Yennai Nenjil – என்னை நெஞ்சில்
Tamil Tanglish என்னை நெஞ்சில் சுமக்கும்ஒரு தெய்வம் உண்டு,அவர் நினைவில் எப்போதும் நான்…சிலுவை மரத்தில்என் பாவம் சுமந்து,கலந்தார் என் உயிரோடு தான்…பழுதில்லாதோர் ஆட்டுக்குட்டி,அடிக்கப்பட்டார் எனக்காக தான்…என்மேல் பொழிந்தஅன்பை நினைத்தால் கண்கள் குளமாகுதே…– என்னை நெஞ்சில்1. என் வாழ்வில் பெருந்துயரம் வந்ததால்,“மறந்தாரோ?” என்றெண்ணினேன்…நெருக்கத்தின் நேரத்தில்வழுவாமல் காத்ததை நான் மறந்தேன்…சத்துருவின் தந்திரங்கள்நேசர் அன்பை மறைக்க முயல…மனதில் உதித்த சிலுவைக் காட்சிஅதனை மேற்கொண்டதே…– என்னை நெஞ்சில்2. உலகத்தின் வழிதன்னில் நடந்தாலேதோள் தட்டி ஊர் மெச்சுமே…இயேசுவை போலவே உத்தமவழி நடந்தால்பகை மிஞ்சுமே…நெடுந்தூரமோ, குறுகியதோ,மேடுபள்ளம் கொண்டதுவோ…எதுவானாலும் […]