30/04/2025

Arimugam Illaa – அறிமுகம் இல்லா

அறிமுகம் இல்லா என்னிடம் வந்து அறியணையேற்றி திட்டம் தந்து என்னை அறிமுகம் செய்தவரே எனக்கு பின்னணியாய் நிற்ப்பவரே – 2 எல் ஷடாய் சர்வ வல்லவர் என்னை வாழ வைக்கும் நல்ல தெய்வமே எல் ஷடாய் சர்வ வல்லவர் என்னை பெருக செய்த பெரிய தெய்வமே – 2 எத்தனை ஆமான் எத்தனை சவுல்கள் எந்தன் பாதையில் வந்தனரே – 2 ஆனாலும் உம் தயவால் எனக்கு அறியணை வாழ்வை தந்தவரே         […]

Nambikkai Udaiya Siraihaley – நம்பிக்கை உடைய சிறைகளே

நம்பிக்கை உடைய சிறைகளே அரணுக்கு திரும்புங்கள் இரட்டிப்பானதை தருகிறார் இன்றைக்கு திரும்புங்கள் – 2 நீ விலக்கப்பட்ட உன் ஸ்தானத்திற்கே மறுபடியும் உன்னை அழைக்கின்றார் – 2 அவர் சொல்லிட்ட நல்வார்த்தை நிறைவேற்றினார் அலீயா – 4 அரணுக்கு திரும்புவோம் அலீயா – 4 கர்த்தரை உயர்த்துவோம் கொள்ளை கொண்ட உன் பட்டணத்தை மறுபடியும் குடியேற்றுவார் – 2 இராஜாக்கள் உன்னை தேடி வர வாசலை இராப்பகல் திறந்து வைப்பார் – 2       […]

Yesuvai Vazhventru – இயேசுவை வாழ்வென்று

இயேசுவை வாழ்வென்று கற்றுக்கொண்டேன் அவரால் அத்தனையும் பெற்றுக்கொண்டேன் – 2 என் ஜெபமெல்லாம் வீணாக போகல என் விசுவாசம் என்றுமே தோற்கல – 2 நான்  ஜெபிக்கும் நேரம் அக்கினியாய் மாறும் தடையெல்லாம் விடையாக மாறிப்போகும் அபிஷேக வெள்ளம் நதியாக பாயும் பரலோகம் எனக்காக வேலை செய்யும் – 2 உம்முன் நிற்கும் ஒவ்வொரு நொடியும் என்னை பெலவானாய் காண்கிறேன் – 2 என் நேரத்தை முதலீடு செய்கிறேன் மகிமையை அறுவடை செய்கிறேன் – 2   […]

Puthu Vaazhvu Thanthavare – புதுவாழ்வு தந்தவரே

புதுவாழ்வு தந்தவரே புது துவக்கம் தந்தவரே – 2 நன்றி உமக்கு நன்றி முழுமனதுடன் சொல்லுகின்றோம் நன்றி உமக்கு நன்றி மனநிறைவுடன் சொல்லுகின்றோம் பிள்ளைகளை மறவாமல் ஆண்டு முழுவதும் போஷித்திரே – 2 குறைவுகளை கிறிஸ்துவுக்குள் மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே – 2 முந்தினதை யோசிக்காமல் பூர்வமானதை சிந்திக்காமல் – 2 புதியவைகள் தோன்ற செய்தீர் சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர் – 2 கண்ணீருடன் விதைத்தெல்லாம் கெம்பீரத்தோடே அறுக்கச் செய்தீர் – 2 ஏந்தி நின்ற கரங்கள் எல்லாம் […]

Parisutharae Engal – பரிசுத்தரே எங்கள்

பரிசுத்தரே எங்கள் இயேசுதேவா நானிலத்தில் நீர் என்றும் ராஜா உம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லை உம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை அல்லேலூயா – 2 உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையா உம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயா எனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோ புழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரே ராஜாக்களோடு அமர்த்தினீரே உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன் உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன் அல்லேலூயா – 2 ஊழிய எல்லைகள் பெரிதாக்கினீர் […]

Ummai nambi vandhen – உம்மை நம்பி வந்தேன்

Tamil Tanglish உம்மை நம்பி வந்தேன்நான் வெட்கப்படலஉம் தயை என்னைக் கைவிடல – 2வெறுங்கையாய் நான் கடந்து வந்தேன்இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் -2 ஏல் – எல்லோகே – 3உம்மைத் துதிப்பேன் – நான் காயப்பட்டு நின்றேன்கண்ணீரில் சென்றேன்கலங்கின எனக்காக இறங்கி வந்தீர்உடன்படிக்கை என்னோடு செய்துஇழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர் வேண்டினோரெல்லாம்விடைபெற்றபோதும்வேண்டியதெல்லாம் நீர் எனக்குத் தந்தீர்பரதேசியாய் நான் தங்கினதைசுதந்திரமாக மாற்றித் தந்தீர் ummai nambi vanthennaan vetkapadalaum dhayai ennai kaividalaverungkaiyaai kadanthu vantheniru parivaarangal enaku […]

Um Magimaiyai – உம் மகிமையை

உம் மகிமையை நான் காண வேண்டும் – 2 மகிமை உந்தன் மகிமை நான் காண வேண்டும் மோசே உந்தன் மகிமையை காண வாஞ்சித்த போது நீர் காண்பித்தீரே – 2 ஆயத்தப்படுத்தும் வேண்டுதல் கேளும் உம் மகிமையை காண்பித்தருளும் – 2                                                 […]

En Uyirum – என் உயிரும்

என் உயிரும் என் இயேசுவுக்காக என் உள்ளமும் என் இயேசுவுக்காக – 2 என் இயேசுவையே நான் நெசித்து இயேசுவையே நான் தியானித்து இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே – 2 என்னை உயர்த்தியதும் என் இயேசு மாத்ரமே என்னை உயிர்ப்பித்ததும் இயேசு மாத்ரமே – 2 என் இயேசுவையே நான் நெசித்து இயேசுவையே நான் தியானித்து இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே – 2 என் ஆசை என் இயேசு மாத்ரமே என் வாஞ்சையும் அவர் […]

Ethanai Nallavar – எத்தனை நல்லவர்

எத்தனை நல்லவர் எத்தனை நல்லவர் நன்மை செய்வதை விட்டுவிடாதவர் – 2 தேவை அறிந்தவர் தள்ளி விடாதவர் ஏற்ற வேளையில் எல்லாம் தருபவர் – 2                                              – எத்தனை நல்லவர் கரத்தை பிடித்தவர் கை விடாதவர் கன்மலைமேலே உயர்த்தி வைப்பவர் – 2     […]

En Ninaivugalai Neer – என் நினைவுகளை நீர்

என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும் இதயத்தை நீர் சுத்திகரியும் கண்கள் கைகள் செயல்களெல்லாம் உம்மை பிரியப்படுத்தட்டும் – 2 பரிசுத்தம் ஒன்றே அலங்காரமாகட்டும் பரிசுத்தரே உம் சித்தம் செய்ய உதவும் – 2                                                  – என் நினைவுகளை Song Description: Tamil Christian Song […]