01/05/2025

Yaakkobai Pola – யாக்கோபைப் போல

யாக்கோபைப் போல நான் போராடுவேன் எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன் விடமாட்டேன் விடமாட்டேன் யாக்கோபை நான் விட மாட்டேன் 1. அன்னாளைப் போல ஆலயத்தில் அழுது நான் ஜெபித்திடுவேன் என் துக்கம் சந்தோஷமாய் மாறும் வரை ஜெபித்திடுவேன் 2. கார்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன் அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன் எலியாவின் தேவனே இறங்கி வாருமையா 3. தாவீதைப் போல அனுதினமும் துதித்து நான் மகிழ்ந்திடுவேன் கோலியாத் வந்தாலும் இயேசு நாமத்திலே முறியடிப்பேன் Song Description: Tamil Christian Song […]

Vazhi Sonnavar – வழி சொன்னவர்

Scale: G Major – 6/8 வழி சொன்னவர் வழியுமானவர் வழி சத்தியம் ஜீவனுமாய் வந்தவர் வார்த்தை என்றவர் வார்த்தையானவர் உலகினிலே ஒளியாக உதித்தவர் – இவரே மண்ணோர் போற்றும் மன்னாதி மன்னன் விண்ணோர் போற்றும் தேவாதி தேவன் சான்றோர் போற்றும் தூயாதி தூயன் ராஜாதி ராஜனவர் – இயேசு 1. இயேசுவே தெய்வம் – ஒரே ஒரு தெய்வம் இயேசுவே தேவன் – மெய்யான தேவன் இயேசுவே தெய்வம் – தேடி வந்த தெய்வம் இயேசுவே […]

Thuthippom Alleluah – துதிப்போம் அல்லேலூயா

துதிப்போம் அல்லேலூயா பாடி மகிழ்வோம் மகிபனைப் போற்றி மகிமை தேவ மகிமை தேவ தேவனுக்கே மகிமை – அல்லேலூயா 1. தேவன் நம்மை வந்தடையச் செய்தார் தம்மை என்றும் அதற்காகத் தந்தார் அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன் அடைக்கலம் கொடுத்திடுவார் – துதிப்போம் 2. கூப்பிடும் வேளைகளில் என்னை தப்புவிக்க ஆத்திரமாய் வந்தார் சிங்கத்தின் மேலே நடந்திடுவேனே சர்ப்பங்களை மிதித்திடுவேன் – துதிப்போம் 3. பாதம் கல்லில் என்றும் இடறாமல் கரங்களில் தாங்கிடுவார் தூதர் ஒரு […]

Uyirullavare Aarathikkintren – உயிருள்ளவரே ஆராதிக்கின்றேன்

உயிருள்ளவரே ஆராதிக்கின்றேன் உன்னதமானவரே ஆராதிக்கின்றேன் – 2 யெஷுவா அல்லேலூயா எல்ரோயீ அல்லேலூயா எல்ஷடாய் அல்லேலூயா ஆராதிக்கின்றேன் – 2                                                         – உயிருள்ளவரே கர்த்தர் கதவை திறந்தால் மனிதன் அடைக்க முடியாது தேவன் வழியை திறந்தால் அதை […]

Vaakkuraithavare Neer – வாக்குறைத்தவரே நீர்

வாக்குறைத்தவரே நீர் உண்மையுள்ளவரே நீர் வாக்கு மாறாதவர் காலங்கள் மாறலாம் சூழ்நிலை மாறலாம் மனிதர்கள் மாறலாம் நீரோ என்றும் மாறாதவர் பொய் சொல்லவோ மனம் மாறவோ நீர் மனிதன் அல்லவே நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் நீர் சொன்னதை செய்து முடிக்க வல்லவர் Tanglish Vaakkuraiththavarae Neer Unmaiullavarae Neer Vaakkumaaradhavar – 2 Kaalangal Maaralaam, Soolnilai Maaralaam Manidhargal Maaralaam, Neero Endrum Maaradhavar O… Poi Sollavo Manam Maaravo Neer […]

