வானம் போற்றும் என் தந்தையே தூதர் போற்றும் துணையாளரே உம் மகிமை உம் ஆவியே வந்திரங்கும் இந்நேரமே உம் வல்லமை நான் காணவே வந்திரங்கும் வல்லவரே ஆராதிப்பேன் உயிருள்ளவரை என் இயேசுவே வந்தாளுமே – 2 பரிசுத்தமே பர்வதமே பாதை காட்டும் பேரோளியே தந்தேன் என்னை உம் பாதமே ஏற்றுக்கொள்ளும் இந்நேரமே – உம் […]
காலமோ செல்லுதே வாலிபம் மறையுதே எண்ணமெல்லாம் வீணாகும் கல்வியெல்லாம் மண்ணாகும் மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில் அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள் கருணையின் அழைப்பினால் மரண நேரம் வருகையில் சுற்றத்தார் சூழ்ந்திட பற்றுள்ளோர் பதறிட மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில் அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள் தும்பமெல்லாம் மறைந்துபோம் இந்நெலெல்லாம் மாறிப்போம் பெலனெல்லாம் குன்றிப்போம் நிலையில்லா இவ்வாழ்க்கையில் மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில் அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள் […]
இயேசுவே நீர் நல்லவர் -2 உடைக்கப்பட்ட நேரங்களில் துணையாக நின்றீர் எனக்கு நல்லவராய் -2 ரொம்ப நல்லவராய் இருப்பவரே எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன் செய்த நன்மைகள் ஏராளமே -2 ரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பாதத்தை ஓயாமல் முத்தம் செய்கிறேன் -2 – இயேசுவே நீர் Tanglish Yesuvae Neer Nallavar -2 Udaikapatta Nerangalil Thunaiyaga […]
வாருங்கள் என் நேசரே (இயேசுவே) வயல் வெளிக்குப் போவோம் அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்கு கனியாய்க் கொடுப்பேன் 1. ஆராதனையில் கலந்து கொள்வேன் அபிஷேகத்தால் நிறைந்திடுவேன் உம்மை துதித்து துதித்து தினம் பாடி பாடி தினம் நடனமாடி மகிழ்வேன் – 2 – வாருங்கள் 2. நேசத்தால் சோகமானேன் உம்(உங்க) பாசத்தால் நெகிழ்ந்து போனேன் உங்க அன்புக் கடலிலே தினமும் மூழ்கியே நீந்தி நீந்தி மகிழ்வேன் – 2 – வாருங்கள் 3. நீர் செய்த […]
என் ஜீவன் நீர் தானே என் துதியும் நீர்தானே எனக்காய் மரித்தீரே உமக்காய் வாழ்வேனே உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் 1. என் கண்ணீர் துடைத்திடவே நீர் செந்நீர் சிந்தினீரே என் பழியை போக்கிடவே நீர் பலியாய் மாறினிரே – 2 சிலுவை சுமந்தீரே நீர் என்னை நினைத்தீரே – 2 2. என் பாவங்கள் பாராமல் உம் முகத்தை மறைத்தீரே என் மீறுதல் எண்ணாமல் கிருபை அளித்தீரே மன்னியும் என்றேனே […]
திறந்த வாசலை என் முன்னே வச்சீங்க தடை இல்லாம பிரவேசிக்க உதவி செஞ்சீங்க சின்னவன் என்னை பெருக செஞ்சீங்க நான் நெனைச்சு கூட பார்க்காத வாழ்க்கை தந்தீங்க – 2 நன்றி நன்றி நன்றி தேவா நன்றி நன்றி இயேசு ராஜா நன்றி நன்றி நன்றி தேவா உங்க கிரியைகளில் மகிழுகிறோம் நாதா – 2 வெண்கல கதவு ஒடஞ்சு போச்சு கண்ணு முன்னால இருப்பு தாழு முறிஞ்சது உங்க வல்லமையால சூழ்நிலைகள் மாறினது வார்த்தையினால இழந்ததெல்லா […]
ஏனோ ஏனோ ஏன் இந்த முழுவல் – 2 அசத்தனாம் என்மேல் ஆசத்தி கொண்ட அசத்துரு உம் போல எவருமில்லை – 2 ஏனோ ஏன் இந்த அசலை அன்பு ஏனோ என்மீது சிலுவை அன்பு – 2 தவறுகள் கொண்டேன் நசினைகள் கொண்டேன் ஆனாலும் சிலுவையின் தலையளி கண்டேன் அசடம் என்றே அசட்டை கண்டேன் அசரா உம் அசரங்கள் தாங்கக்கண்டேன் நான் என்ன செய்தேன் என்று கேட்கும் உலகில் எனக்காக செய்திட்ட அன்பை கண்டேன் தணியா […]
அற்புதம் அதிசயம் இந்த ஆண்டு நடக்கப்போகுது கவலைப்படாதே கவலைப்படாதே அற்புதங்கள் குவியப்போகுது சூப்பர் நேச்சுரல் ஆண்டு இது சூப்பர் நேச்சுரல் ஆண்டு தேவ ராஜ்ஜியம் பேச்சில் இல்ல தேவ ராஜ்ஜியம் பெலத்தில் உள்ளதே நிறைவேறாத வாக்குத்தத்தங்கள் அவர் பெலத்தால் நடக்கப்போகுதே அதை உன் கண்கள் பார்க்கப்போகுதே இது வரைக்கும் இங்கு தேசங்கள் கேளா அற்புதங்கள் செஞ்சிடுமே எங்கள் சந்ததி தடையெல்லாம் தாண்டி படியெல்லாம் ஓடி ஏறு ஏறு மேலே ஏறு தடையாய் நிற்கும் இரும்பு கதவு தானாகவே […]