02/05/2025

Thulluthaiyaa Um Namam – துள்ளுதையா உம் நாமம்

Scale: E Major – 2/4 துள்ளுதையா, உம் நாமம் சொல்லச் சொல்ல துதித்து துதித்து தினம் மகிழ்ந்து மகிழ்ந்து மனம் துள்ளுதையா அன்பு பெருகுதையா – என் அப்பாவின் நிழல்தனிலே அபிஷேகம் வளருதையா எபிநேசர் பார்வையிலே உள்ளங்கள் மகிழுதையா உம்மோடு இருக்கையிலே பள்ளங்கள் நிரம்புதையா பாடித் துதிக்கையிலே நம்பிக்கை வளருதையா நாதா உம் பாதத்திலே நன்மைகள் பெருகுதையா நாள்தோறும் துதிக்கையிலே நோய்கள் நீங்குதையா உம்மை நோக்கிப் பார்ககையிலே பேய்கள் அலறுதையா பெரியவர் நாமத்திலே கண்ணீர்கள் மறையுதையா […]

Vaanamum Boomiyum – வானமும் பூமியும்

வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும் வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர் வல்லவர் சந்திர சூரியன் சகலமும்வணங்குதே எந்தனின் இதயமும் இன்பத்தால்பொங்குதே – 2 உந்தனின் கிருபையை எண்ணவும்முடியாதே தந்தையுமானவர் நல்லவர் வல்லவர் – வானமும் பச்சை கம்பள வயல் பரமனைபோற்றுதே பறவை இனங்களும் பாடித்துதிக்குதே – 2 பக்தரின் உள்ளங்கள் பரவசம்அடையுதே பரிசுத்த ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும் உடல் நலம் பெற்றதால் உள்ளமும்பொங்குதே கடல் போல கருண்யம் கண்டதால்கொள்ளுதே – 2 கடலலை இயேசுவின் பாதம்தழுவுதே திடமான ஆண்டவர் […]

Sila Nerangalil – சில நேரங்களில்

சில நேரங்களில் சில நேரங்களில் என்னால் முடியாமல் துடிக்கிறேன் நான் யார் அறியாமல் தவிக்கிறேன் – 2 இறவில் அந்த வாழ்க்கையில் எழுந்தேன் நான் எழுந்தேன் அறையில் ஒரு மூலையில் அழுதேன் நான் அழுதேன் – 2 துக்கத்தின் மிகுதியால் ஜெபிக்க முடியல அழுது தீர்த்துட்டேன் கண்களில் நீர் இல்ல கண்களில் நீர் இல்ல சில நேரங்களில் சில நேரங்களில் என்னால் முடியாமல் துடிக்கிறேன் நான் யார் அறியாமல் தவிக்கிறேன் – 2 உங்கள நம்பி வாழுறேன் […]

En Barangal – என் பாரங்கள்

என் பாரங்கள் சுமப்பவர் இயேசு என்னை நன்றாய் அறிகின்றவர் இயேசு சுகமுள்ள காலத்தில் கண்ணீரின் நேரத்தில் இயேசு மட்டும் போதும் – 2 இயேசு என் சினேகிதன் இயேசு என் ஆத்தும நேசர் சுகமுள்ள காலத்தில் கண்ணீரின் நேரத்தில் இயேசு மட்டும் போதும் – 2 என் பாரங்கள் சுமப்பவர் இயேசு என்னை நன்றாய் அறிகின்றவர் இயேசு சுகமுள்ள காலத்தில் கண்ணீரின் நேரத்தில் இயேசு மட்டும் போதும் – 2 இயேசு என் சினேகிதன் இயேசு என் […]

Sabhaye Thiru Sabhaye

Sabhaye Thiru Sabhaye Daivathe Marannidalle Sabhaye Priya Sabhaye Yeshuvine Marannidalle Thalaiye Marannu Poyaal Udalinu Vilaiyillallo Thalaiyodu Maruthalichaal Udalinu Nilaiyillallo Pandoru Athimaram Padanthannu Panthalichu Thottakkaaran Irangi vannu Balamonnum Kandathillaa – 2 Balamillaathayal Pinne Ninu Kollaamal Nilathe Veruthe Nishabalamaakki Kalanjidalle – 2 Balamulla Thottamaayidaam Aathmaakkale Neyidaam (Nalla) – 2 Sabhaye Thiru Sabhaye Daivathe Marannidalle Sabhaye Priya Sabhaye […]