En Uyiraana Yesu – என் உயிரான இயேசு

என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் என் உயிரான உயிரான உயிரான இயேசு 1. உலகமெல்லாம் மறக்குதையா உணர்வு எல்லாம் இனிக்குதையா உம் நாமம் துதிக்கையிலே இயேசையா உம் அன்பை ருசிக்கையிலே 2. உம் வசனம் எனக்கு உணவாகும் உடலுக்கெல்லாம் மருந்தாகும் இரவும் பகலுமையா உந்தன் வசனம் தியானிக்கிறேன் 3. உம் திரு நாமம் உலகத்திலே உயர்ந்த அடைக்கல அரண்தானே நீதிமான் உமக்குள்ளே ஓடி சுகமாய் இருப்பானே Tanglish […]

Athikaalaiyil Sooriyanai – அதிகாலையில் சூரியனை

அதிகாலையில் சூரியனை பார்க்கையிலே என் தேவன் உறங்காதவர் என்று நான் அறிவேன் நான் குருவிகள் குரலை கேட்கையில் என் தேவனும் கேட்கிறார் என் பயமறிவார் கண்ணீர் காண்பார் அழுகையும் துடைத்திடுவார் எனக்கொரு தேவன் உண்டு அவர் என்னை காண்கின்றார் – அவர் என்றென்றும் என்னை காண்கின்றார் என்னை காண்கின்றார் எல்ரோயீ எனை காணும் தேவனே – 2 (என்னை காணும் தேவன்) எல்ரோயீ எனை காணும் தேவனே – 2 (என்னை காண்கின்ற தேவன்) மேகம் கடப்பதை […]

Sathaai Nishkalamai – சத்தாய் நிஷ்களமாய்

1. சத்தாய் நிஷ்களமாயொரு சாமிய மும்மில தாய்ச் சித்தாயானந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே எத்தால் நாயடியேன், கடைத்தேறுவனென் பாவந்தீர்ந்து அத்தாவுன்னை யல்லா லெனக்கார் துணை யாருறவே? 2. எம்மாவிக்குருகி உயிரீந்து புரந்த தற்கோர் கைமாறுண்டு கொலோ? கடைகாறும் கையடையாய் சும்மா ரஷணை செய் சொல் சுதந்தரம் யாதுமிலேன் அம்மானுன்னையல்லா லெனக்கார் துணை யாருறவே? 3. ஈண்டே யென்னுள்ளத்தில் விசுவாச விளக்கிலங்கத் தூண்டா யென்னிலந்தோ மயல் சூழ்ந்து கெடுத்திடுங்காண் மாண்டா யெம் பிழைக்காய் உயிர்த்தாயெமை வாழ்விக்கவே ஆண்டா யுன்னை யல்லாலெனக்கார் […]

Parisuthar Parisuthar – பரிசுத்தர் பரிசுத்தர்

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே பரலோக ராஜாவை பணிகின்றேனே 1. பாவியம் என்னையும் நேசித்தீர் பாசமாய் பாவங்கள் மன்னிதீரே பரிசுத்த சாதியாய் மாற்றிநீரே பாடைகின்றேன் உம் பாதம் எந்தனையே 2. பரிசுத்த ஆவியால் தேற்றிநீரே பரிசுத்த பாதையை காட்டிநீரே பரமனின் சித்தத்தை செய்திடவே பரலோக ஆவியை தந்தவரே Song Description: Tamil Christian Song Lyrics, Parisuthar Parisuthar, பரிசுத்தர் பரிசுத்தர். Keywords:  Christian Song Lyrics, Jesus Redeems.

Ithuvarai Seitha – இதுவரை செய்த

இதுவரை செய்த செயல்களுக்காக இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் – 2 1. உவர் நிலமாக இருந்த என்னை விளை நிலமாக மாற்றிய உம்மை அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில் நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி – 2 2. தனிமரமாக இருந்த என்னை கனிமரமாக மாற்றிய உம்மை திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில் இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி – 2 3. உம்சித்தம் செய்திட அழைத்தவர் நீரே சொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரே சோர்விலும் தாழ்விலும் […]