01/05/2025

Thedi Vantha Theivam – தேடி வந்த தெய்வம்

Scale: C Minor – 6/8 தேடி வந்த தெய்வம் இயேசு – என்னை தேடி வந்த தெய்வம் இயேசு வாடி நின்ற என்னையே வாழ வைத்திட தேடி வந்த தெய்வம் இயேசு பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார் ஆவி பொழிந்து என்னையே தாவி அணைத்திட்டார் அன்பே அவரின் பெயராம் அருளே அவரின் மொழியாம் இருளே போக்கும் ஒளியாம் இயேசு என்னில் இருக்கிறார் என்ன ஆனந்தம் இருளும் புயலும் வரட்டுமே இதயம் கலங்குமோ இறைவா இயேசு […]

Yesu Kristhu En Jeevan – இயேசு கிறிஸ்து என் ஜீவன்

Scale: F Minor – Ballad இயேசு கிறிஸ்து என் ஜீவன் சாவது ஆதாயமே வாழ்வது நானல்லா – இயேசு என்னில் வாழ்கின்றார் இயேசுவை நான் ஏற்றுக் கொண்டேன் அவருக்குள் நான் வேர் கொண்டேன் அவர் மேல் எழும்பும் கட்டடம் நான் அசைவதில்லை தளர்வதும் இல்லை என்ன வந்தாலும் கலங்கிடாமல் இடுக்கண் நேரம் ஸ்தோத்தரிப்பேன் அறிவைக் கடந்த தெய்வீக அமைதி அடிமை வாழ்வின் கேடயமே எனது ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள்ளே மறைந்தது ஜீவன் கிறிஸ்து வெளிப்படும் நாளில் […]

Thalarnthu Pona Kaigalai – தளர்ந்து போன கைகளை

Scale: Ab Major – 6/8 தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள் உறுதியற்ற உள்ளங்களே திடன் கொள்ளுங்கள் அஞ்சாதிருங்கள் அநீதிக்குப் பழி வாங்கும் தெய்வம் வருகிறார் விரைவில் வந்து உங்களையே விடுவிப்பார் அஞ்சாதிருங்கள் திடன் கொள்ளுங்கள் ராஜா வருகிறார் இயேசு ராஜா வருகிறார் அங்கே ஒரு நெடுஞ்சாலைவழியிருக்கும் அது தூயவழிதீட்டுப்பட்டோர் அதன் வழியாய்கடந்து செல்வதில்லைமீட்கப்பட்டோர் அதன் வழியாய்நடந்து செல்வார்கள் ஆண்டவரால் மீட்கப்பட்டோர் மகிழ்ந்து பாடி சீயோன் வருவார்கள் நித்திய மகிழ்ச்சி தலை மேலிருக்கும் […]

Ummai Pirinthu Vazha – உம்மைப் பிரிந்து வாழ

Scale: C Minor – 4/4 உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா இயேசையா இயேசையா திராட்சை செடிகள் கொடியாக உம்மில் நிலைத்திருப்பேன் மிகுந்த கனி கொடுப்பேன் உம் சீடனாயிருப்பேன் – நான் முன்னும் பின்னும் என்னை நெருக்கி உம் கரம் வைக்கின்றீர் உமக்கு மறைவாய் எங்கே போவேன் உம்மை விட்டு எங்கே ஓடுவேன் – நான் பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே பயந்து போக மாட்டேன் துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும் சோர்ந்து போகமாட்டேன் – நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் […]

Ennai Thedi Yesu – என்னைத் தேடி இயேசு

Scale: F Major – 2/4 என்னைத் தேடி இயேசு வந்தார் எந்தன் வாழ்வை மாற்றிவிட்டார் அல்லேலூயா நான் பாடுவேன் ஆடிப்பாடித் துதித்திடுவேன் மகனானேன் நான் மகளானேன் அப்பா பிதாவே என்றழைக்கும் உரிமையை எனக்குத் தந்தார் ஆவி தந்தார் தூய ஆவி தந்தார் வல்லமையும் அன்பும் ஞானமும் கொண்ட பரிசுத்த ஆவி தந்தார் சுகமானேன் நான் சுகமானேன் இயேசு கிறிஸ்சுவின் காயங்களால் சுகமானேன் சுகமானேன் தெரிந்து கொண்டார் என்னை தெரிந்து கொண்டார் பரிசுத்தனும் புனிதனுமாய் அவர் திருமுன் […]

