01/05/2025

Ennappa Seiyanum – என்னப்பா செய்யணும்

Scale: G Major – Swing & Jazz என்னப்பா செய்யணும் நான் சொல்லுங்கப்பா செஞ்சுடறேன் இயேசப்பா இயேசப்பா என்னப்பா உங்க ஆசை தான் எனது ஆசை உங்க விருப்பம் தான் எனது விருப்பமே உங்க ஏக்கந்தான் எனது ஏக்கம் உங்க எண்ணந்தான் எனது எண்ணமையா இனி ஒரு வாழ்வு இல்லை நீங்க இல்லாம உங்க பாதம் தான் எனது தஞ்சமையா எத்தனை இடர் வரட்டும் அது என்னைப் பிரிக்காது உமக்காய் ஓடிடுவேன் உற்சாகமாய் உழைத்திடுவேன் Song […]

En Yesu Unnai – என் இயேசு உன்னை

Scale: C Major – 4/4 என் இயேசு உன்னைத் தேடுகிறார் இடமுண்டோ மகனே உன் உள்ளத்தில் கதறிடும் உன்னைப் பார்க்கின்றார் உன் கண்ணீரைத் துடைக்க வருகின்றார் உதவிடும் கரத்தை நீட்டுகிறார் உன் உள்ளத்தில் வாழத் துடிக்கின்றார் சிலுவை மரணம் உனக்காக சிந்திய திரு இரத்தம் உனக்காக உன் பாவம் சுமந்து தீர்த்தாரே தன் உயிர் தந்து உன்னை மீட்டாரே மார்த்தாள் வீட்டில் இடம் கொடுத்தாள் மரித்த லாசரை மீண்டும் கண்டாள் கலங்கிடும் மனிதா வருவாயா என் […]

Thooya Aaviye – தூய ஆவியே

Scale: F Major – 4/4 தூய ஆவியே அன்பின் ஆவியே துணையாளரே தேற்றும் தெய்வமே ஊற்றுத் தண்ணீரே உள்ளம் ஏங்குதையா வரவேண்டும் வல்லவரே நல்லவரே Song Description: Tamil Christian Song Lyrics, Thooya Aaviye, தூய ஆவியே. KeyWords:  Jebathotta Jeyageethangal, JJ Songs, Father SJ Berchmans Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, Thooya Aaviye lyrics, Thooya Aaviyae songs lyrics.

En Janame – என் ஜனமே

Scale: F Minor – 6/8 என் ஜனமே மனந்திரும்பு இயேசுவிடம் ஓடிவா இறுதிக்காலம் வந்தாச்சு இன்னமும் தாமதமேன் உன்னை நினைத்து சிலுவையிலே தாகம் தாகம் என்றார் உன்னை இரட்சிக்க பாவம் மன்னிக்க தன்னையே பலியாக்கினார் தூய இரத்தம் உனக்காக தீய உன் வாழ்வு மாற காயங்கள் உனக்காக உன் நோயெல்லாம் தீர உனக்காக பரலோகத்தில் உறைவிடம் கட்டுகிறார் உன்னைத் தேடி வருகின்றார் இன்று நீ ஆயத்தமா மகனே Song Description: Tamil Christian Song Lyrics, En Janame, […]

Ezhupputhal En – எழுப்புதல் என்

Scale: F Major – 6/8 எழுப்புதல் என் தேசத்திலே (இந்தியாவில்) என் கண்கள் காண வேண்டும் தேவா கதறுகிறேன் தேசத்தின் மேல் மனமிரங்கும் சபைகளெல்லாம் தூய்மையாகி சாட்சியாக வாழணுமே தெருத் தெருவாய் என் இயேசுவின் நாமம் முழங்கணுமே முழங்கணுமே கோடி மக்கள் சிலுவையைத் தேடி ஓடி வந்து சுகம் பெறணும் ஒருமனமாய் சபைகளெல்லாம் ஒன்று கூடி ஜெபிக்கணுமே ஆதி சபை அதிசயங்கள் அன்றாடம் நடக்கணுமே துதி சேனை எழும்பணுமே துரத்தணுமே எதிரிகளை மோசேக்கள் கரம் விரித்து […]

