Neerintri Vaazhvethu – நீரின்றி வாழ்வேது
நீரின்றி வாழ்வேது இறைவா உம் நினைவின்றி மகிழ்வேது தேவா – 2 உலகத்தில் நூற்றாண்டு நான் வாழ்ந்த போதும் – 2 உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும் – நீரின்றி 1. பலகோடி வார்த்தைகள் நான் கேட்டபோதும் இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும் – 2 ஓராயிரம் ஜீவன் உயிர்வாழுமே – 2 உம் வார்த்தையில் உண்டு அற்புதமே! 2. கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர் அதற்குள்ளும் ஜீவனைத் தந்தவர் நீர் […]