Um Peedathai Sutri – உம் பீடத்தை சுற்றி

Scale: D Major – 3/4 உம் பீடத்தை சுற்றிச் சுற்றி நான் வருகிறேன் தெய்வமே கறைகளெல்லாம் நீங்கிட என் கைகளைக் கழுவுகிறேன் என் தெய்வமே இயேசு நாதா இதயமெல்லாம் மகிழுதையா உரத்த குரலில் நன்றிப் பாடல் பாடி மகிழ்கிறேன் வியத்தகு உம் செயல்களெல்லாம் எடுத்து உரைக்கிறேன் உந்தன் மாறாத பேரன்பு என் கண்முன் இருக்கிறது உம் திருமுன்னே உண்மையாக வாழ்ந்து வருகிறேன் கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன் தடுமாற்றம் எனக்கில்லை உந்தன் சமூகம் உந்தன் மகிமை உண்மையாய் […]

Veru Oru Aasa Illa – வேறு ஒரு ஆசை இல்ல

Scale: D Major – 4/4 வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா உம்மைத் தவிர உம்மைத் தவிர உம் பாதம் பணிந்து நான் உம்மையே தழுவினேன் இருள் நீக்கும் வெளிச்சமே எனைக் காக்கும் தெய்வமே மனம் இரங்கினீரே மறுவாழ்வு தந்தீரே சுகம் தந்தீரையா பெலன் தந்தீரையா இரக்கத்தின் சிகரமே இதயத்தின் தீபமே செய்த நன்மை நினைத்து துதித்துப் பாடி மகிழ்வேன் Song Description: Tamil Christian Song Lyrics, Veru Oru Aasa Illa, வேறு ஒரு […]

Yaar Varthaiyai – யார் வார்த்தையை

யார் வார்த்தையை நீ நம்புவாய் கர்த்தரின் வார்த்தையை நான் நம்புவேன் -2 சுகமானேன் நான் அவர் வார்த்தையால் நிரப்பப்பட்டேன் நான் அவர் வார்த்தையால் விடுதலையானேன் நான் அவர் வார்த்தையால் வெற்றி எனக்கு அவர் வார்த்தையால் Songs Description: Tamil Christian Song Lyrics, Yaar Varthaiyai, யார் வார்த்தையை. KeyWords: Wesley Maxwell, Worship Songs, Yar Varthaiyai, Yaar Vaarthaiyai, Yaar Vaarthaiyai.

Kirubasanathandai Odi – கிருபாசனத்தண்டை ஓடி

கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன் கிருபையாய் இறங்கிடுமே தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திட உம் கிருபையால் நிரைத்திடுமே – 2 உம் கிருபை இல்லையென்றால் நான் இல்லை அதை நீர் நன்றாய் அறிவீர் – 2                                           – தடுமாற்றம் என் சுய பெலத்தால் ஒன்றும் செய்திடேன் அதை நீர் […]

Yesu Rajanin Thiruvadikku – இயேசு ராஜனின் திருவடிக்கு

இயேசு ராஜனின் திருவடிக்கு சரணம் சரணம் சரணம் ஆத்ம நாதரின் மலரடிக்கு சரணம் சரணம் சரணம் 1. பார் போற்றும் தூய தூய தேவனே மெய் ராஜாவே எங்கள் நாதனே பயம் நீக்கும் துணையாவுமானிரே 2.இளைபாறுதல் தரும் தேவனே இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதனே ஏழை என்னை ஆற்றித் தேற்றி காப்பீரே 3.பலவீனம் யாவும் போக்கும் வல்லோரே பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே ஆவி ஆத்மா சரீரத்தை படைக்கிறேன் 4. உந்தன் சித்தம் செய்ய அருள் தருமே […]