01/05/2025

Anbin Theivam – அன்பின் தெய்வம்

அன்பின் தெய்வம் இயேசு ஆறுதல் தருபவர் மார்பில் சாய்கின்றேன் மகிழ்ந்து பாடுவேன் பாதை இழந்த ஆடாய் பாரினில் ஓடினேன் சிலுவை அன்பினாலே திசையும் புரிந்தது வாழ்வது நானல்ல இயேசு வாழ்கின்றார் என்னில் இயேசு பேசும்போது என் உள்ளம் உருகுதே அவர் வார்த்தை படிக்கும்போது என் வாழ்வு மாறுதே வேதம் ஏந்துவேன் வெல்வேன் அலகையை தினம் கண்ணீர் சிந்தும்போது மனக் கண்ணில் தெரிகின்றார் கவலை நெருக்கும்போது அவர் கரத்தால் அணைக்கின்றார் ஆவி பொழிகின்றார் ஆற்றல் தருகின்றார் எனக்கு Song […]

Aandavarai Ekkalamum – ஆண்டவரை எக்காலமும்

Scale: E Major – Swing & Jazz ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன் அவர் புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும் என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள் ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம் நடனமாடி நன்றி சொல்வோம்… ஆண்டவரைத் தேடினேன் செவி கொடுத்தார் எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார் அவரை நோக்கிப் பார்த்ததால் பிரகாசமானேன் எனது முகம் வெட்கப்பட்டுப் போகவேயில்ல பிள்ளை நான் கூப்பிட்டேன் பதில் தந்தாரே நெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள் அவரை நம்பும் […]

Aandavar Enakkaai – ஆண்டவர் எனக்காய்

Scale: E Minor – 2/4 ஆண்டவர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் அச்சமே எனக்கில்லை அல்லேலூயா என்னை நடத்தும் இயேசுவினாலே எதையும் செய்திடுவேன் அவரது கிருபைக்கு காத்திருந்து ஆவியில் பெலனடைவேன் வறுமையோ வருத்தமோ வாட்டிடும் துன்பமோ எதையும் தாங்கிடுவேன் அநுதின சிலுவையைத் தோளில் சுமந்து ஆண்டவர் பின் செல்வேன் Song Description: Tamil Christian Song Lyrics, Aandavar Enakkaai, ஆண்டவர் எனக்காய். KeyWords:  Jebathotta Jeyageethangal, JJ Songs, Father SJ Berchmans Songs, Father Songs, Fr […]

Chediye Thiratchai – செடியே திராட்சை

Scale: D Major – 4/4 செடியே திராட்சைச் செடியே கொடியாக இணைந்து விட்டேன் உம் மடிதான் என் வாழ்வு உம் மகிழ்ச்சிதான் என் உயர்வு கத்திரித்தீரே தயவாய் கனிகள் கொடுக்கும் கிளையாய் சுத்தம் செய்தீரே இரத்தத்தால் சுகந்த வாசனையானேன் உம் மடிதான் பிதாவின் மகிமை ஒன்றே பிள்ளை எனது ஏக்கம் மிகுந்த கனிகள் கொடுப்பேன் உகந்த சீடனாவேன் ஆயன் சத்தம் கேட்டு உம் அன்பின் நிலைத்து வாழ்வேன் பிரிக்க இயலாதையா பறிக்க முடியாதையா Song Description: Tamil […]

Porutkal Mela – பொருட்கள் மேல

Scale: F Major – 6/8 பொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா போச்சய்யா உன் அபிஷேகம் ஆட்கள் மேல கண்ணு போச்சுன்னா அம்போதான் உம் அபிஷேகம் காத்துக் கொள் காத்துக் கொள் நீ பெற்றுக் கொண்ட அபிஷேகத்தைக் காத்துக் கொள் பெருமை என்ற வலையில் விழாதே அது வறுமையைக் கொண்டு வந்திடும் பணத்திலே மயங்கி விடாதே உன்னைப் பாதாளம் கொண்டு போய்விடும் அழிந்து போகும் உலகப் பொருட்களால் நண்பர்களை சம்பாதித்துக் கொள் நீ மரித்தால் நித்திய வீட்டில் […]

