30/04/2025

This Is The Air I Breathe

This is the air I breathe This is the air I breathe Your holy presence living in me This is my daily bread This is my daily bread  Your very word spoken to me And I, I’m desperate for you And I, I’m I’m lost without you This is the air I breathe This is […]

Blessed Be The Name Of The Lord

Blessed be the name of the Lord Blessed be the name of the Lord  Blessed be the name of the Lord Most High Blessed be the name of the Lord Blessed be the name of the Lord Blessed be the name of the Lord Most High The name of the Lord is a strong tower […]

Open The Eyes Of My Heart Lord

Open the eyes of my heart, Lord Open the eyes of my heart I want to see You I want to see You Open the eyes of my heart, Lord Open the eyes of my heart I want to see You I want to see You To see You high and lifted up Shinin’ in […]

More Love More Power More of You In My Life

More Love, More Power, More of You in my life. More Love, More Power, More of You in my life. I will worship You with all of my heart. I will worship You with all of my mind. I will worship You with all of my strength. For You are my Lord – repeat 2 […]

Maayamana Mannil – மாயமான மண்ணில்

மாயமான மண்ணில் வாழ்ந்து புதைந்திட்ட பூவை போல தனிமையாய் வாழுகின்றேனே கொந்தளிக்கும் கடல் தன்னில் அடித்து செல்லும் மரமாய் அலைந்து திரிகின்றேனே திசை மாறிய என் படகில் சிக்கான் பிடித்து நடத்தி கரை சேர்த்திடும் என் இயேசுவே கண் கலங்கி பாதக வழியில் அவயமிடும் என்னை கலங்கரை விளக்காய் நாதா அனைத்து கொள்ளும் இன்ப சமுகத்திலே                               […]

Devane En Deva – தேவனே என் தேவா

தேவனே என் தேவா உம்மை நோக்கினேன் நீரில்லா நிலம் போல உம்மைப் பார்க்கிறேன் ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம் ஓடி வருகிறேன் உம் வல்லமை மகிமை கண்டு உலகை மறக்கின்றேன் ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை எனக்குப் போதுமே உதடுகளாலே துதிக்கின்றேன் உலகை மறக்கின்றேன் படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன் இராச்சாமத்தில் தியானிக்கிறேன் உம் சிறகுகளின் நிழல்தனிலே உலகை மறக்கின்றேன் எனது ஆன்மா தொடர்ந்து உம்மை பற்றிக் கொண்டது உம் வலக்கரமோ என்னை நாளும் தாங்கிக் கொண்டது வாழ்நாளெல்லாம் […]

Ootru Thanneere Enthan – ஊற்றுத் தண்ணீரே எந்தன்

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே ஜீவ நதியே என்னில் பொங்கி பொங்கிவா ஆசீர்வதியும் என் நேச கர்த்தரே ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் கன்மலையைப் பிளந்து வனாந்தரத்திலே கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே பள்ளத்தாக்கிலும் மலைகளிலும் தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே இரட்சிப்பின் ஊற்றுக்கள் எந்தன் சபைதனிலே எழும்பிட இந்த வேளை இரங்கிடுமே ஆத்ம பாரமும் பரிசுத்தமும் ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே Song Description: Tamil Christian Song Lyrics, Ootru Thannire Enthan, […]

Ennai Belappaduthum – என்னைப் பெலப்படுத்தும்

Scale: E Major – 6/8 என்னைப் பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால் எல்லாமே செய்து நான் முடித்திடுவேன் கர்த்தர் என் வெளிச்சமும் எனது மீட்புமானார் அவரே ஜீவனும் வாழ்வின் பெலனுமானார் தீயோர் என் உடலை விழுங்க நெருங்குகையில் இடறி விழுந்தார்கள் இல்லாமல் போனார்கள் படையே எனக்கெதிராய் பாளையம் இறங்கினாலும் என் நெஞ்சம் அஞ்சாது நம்பிக்கை இழக்காது கேடு வரும் நாளினிலே கூடார மறைவினிலே மறைத்து வைத்திடுவார் பாதுகாத்திடுவார் எனக்கு எதிரான மனிதர் முன்னிலையில் என் தலை நிமிரச் […]

Nambikkaikku Uriyavare – நம்பிக்கைக்கு உரியவரே

Scale: C Minor – 2/4 நம்பிக்கைக்கு உரியவரே நம்பி வந்தேன் உம் சமூகம் நம்புகிறேன் உம் வசனம் சொந்த ஆற்றலை நம்பவில்லை தந்தை உம்மையே சார்ந்துவிட்டேன் வாக்குத்தத்தம் செய்தவரே வாழ்க்கையெல்லாம் வார்த்தைதானே பாதைக்குத் தீபம் பேதைக்கு வெளிச்சம் உந்தன் வசனமே ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது உந்தன் அருள்வாக்கு உம்மை நம்புகின்ற மனிதர்களை உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும் உள்ளமெல்லாம் மகிழுதைய்யா உம் வசனம் நம்புவதால் தீமை அனைத்தையும் விட்டு விலகி உமக்கு அஞ்சி நான் […]

Yesu Patham Enakku – இயேசு பாதம் எனக்கு

Scale: C Major – 4/4 இயேசு பாதம் எனக்குப் போதும் எந்த நாளும் ஆனந்தமே பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி கதறி அழுதிடுவேன் – நான் இரவும் பகலும் வேத வசனம் தியானம் செய்திடுவேன் – நான் காத்திருந்து பெலனடைந்து கழுகைப் போல் பறப்பேன் – நான் கசந்த மாரா மதுரமாகும் எகிப்து அகன்றிடுமே – கொடிய என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு இது – எனக்கு எதை நினைத்தும் கலங்கமாட்டேன் என்றும் துதித்திடுவேன் […]