு– அல்லேலூயா1. பேரலைகளும் குரல் கேட்டு அடங்கும்புயல் காற்றுகள் அதட்டிட அமரும்அந்தகார ஆவிகளும் நடுங்கஇயேசு வல்லவர் என்று நீ முழங்கு2. எல்லா நோய்களும் அவர் தொட்டால் சுகம்தான்எல்லா பேய்களும் அவர் முன்னே நடுங்கும்வானோர் பூதலத்தோர் முழங்கால் முடங்கஇயேசு வல்லவர் என்று நீ பாடு3. இரட்சிப்பின் கேடகம் தந்தார்புது பெலத்தாலே என்னையும் நிறைத்தார்சத்ருவை பின் தொடர்ந்து பிடிப்பேன்நிர்மூலமாக்கி நான் ஜெயிப்பேன்4. மலைகளும் விலகினால் என்ன?பெரும் பர்வதம் அகன்றாலும் […]

Devanae Nan – தேவனே நான்

Tamil Tanglish தேவனே நான் உமதண்டைசேரும் பாக்கியம் கிடைத்ததேநான் நடக்கும் வழியைக் காட்டிஉம் ஆலோசனை தாருமேநன்றி நன்றி ராஜா – 41.குயவன் கையில் களிமண்போல்உமது கரத்தில் இருக்கிறேன்என்னை வனைந்து உமது கரத்தில்என்னை வரைந்து வைத்திடுமே2.தூய இதயம் தாரும்உம் நிலைவர ஆவியை ஊற்றும்உம் சமுகத்தை விட்டென்னைத் தள்ளாமல்தூய ஆவியால் நிரப்பிடும் Thevanae Nan UmathandaiSerum Bakkiyam KidaithataeNaan Nadakkum Vazhiyai KaattiUm Alosanai ThaarumaeNantri Nantri Raja – 41. Kuyavan Kaiyil KalimanpolUmathu Karathil IrukkirenEnnai Vanainthu Umathu […]

Aaviyae Thooya Aaviyae – ஆவியே தூய ஆவியே

Tamil Tanglish ஆவியே தூய ஆவியேஇறங்கி வாருமே – 2உம் பிரசன்னம் என்னைத் தேற்றும்உம் வசனம் என்னை ஆற்றும் – 21. பெந்தெகோஸ்தே நாளினில்பெருமழையாய் இறங்கினீர்இன்று எங்கள் மீதினில்பெருமழையாய் இறங்குமே2. யாரை நான் அனுப்புவேன்என்று ஏசாயாவை கேட்டீரேஅடியேன் இருக்கிறேன்என்னை தயவாய் ஏற்றுக்கொள்ளும்3. கடைசி நாட்களில்கர்த்தரைத் தொழுதிடசுட்டெரிப்பின் ஆவியால்என் சுபாவங்கள் சுட்டெரியும் Aaviye Thooya AaviyeIrangi Vaarumae – 2Um Prasannam Ennai ThetrumUm Vasanam Ennai Aatrum – 21. Penthecosthae NalinilPerumazhaiyai IrangineerIntru Engal MeethinilPerumazhaiyaai Irangumae2. […]

Sthothiram Thuthi Pathiraa – ஸ்தோத்திரம் துதி பாத்திரா

Tamil Tanglish ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மைஇன்றும் என்றும் துதித்திடுவேன் காத்தீரே என்னைக் கருத்தாகவழுவாமல் என்னை உமக்காகஎடுத்தீர் என்னையும் உமக்காககொடுத்தீர் உம்மையும் எனக்காக வல்ல வான ஞான வினோதாதுதியே துதியே துதித்திடுவேன்எல்லாக் குறையும் தீர்த்தீரேதொல்லை யாவும் தொலைத்தீரேஅல்லல் யாவும் அறுத்தீரேஅலைந்த என்னையும் மீட்டீரே நம்பினோரைக் காக்கும் தேவாதுதியே துதியே துதித்திடுவேன்அம்புவி யாவும் படைத்தீரேஅம்பரா உந்தன் வாக்காலேஎம்பரா எல்லாம் ஈந்தீரேநம்பினோர்குந்தன் தயவாலே கண்ணின் மணிபோல் காத்தீரேஎம்மைத் துதியே துதியே துதித்திடுவேன்அண்ணலே உந்தன் அருளாலேஅடியாரைக் கண் பார்த்தீரேமன்னா எமக்கும் நீர் தானேஎந்நாளும் […]