25/04/2025

Chumma Masta – சும்மா மஸ்தா

Tamil Tanglish ராஜாதி ராஜனாக இருப்பவர் அவரேசேனாதிபதியாக முன் செல்லுவாரேயூதாவின் சிங்கமாக கெர்ச்சிப்பாரேஉன்னையும் என்னையும் வாழ வைப்பாரே சும்மா மஸ்தா தான் வாழ வைப்பாருஎல்லாம் சொஸ்தா தான் பாக்க வைப்பாருநல்லா கெத்தா தான் மாத்திடுவாருஉன் தலையை தான் நிமிர செய்வாரு – 2அல்லேலூயா ஸ்தோத்திரம்அல்லே அல்லேலூயா – 4 Music க மாத்துப்பா Style ல ஏத்துப்பாசோகத்தை விடுப்பா எல்லாம் மாறும்பா – 2யோசேப்பின் சாட்சியதான் திரும்பிப் பார்த்தாலேதீமையை நன்மையாக மாற்றின தேவனப்பா– சும்மா Movementட போடுப்பா Silenceஅ […]

En Dhevan Periyavar – என் தேவன் பெரியவர்

Tamil Tanglish எத்தனை பேர் என்னை துரத்தினாலும்அத்தனை பேரின் முன்னாடிஎன்னை உயர்த்தி வைத்து ஆசீர்வதிப்பாரேஎத்தனை பேர் என்னை பேசினாலும்அத்தனை பேரின் முன்னாடிஎன்னை சாட்சியாக நிறுத்தி வைப்பாரே எப்பக்கம் நெருக்கப்பட்டாலும்அப்பக்கம் பெருக செய்வாரேமுடிந்ததென்று யார் நினைத்தாலும்முடிவிலிருந்து ஆரம்பிப்பாரே என் பிரச்சனையை பார்க்கிலும்என் தேவன் பெரியவர்என் தேவைகளைப்பார்க்கிலும்என் தேவன் பெரியவர் – 2 1. உலகம் மொத்தமும்நம்மை எதிர்த்து வந்தாலும்உலகத்தை படைச்சவர்நம் பக்கம் இருக்காரேவெள்ளம் போல் சத்துருநம்மை சூழ்ந்துகொண்டாலும்நமக்காய் கர்த்தர் என்றும்யுத்தம் பண்ணுவாரே – 2– எப்பக்கம் 2. பின்மாற்றம் அடைந்து […]

Thaavithin Oorilea – தாவீதின் ஊரிலே

Tamil Tanglish தாவீதின் ஊரிலே ஒரு ராஜகுமாரன்..என்னை ஆள வந்தவர்என் நேசகுமாரன்.. சாரோனின் ரோஜா அவர் லீலி புஷ்பமே..அந்த அழகை சொல்லிப் புகழஎன் வார்த்தை போதாது.. நமக்காக மரிக்கவேஅந்த குழந்தை பிறந்தது..பாவம் சாபம் அது மன்னிக்க வந்தது.. ராஜாதி ராஜன் அவர் துதிக்கு பாத்திரர்..துதி செய்து தேவ தேவனைஆராதனை செய்வோம்.. Thaveethin Oorile Oru RajakumaaranEnnai Aala VanthavarEn Nesa Kumaaran Saronin Roja Avar Leeli PushpamaeAntha Azhagai Solli PugalaEn Vaartthai Pothaathu Namakkaaga MarikkavaeAntha […]

Christmas Seithi – கிறிஸ்துமஸ் செய்தி

Tamil Tanglish கிறிஸ்மஸ் என்றால் என்னவென்று தெரியுமா?இது போல ஒரு நாள் நமக்கு கிடைக்குமா?ஓ.. ஓ..தேவன் நம்மை தேடி வந்த நாள் இது!நம் தேசம் முழுதும் அவரை தேடும் நாள் இது! வெள்ளை மனது கொண்டு நாமும் அவரை பாடினால்உள்ளம் இன்று வானம் போல ஆகுமேநல்ல இயேசு பிறந்த இந்த புனித நாளிலேமனதில் வான தூதர் பாடும் பாடல் கேட்குதே ஆடுவோம் பாடுவோம் இயேசு பிறந்த நாளிலேகூடியே பாடுவோம் வானம் திறந்த நாள் இதுதேவனின் பாடலை சேர்ந்து நாமும் […]

Mary Did You Know

Verse 1Mary did you knowThat your baby boyWould one day walk on waterMary did you knowThat your baby boyWould save our sons and daughtersDid you knowThat your baby boyHas come to make you newThis Child that you deliveredWill soon deliver you Verse 2Mary did you knowThat your baby boyWould give sight to the blind manMary […]