En Devane – என் தேவனே

Scale: Eb Major – 3/4 என் தேவனே என் இயேசுவே உம்மையே நேசிக்கிறேன் அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேன் என் உள்ளமும் என் உடலும் உமக்காகத் தான் ஏங்குதையா துணையாளரே உம் சிறகின் நிழலில் தானே களிகூருவேன் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேன் துதி பாடுவேன் உலகம் எல்லாம் மாயையையா உம் அன்பு தான் மாறாதையா படுக்கையிலும் நினைக்கின்றேன் இராச் சாமத்தில் தியானிக்கின்றேன் Song Description: Tamil Christian Song Lyrics, En Devane, என் தேவனே. KeyWords:  Jebathotta Jeyageethangal, […]

Berakkavil Kooduvom – பெராக்காவில் கூடுவோம்

Scale: C Major – 2/4 பெராக்காவில் கூடுவோம் கர்த்தர் நல்லவர் என்று பாடுவோம் பாடுவோம் எதிரியை முறியடித்தார் பாடுவோம் இதுவரை உதவி செய்தார் பாடுவோம் நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம் நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம் இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம் இதயம் மகிழச் செய்தார் பாடுவோம் சமாதானம் தந்தாரே பாடுவோம் சந்தோஷம் தந்தாரே பாடுவோம் Song Description: Tamil Christian Song Lyrics, Berakkavil Kooduvom, பெராக்காவில் கூடுவோம். KeyWords:  Jebathotta Jeyageethangal, JJ Songs, Father SJ Berchmans Songs, […]

Paava Mannippin – பாவ மன்னிப்பின்

Scale: F Major – 6/8 பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் பரலோகத்தில் ஓர் இடம் நீ பெற வேண்டும் இயேசு தருகிறார் இன்று தருகிறார் அதற்காகத் தான் சிலுவையிலே இரத்தம் சிந்தி விட்டார் முதன் முதலாய் தேவனுக்கு உகந்ததைத் தேடு பின்பு எல்லாமே உனக்கு சேர்த்துத் தந்திடுவார் நீ தேடும் நிம்மதி இயேசு தருகிறார் நீ நாடும் விடுதலை அவரிடம் உண்டு வருத்தப்பட்டு பாரங்கள் சுமக்கின்ற மகனே (மகளே) நீ வருவாயா இயேசு […]

Karthaave Umathu – கர்த்தாவே உமது

Scale: D Major – 4/4 கர்த்தாவே உமது கூடாரத்தில் தங்கி வாழ்பவன் யார் குடியிருப்பவன் யார் உத்தமனாய் தினம் நடந்து நீதியிலே நிலை நிற்பவன் மனதார சத்தியத்தையே தினந்தோறும் பேசுபவனே நாவினால் புறங்கூறாமல் தோழனுக்குத் தீங்கு செய்யாமல் நிந்தையான பேச்சுக்களை பேசாமல் இருப்பவனே கர்த்தருக்குப் பயந்தவரை காலமெல்லாம் கனம் செய்பவன் ஆணையிட்டு நஷ்டம் வந்தாலும் தவறாமல் இருப்பவனே கைகள் தூய்மை உள்ளவன் இதய நேர்மை உள்ளவன் இரட்சிப்பின் தேவனையே எந்நாளும் தேடுபவனே Song Description: Tamil Christian […]

En KIrubai Unakku – என் கிருபை உனக்கு

Scale: D Major – 4/4 என் கிருபை உனக்குப் போதும் பலவீனத்தில் என் பெலமோ பூரணமாய் விளங்கும் பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன் எனக்கே நீ சொந்தம் பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன் எனக்கே நீ சொந்தம் உலகத்திலே துயரம் உண்டு திடன் கொள் என் மகனே கல்வாரி சிலுவையினால் உலகத்தை நான் ஜெயித்தேன் உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே போகும் இருக்கின்ற பெலத்தோடு தொடர்ந்து போராடு எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நீ போவதில்லை கலங்கினாலும் […]