30/04/2025

Aaruthalin Deivame – ஆறுதலின் தெய்வமே

Scale: C Minor – 4/4 ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச் சமூகம் எவ்வளவு இன்பமானது உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர் உண்மையிலே பாக்கியவான்கள் தூய மனதுடன் துதிப்பார்கள் துதித்துக் கொண்டிருப்பார்கள் – ஆமென் உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம் உண்மையிலே பாக்கியவான்கள் ஓடினாலும் களைப்படையார் நடந்தாலும் சோர்வடையார் -ஆமென் கண்ணீரின் பாதையில் நடக்கும் போதெல்லாம் களிப்பான நீரூற்றாய் மாற்றிக் கொள்வார்கள் வல்லமை மேலே வல்லமை கொண்டு சீயோனைக் காண்பார்கள் -ஆமென் வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட […]

Aarathanai Intha Velai – ஆராதனை இந்த வேளை

ஆராதனை இந்த வேளை ஆண்டவரை தொழும் காலை துதியுடனே ஸ்தோத்திரிப்போம் தூயவரை தொழுதிடுவோம் ஆவியுடன் நல் உண்மையுடன் ஆராதிப்போம் அவர் நாமத்தையே கூடிடுவோம் பணிந்திடுவோம் கல்வாரி அன்பினை பாடிடுவோம் திரு இரத்தத்தால் மீட்பர் சம்பாதித்த திருச்சபையில் தினம் கூடிடவே தவறாமல் வேதம் ருசி பார்த்திட திருப்பாதம் சேர்ந்து ஜெபித்திடுவோம் மெய் சமாதானம் கிருபையுடன் மாறாத மீட்பர் மகிமையுடன் மாசற்ற பேரின்ப அன்பினிலே மறுரூபம் அடைந்தே பறந்திடுவோம் Song Description: Tamil Christian Song Lyrics, Aarathanai Intha Velai, ஆராதனை […]

Kangira Devan – காண்கின்ற தேவன்

Scale: F Minor – 2/4 காண்கின்ற தேவன் நம் தேவன் காலமும் அவரைத் துதித்திடுவோம் அல்லேலூயா அல்லேலூயா தம்மைத் தேடும் உணர்வுள்ளவன் தரணியில் எவரேனும் உண்டோ கர்த்தர் இயேசு காண்கின்றார் கருத்தாய் அவரைத் தேடிடுவோம் ஆவியிலே நொறுக்கப்பட்டு ஆண்டவர் வார்த்தைக்கு நடுங்குகிற அன்பு இதயம் காண்கின்றார் அணுகிடுவோம் நாம் கண்ணீரோடு உத்தம இதயம் கொண்டிருப்போம் உன்னத வல்லமை பெற்றிடுவோம் கர்த்தரின் கண்கள் பூமியெங்கும் கருத்தாய் நோக்கிப் பார்க்கின்றன ஆண்டவர் வார்த்தைக்குப் பயந்து அவரது கிருபைக்கு காத்திருந்தால் […]

Kartharaiye Thuthippen – கர்த்தரையே துதிப்பேன்

Scale: F Major – 6/8 கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன் வல்லவர் நல்லவர் கிருபையுள்ளவர் என்றே பாடுவேன் – நான் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கதறி கூப்பிட்டேன் நெருங்கி வந்து குரலைக் கேட்டு விடுதலை கொடுத்தார் எனக்குதவும் கர்த்தர் எனது நடுவில் இருக்கிறார் எதிரியான அலகையை நான் எதிரித்து வென்றிடுவேன் எனது பெலனும் எனது மீட்பும் கீதமுமானார் நம்பியிருக்கும் கேடயமும் கோட்டையுமானார் கர்த்தர் எனது பக்கம் இருக்க எதற்கும் பயமில்லை கடுகளவு பாவம் என்னை அணுக […]

Parisutha Aaviye – பரிசுத்த ஆவியே

Scale: F Minor – 6/8 பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே கூட இருப்பவரே குறைகள் தீர்ப்பவரே தேற்றிடும் தெய்வமே திடன் தருபவரே ஊற்றுத் தண்ணீரே உள்ளத்தின் ஆறுதலே-எங்கள் பயங்கள் நீக்கிவிட்டீர் பாவங்கள் போக்கிவிட்டீர் ஜெயமே உம் வரவால் ஜெபமே உம் தயவால் – தினம் அபிஷேக நாதரே அச்சாரமானவரே மீட்பின் நாளுக்கென்று முத்திரையானவரே-எங்கள் விடுதலை தருபவரே விண்ணப்பம் செய்பவரே சாட்சியாய் நிறுத்துகிறீர் சத்தியம் போதிக்கிறீர்-தினம் அயல்மொழி பேசுகிறோம் அதிசயம் காண்கிறோம் வரங்கள் பெறுகிறோம் வளமாய் வாழ்கிறோம் […]

Singa Kuttigal Pattini – சிங்கக் குட்டிகள் பட்டினி

Scale: F Major – 2/4 சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும் ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே குறையில்லையே குறையில்லையே ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே புல்லுள்ள இடங்களிலே என்னை மேய்க்கின்றார் தண்ணீரண்டைக் கூட்டிச் சென்று தாகம் தீர்க்கின்றார் எதிரிகள் முன் விருந்தொன்றை ஆயத்தப்படுத்துகின்றார் என் தலையை எண்ணெயினால் அபிஷேகம் செய்கின்றார் ஆத்துமாவைத் தேற்றுகின்றார் ஆவி பொழிகின்றார் ஜீவனுள்ள நாட்களெல்லாம் கிருபை என்னைத் தொடரும் என் தேவன் தம்முடைய மகிமை செல்வத்தினால் குறைகளையே கிறிஸ்துவுக்குள் நிறைவாக்கி நடத்திடுவார் Song Description: Tamil […]

Aaviyaana Engal Anbu – ஆவியான எங்கள் அன்பு

Scale: F Major – 6/8 ஆவியான எங்கள் அன்பு தெய்வமே அடியோரை ஆட்கொண்டு நடத்துமே ஆட்கொண்டு எங்களை அனலாக்கும் அன்பினால் இன்று அலங்கரியும் ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெபவீரனே துதிக்கத் தூண்டும் துணையாளரே சாத்தானின் சகல தந்திரங்களை தகர்த்தெறிய வாரும் ஐயா சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களை உயிர் பெறச் செய்பவரே சரீரங்களின் தீய செயல்களையே சாகடிக்க வாருமையா பெலன் இல்லாத நேரங்களில் உதவிடும் துணையாளரே சொல்லொண்ணா பெருமூச்சோடு ஜெபித்திட வாருமையா மனதைப் புதிதாக்கும் மன்னவனே மறுரூபமாக்குமையா […]

Nenje Ne En – நெஞ்சே நீ ஏன்

Scale: D Major – Pop & Rock நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் தேவனை நோக்கி அமர்ந்திரு நீ எதிர்பார்க்கும் நன்மைகள் விரைவில் வருமே வந்திடுமே உனக்குள் வாழ்பவர் உருவாக்கி மகிழ்பவர் உன்னோடு பேசுகிறார் பயப்படாதே உன்னை மீட்டுக்கொண்டேன் பெயர் சொல்லி நான் அழைத்தேன் எனக்கே நீ சொந்தம் எனது பார்வையில் விலையேறப் பெற்றவன் நீ மதிப்பிற்குரியவன் நீ பேரன்பினால் இழுத்துக் கொண்டேன் அன்பிற்கு எல்லை இல்லை கிருபை தொடர்கின்றது உன் ஜீவனுக்கீடாய் மக்களினங்கள் ஜனங்கள் […]