Muzhamkal Madakkumbol – മുഴങ്കാല്‍ മടക്കുമ്പോള്‍

മുഴങ്കാല്‍ മടക്കുമ്പോള്‍ യേശുവേയെന്നു വിളിക്കുമ്പോള്‍ തിരുമുഖ ശോഭയെന്നില്‍ പതിഞ്ഞിടുന്നു.. കുറുമ്പൊന്നും ഓര്‍ക്കാതെ കുറവുകള്‍ നിനയ്ക്കാതെ അമ്മയെ പോലെ ഓടിവന്നു ഓമനിക്കുന്നു.. ഈ നല്ല സ്നേഹത്തെ എന്തു വിളിക്കും വാത്സ്യല്യയ നിധിയെ നന്ദി യേശുവേ.. ഈ നല്ല സ്നേഹത്തെ എന്തു വിളിക്കും വാത്സ്യല്യയ നിധിയെ നന്ദി യേശുവേ.. ഹല്ലേലുയ്യാ..ഹല്ലേലുയ്യാ.. ഹല്ലേലുയ്യാ..ഹല്ലേലുയ്യാ.. എന്‍റെ യേശുവിന്‍ സ്നേഹത്തെ ഓര്‍ക്കുമ്പോള്‍ ഉല്ലാസത്തോടെ ഞാന്‍ ആരാധിക്കും.. എന്‍റെ യേശുവിന്‍ സ്നേഹത്തെ ഓര്‍ക്കുമ്പോള്‍ ഉത്സാഹത്തോടെ ഞാന്‍ ആരാധിക്കും.. ഈ താണഭൂവില്‍ തേടിവന്നു എഴയെന്നെ വീണ്ടെടുത്തു യേശുവിന്‍റെ […]

Pukazhtheedam Yesuvine – പുകഴ്ത്തീടാം യേശുവിനെ

പുകഴ്ത്തീടാം യേശുവിനെ ക്രൂശിലെ ജയാളിയെ സ്തുതിച്ചീടാം യേശുവിനെ സ്തുതിക്കവൻ യോഗ്യനല്ലോ (2) ആരാധിക്കാം യേശുവിനെ അധികാരമുള്ളവനെ വണങ്ങീടാം ദൈവ കുഞ്ഞാടിനെ ആരിലും ഉന്നതനെ (2) വിശ്വസിക്കാം യേശുവിനെ ഏക രക്ഷകനെ ഏറ്റുപറയാം യേശുവിനെ കർത്താദി കർത്താവിനെ (2)                                                   – ആരാധിക്കാം യേശുവിനെ […]

Nadha En Nadha – നാഥാ എന്‍ നാഥാ

നാഥാ എന്‍ നാഥാ നീ ഇല്ലാതെ ഞാന്‍ എന്തു ചെയ്യും എന്‍റെ തമ്പുരാനെ.. നിന്‍ തിരുസാന്നിധ്യം കൂടില്ലാതെ എന്നെ ഏകനായി വിട്ടീടല്ലേ.. നിന്‍റെ പക്കല്‍ ജീവമൊഴിയുണ്ടല്ലോ നിന്നെ വിട്ട് അടിയന്‍ എങ്ങുപോകും.. നിന്‍റെ പക്കല്‍ ജീവമൊഴിയുണ്ടല്ലോ നിന്നെ വിട്ട് അടിയന്‍ എങ്ങുപോകും.. ഞാന്‍ എന്‍റെ നാഥനെ കാത്തിരിക്കും തിരുപാദ പീഠത്തില്‍ അമര്‍ന്നിരിക്കും..(2) തിരുമുഖത്തേക്കു ഞാന്‍ നോക്കുന്നു അപ്പാ എന്നെ അനുഗ്രഹിക്കാതെ നീ പോയിടല്ലേ..(2) തമ്പുരാനേ ഉടയോനേ.. എന്‍ പിതാവേ യജമാനനേ..(2) എന്‍റെ ഏക ആശ്രയം നീ എന്‍റെ […]