Puthiya Vaazhvu – புதிய வாழ்வு
Scale: E Minor – 2/4 புதிய வாழ்வு தரும் புனித ஆவியே பரிசுத்த தெய்வமே பரலோக தீபமே இருள் நிறைந்த உலகத்திலே வெளிச்சமாய் வாருமையா பாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும் பரமனே வாருமையா வர வேண்டும் வல்லவரே வர வேண்டும் நல்லவரே தடைகள் நீக்கும் தயாபரரே உடையாய் வாருமையா ஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டி உற்சாகம் தாருமையா எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலே நிரம்பி வழியணுமே மண்ணான உடலை வெறுத்து வெறுத்து என்றும் பண்பாடி […]