Ebenesarae – எபிநேசரே

Tamil Tanglish நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும்ஓயாமல் நன்றி சொல்வோம் – 2ஒரு கரு போல காத்தீரே நன்றிஎன்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி – 2 எபிநேசரே எபிநேசரேஇந்நாள் வரை சுமந்தவரேஎபிநேசரே எபிநேசரேஎன் நினைவாய் இருப்பவரே நன்றி நன்றி நன்றிஇதயத்தில் சுமந்தீரே நன்றிநன்றி நன்றி நன்றிகரு போல சுமந்தீரே நன்றி 1. ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வுநன்மையால் நிறைந்துள்ளதே – 2ஓரு தீமையும் நினைக்காத நல்லஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல – 2– எபிநேசரே […]

Thaedi Thaedi – தேடி தேடி

Tamil Tanglish இவ்வுலகம் யாவையும்எனக்கென படைத்து தந்தீரேஎனை வாழ செய்தீரே இறைவாஉந்தன் படைப்பின் அழகிலேநான் தொலைந்து போனேனேஎனை வியக்க செய்தீரே இறைவாஎந்தன் வாழ்விலே புது அர்த்தம் தேடினேன்என் நோக்கம் என்னவோ இறைவா தேடி தேடி தேடியே அலைந்தேன்நாடி நாடி நாடியே திரிந்தேன்ஓடி ஓடி ஓடியே அடைந்தேன் உம்மையே வாழும் நாட்களில் சமமில்லா பார்வையில்பிறர் வாழ்வை இகழ்ந்தேன் நானேநிலையில்லா வாழ்விலே அன்பின் ஒளியாய் மாரிடஎனை உணரச்செய்தவர் நீரேஎன் நிலை மாறத்தான் புது வழி தந்தீரேஉமை எங்கே என்று நான் தேடுவேன் […]

Kottum Paniyil – கொட்டும் பனியில்

Tamil Tanglish கொட்டும் பனியில் குளிர்நிலாமண்ணில் வந்த பாலகனேஉனை தொட்டு தழுவி அணைக்கஎந்தன் உள்ளம் ஏங்கிடுதே -2அன்னை மடி மீது நீயும் தவழகண்டு காண மேய்ப்பர்கள் வந்தனர்மாட்டுத் தொழுவமாய் எந்தன்உள்ளம் மாறிட மீட்பர் பிறந்துள்ளார் எந்தன் நண்பனாய் அன்பனாய்நீயும் மாறிடஎந்தன் உயிருள்ள நாளெல்லாம்உம்மை போற்றுவேன் – 2 வானின் நீளம் ஓடும் நீரும்உம் அன்பை அறிந்ததேபாவியான எந்தன் உள்ளம்உம்மை மறந்ததேசாதி மதம் தேடல் இங்கேஅன்பை அழித்ததேஉண்மையான அன்பிற்காகஏங்கியே நின்றதேஒரு தாயை தேடும் பிள்ளை போலஅன்பை தேடி நின்றேன்இந்த தேடல் […]

Uruvakkum Ennaiyea – உருவாக்கும் என்னையே

Tamil Tanglish குயவனே குயவனேஉருவாக்கும் என்னையேகுயவனே என் இயேசுவேஉம் சித்தம் செய்வேன் நானே – 2 மனிதர்கள் என்னை மறந்தாலும்வெறுத்து தள்ளினாலும் உம்மைவிட்டால் எங்கே போவேன்நீரின்றி நான் என்ன செய்வேன் – 2 உருவாக்கும் என்னையேஉம் சித்தம் செய்வேன் நானே – 2 குயவனே குயவனேஉருவாக்கும் என்னையே சிலுவை சுமந்து உம் பாதையில்சீஷனாய் வாழ்ந்திடுவேன் வாழ்வானாலும் சாவனாலும்உமக்கவே வாழ்ந்திடுவேன் – 2 உருவாக்கும் என்னையேஉம் சித்தம் செய்வேன் நானே – 2 குயவனே குயவனேஉருவாக்கும் என்னையே இயேசுவே உம்மை […]

En Elumbugal – என் எலும்புகள்

Tamil Tanglish என் எலும்புகள் தேய்கின்றதேஎன் பெலனும் குறைகின்றதேஎன் நாட்களும் போகின்றதேஎன் காலமும் கரைகின்றதே – 2 நான் இன்னும் ஒன்னும் செய்யலஇயேசப்பா உங்களுக்கு ஒன்னும் செய்யல – 2 1. சிலுவையில் அந்த காட்சிநொறுங்கியது என் இதயம்எனை மீட்ட உந்தன் பேரன்பைசொல்லுவேன் உலகெங்கிலும் – 2 சுவிசேஷ பாரம் என்றே நான்உமக்காக தொடர்ந்து செயல்படுவேன் – 2நான் இன்னும் ஒன்னும் செய்யலஇயேசப்பா உங்களுக்கு ஒன்னும் செய்யல – 2 2 .பரிசுத்தர் முகம் நான் கண்டேன்பாவி என் […]