30/04/2025

Um Naamam Uyartha – உம் நாமம் உயர்த்த

உம் நாமம் உயர்த்த  உம்மையே துதிக்க இந்த ஓர் நாவு போதாதைய்யா உம் அன்பை பாட ஓய்வின்றி போற்ற இந்த ஓர் ஜீவியம் போதாதைய்யா ஆயிரம் நாவுகள் வேண்டும் ஆயிரம் ஜீவியம் வேண்டும் – 2 ஆனாலும் நீர் செய்த நன்மைகள் விவரித்து சொல்ல இயலாதே – 2 தாயின் கருவில் கண்டவரே தயவாய் இதுவரை சுமந்தவரே – 2 தகப்பனின் மேலாய் காப்பவரே தரணியில் உமக்கு நிகருமுண்டோ – 2         […]

Uyirodu Ezhunthavarey – உயிரோடு எழுந்தவரே

உயிரோடு எழுந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் ஜீவனின் அதிபதியே உம்மை ஆராதனை செய்கிறோம் அல்லேலூயா ஓசன்னா -4 மரணத்தை ஜெயித்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் பாதாளம் வென்றவரே உம்மை ஆராதனை செய்கிறோம் அகிலத்தை ஆள்பவரே உம்மை ஆராதனை செய்கிறோம் ஆனந்த பாக்கியமே உம்மை ஆராதனை செய்கிறோம் Songs Description: Uyirodu Ezhunthavarey, உயிரோடு எழுந்தவரே, Uyirodu Elunthavarey. KeyWords: Tamil Christian Song Lyrics, Uyirodu Elunthavarae.

Kuyavane Um Kaiyil – குயவனே உம் கையில்

குயவனே உம் கையில் களிமண் நான் உடைத்து உருவாக்கும் என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா தருகிறேன் உம் கையிலே என்னைத் தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் உம் சேவைக்காக என்னை தருகிறேன் வனைந்திடும் உம் சித்தம் போல் எனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திட உருவாக்குமே உருவாக்குமே உமக்காகவே நான் வாழ்ந்திட வனைந்திடும் உம் சித்தம் போல் -உம் சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே உருவாக்குமே உருவாக்குமே […]

Nallavarey Yesu Theva – நல்லவரே இயேசு தேவா

நல்லவரே இயேசு தேவா நன்மையினால் முடிசூட்டி கிருபைகளை பொழிந்திவீர் என்றென்றுமாய் நடத்திடுவீர் உம்முடைய பரிசுத்தமாம் வீட்டின் நன்மையால் திருப்தியாக்கியே நிதம் நடத்தினீரே தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் தடுமாறும் வேளையிலும் சித்தம் செய்திட பாதை காட்டினீரே என்றும் ஸ்தோத்திரம் தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் இதுவரையும் நடத்தி வந்த உமது நன்மையை என்றும் மறவேனே நன்றி இயேசுவே தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன். Songs Description: Tamil Christian Song Lyrics, Nallavarey Yesu Theva, […]

Penthecosthe Anubavam – பெந்தெகொஸ்தே அனுபவம்

பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே பின்மாரி ஆவியை ஊற்றுமே மேலான வல்லமை மேலான தரிசனம் மேலான வரங்களைத் தாருமே என்னை நிரப்புமே -2 நிரப்பியே அனுப்புமே என் பாத்திரம் நிரம்பி வழிந்திட உம் ஆவியை ஊற்றுமே அனலான ஊழியம் தாருமே அக்கினி ஜீவாலையாய் மாற்றுமே நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிட அற்புதத்தின் அபிஷேகம் தாருமே அக்கினி நாவுகள் தாருமே எனக்கு அதிகார நாவுகள் தாருமே Tanglish Penthecosthe anubavam thaarumae Pinmaari aaviyai ootrumae Melaana vallamai Melaana tharisanam […]

Theduven Athikaalai – தேடுவேன் அதிகாலை

தேடுவேன் அதிகாலை நேரமே நாடுவேன் என்றும் உந்தன் பாதமே நாளெல்லாம் உம்மையே தேடுவேன் கன்மலை உம்மையே நாடுவேன் அல்லேலூயா ஆராதிப்பேன் ஆராதிப்பேன் கிருபை உள்ளவரே தயவு நிறைந்தவரே காலை தோறும் கிருபை புதிதாக தானே நீர் பொழிகின்றீரே மாலை புலம்பல்கள் எல்லாம் களிப்பாக மாற்றி நீர் நடத்துகின்றீர் அல்லேலூயா இரக்கம் உள்ளவரே உருக்கம் நிறைந்தவரே உலகின் எல்லைகள் எங்கும் உமக்காக சாட்சியாய் சென்றிடுவேனே சுவாசம் உள்ள வரைக்கும் உம்மையே நான் பாடி ஆராதிப்பேன் அல்லேலூயா Song Description: Tamil […]

Un Mana Viruppathai – உன் மன விருப்பத்தை

உன் மன விருப்பத்தை அளித்திடுவார் அஞ்சாதே – உன் நேசரே உன் மன விருப்பத்தை அளித்திடுவார் அஞ்சாதே எரிகோ கோட்டைகள் போல் தடைகள் வந்தாலும் வனாந்திரம் போன்ற நிலை உனக்கிருந்தாலும் தடைகளை உடைப்பவர் உனக்கு முன்னே                                              – உன் மன விருப்பத்தை அழைத்தவரோ உண்மையுள்ளவர் வாக்குப்பண்ணினவர் […]

Singa Kebiyil Naan – சிங்க கெபியில் நான்

சிங்க கெபியில் நான் விழுந்தேன் அவர் என்னோடு அமர்ந்திருந்தார் சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன் பனித்துளியாய் என்னை நனைத்தார் சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார் – 2 அவரே என்னை காப்பவர் அவரே என்னை காண்பவர் – 2 சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார் – 2 எதிரிகள் எனை சுற்றி வந்தாலும் தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே – 2 ஆவியினால் யுத்தம் வெல்வேனே சாத்தானை சமுத்திரம் விழுங்குமே […]

Give Thanks With a Grateful Heart

Give thanks with a grateful heart Give thanks unto the Holy One Give thanks because He’s given Jesus Christ, His Son Give thanks with a grateful heart Give thanks unto the Holy One Give thanks because He’s given Jesus Christ, His Son And now let the weak say, “I am strong” Let the poor say, […]

All to Jesus I Surrender

1.    All to Jesus I surrender;       all to him I freely give;       I will ever love and trust him,       in his presence daily live.       Refrain:       I surrender all, I surrender all,       all to thee, my blessed […]