Kartharai Nambinor – கர்த்தரை நம்பினோர்

Scale: D Major – 3/4 கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர் சீயோன் மலைபோல் உறுதியுடன் அசையாமல் இருப்பார்கள் எருசலேம் நகரம் மலைகளால் எப்போதும் சூழ்ந்து இருப்பது போல் இப்போதும் எப்போதும் கர்த்தர் நம்மை சூழ்ந்து சூழ்ந்து காத்திடுவார் வாய்க்கால்கள் ஓரத்தில் நடப்பட்டு கனிதரும் மரமாய் வளர்வார்கள் கோடை காலத்தில் பயமில்லை வறட்சி வந்தாலும் கவலையில்லை மனைவி கனிதரும் திராட்சைச் செடி பிள்ளைகள் ஒலிவக் கன்றுகள் போல் இல்லத்தில் மகிழ்ந்து வாழ்வார்கள் இடைவிடாமல் ஜெபிப்பார்கள் கர்த்தரை நேசித்து அவர் […]

Appa Ummai – அப்பா உம்மை

Scale: D Major – 6/8 அப்பா உம்மை நேசிக்கிறேன் ஆர்வமுடன் நேசிக்கிறேன் எப்போதும் உம் புகழ்தானே எந்நேரமும் ஏக்கம் தானே எல்லாம் நீர்தானே அப்பா பலியாகி என்னை மீட்டீரையா பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா ஒளியாய் வந்தீரையா ஐயா கண்ணீர் துடைக்கும் காருண்யமே மன்னித்து மறக்கும் தாயுள்ளமே விண்ணக பேரின்பமே அப்பா அனுதின உணவு நீர்தானையா என் அன்றாட வெளிச்சம் நீர்தானையா அருட்கடல் நீர்தானையா எனக்கு ஒரு குறையின்றி நடத்துகின்றீர் ஊழியம் தந்து மகிழ்கின்றீர் அருகதை இல்லையா […]

Nallathaye Naan – நல்லதையே நான்

Scale: F Minor – 4/4 நல்லதையே நான் சொல்லவும் செய்யவும் உள்ளத்தை இன்று உறுதிப்படுத்தும் ஐயா ஆதி முதல் என்னைத் தெரிந்து கொண்டீர் அப்பாவை நம்பி மீட்படைய ஆவியினாலே தூய்மையாக்கி அதிசயமாய் என்னை நடத்துகிறீர் அப்பா நன்றி நன்றி பாவங்கள் செய்து மரித்துப் போயிருந்தேன் கிறிஸ்துவோடே கூட உயிர்த்தெழச் செய்தீர் கிருபையினாலே என்னை இரட்சித்தீர் உன்னதங்களிலே உட்காரச் செய்தீர் ஆண்டவர் கிறிஸ்துவின் மகிமையடைந்திட அழைத்தீரே நன்றி ஐயா ஆறுதல் தந்தீர் அன்பு கூர்ந்தீர் பரலோகம் எதிர்நோக்கி […]

Malaimel Yeri – மலைமேல் ஏறி

Scale: Db Major – 6/8 மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே மறுரூபம் ஆகணும் தகப்பனே – ஜெப உலகை மறக்கணுமே தகப்பனே உம் குரல் கேட்கணும் நாள்முழுதும் காலையும் மாலையும் மதிய வேளையும் கைகள் உமை நோக்கி உயரணுமே அழியும் உலகத்திற்காய் கதறணுமே அறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே உமது வார்த்தைகள் உணவாய் மாறணும் ஒவ்வொரு நாளும் தியானிக்கணும் வேதத்தின் வெளிச்சத்திலே நடக்கணும் வெற்றிக் கீதங்கள் நான் பாடணும் ஞானத்தைப் போதித்து அறிவை உணர்த்தி தீர்க்கதரிசனம் சொல்லணும் […]

Magimaiyana Paralogam – மகிமையான பரலோகம்

Scale: F Minor – 6/8 மகிமையான பரலோகம் இருக்கையிலே – நீ மனம் உடைந்து போவதும் ஏனோ ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருக்கையிலே – நீ அஞ்சி, அஞ்சி வாழ்வதும் ஏனோ திடன் கொள், பெலன் கொள் சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடு மகிமையான பரலோகம் இருப்பதனால் நான் மனம் உடைந்து போகவே மாட்டேன் ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருப்பதனால் – நான் அஞ்சி, அஞ்சி வாழ்ந்திட மாட்டேன் திடன் கொண்டேன், பெலன் கொண்டேன் […]