02/05/2025

Malaimel Eruvom – மலைமேல் ஏறுவோம்

Scale: E Minor – 6/8 மலைமேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம் ஆலயம் கட்டுவோம் அவர் பணி செய்திடுவோம் நாடெங்கும் சென்றிடுவோம் நற்செய்தி சொல்லிடுவோம் சபைகளை நிரப்பிடுவோம் சாட்சியாய் வாழ்ந்திடுவோம் தேவனின் வீடு பாழாய்க்கிடக்குதே நாமோ நமக்காய் வாழ்வது நியாயமா திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுப்பதேன் வருகின்ற பணமெல்லாம் வீணாய்ப் போவதேன் மனந்தளராமல் பணியைத் தொடருங்கள் படைத்தவர் நம்மோடு பயமே வேண்டாம் தேவன் தந்த ஆரம்ப ஊழியத்தை அற்பமாய் எண்ணாதே அசட்டை பண்ணாதே ஜனங்கள் விரும்புகின்ற தலைவர் […]

Magale Seeyon – மகளே சீயோன்

Scale: D Major – 4/4 மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரி இஸ்ராயேலே ஆரவாரம் செய்திடு முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து களிகூரு கெம்பீரித்துப் பாடிப் பாடி மகிழ்ந்திடு அகமகிழ்ந்து களிகூரு ஆரவாரம் செய்திடு தள்ளிவிட்டார் உன் தண்டனையை அகற்றிவிட்டார் உன் பகைவர்களை வந்துவிட்டார் அவர் உன் நடுவில் இனி நீ தீங்கைக் காணமாட்டாய் அகமகிழ் உன் பொருட்டு அவர் மகிழ்கின்றார் உன்னைக் குறித்து அவர் பாடுகின்றார் அனுதினமும் அவர் அன்பினாலே புது உயிர் உனக்குத் தருகின்றார் தளரவிடாதே […]

Jeevanai Vida – ஜீவனை விட

Scale: G Minor – 6/8 ஜீவனை விட தேவனை நேசிக்கணும் இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கணும் தம்பி அப்போ சாத்தானை ஓட ஓட தொரத்தலாம் அவன் சேனைகளை அடியோட அகற்றலாம் போராடு தைரியமாய் போராடு வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம் ஜீவனை விட தேவனை நேசிக்கிறேன் இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கிறேன் நான் அதனால் சாத்தானை ஓட ஓட தொரத்துவேன் அவன் சேனைகளை அடியோட அகற்றுவேன் போராடுவேன் தைரியமாய் போராடுவேன் வெற்றி நிச்சயம் […]

Pothagar Vanthuvittar – போதகர் வந்து விட்டார்

Scale: F Minor – 3/4 போதகர் வந்து விட்டார் உன்னைத் தான் அழைக்கின்றார் எழுந்து வா கண்ணீர் கடலில் மூழ்கி கலங்கி தவிக்கிறாயோ கலங்காதே திகையாதே கர்த்தர் உன் அடைக்கலம் மகளே பாவச்சேற்றில் மூழ்கி பயந்து சாகிறாயோ தேவ மைந்தன் தேடுகிறார் தேற்றிட அழைக்கிறார் மகளே கல்வாரி சிலுவையைப் பார் கதறும் இயேசுவைப் பார் உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார் உன் துக்கம் சுமந்து கொண்டார் Song Description: Tamil Christian Song Lyrics, Pothagar Vanthuvittar, போதகர் […]

Anathi Snegam – அநாதி ஸ்நேகம்

Download as ppt அநாதி ஸ்நேகம் – 3 எங்கள் இயேசுவின் ஸ்நேகம் பரத்தை விட்டு இறங்கி வந்த ஸ்நேகம் பரலோக மகிமை துறந்து வந்த ஸ்நேகம் எல்லா ஸ்நேகத்திலும் மகா மேலான ஸ்நேகம் – 2 1. மறுதலித்த பேதுருவை மனம் திரும்ப செய்த ஸ்நேகம் காட்டி கொடுத்த யூதாசை கன்னத்தில் அறைந்திடாமல் ஸ்நேகிதனே என்றழத்தை ஸ்நேகம் அது மேலான ஸ்நேகம் எங்கள் இயேசுவின் ஸ்நேகம் – அநாதி 2. கண் இழந்த பெலன் இழந்த […]

Ummai Maraven Naan – உம்மை மறவேன் நான்

Download as ppt உம்மை மறவேன் நான் – 2 என் இயேசய்யா உம்மை மறவேன் நான் என் தாழ்வினில் என்னை நினைத்தீரே – 2 என் இயேசய்யா உம்மை மறவேன் நான் 1. ஆபத்து காலத்தில் அரணான கோட்டையும் கன்மலையும் மீட்பரும் நீர்தானையா கன்மலையும் மீட்பரும் நீர்தானையா – 2 2. என் வாழ்வில் நீர் செய்த எண்ணில்லா நன்மைகள் ஆயிரம் பதினாயிரம் அதற்கும் மேலய்யா ஆயிரம் பதினாயிரம் அதற்கும் மேலய்யா – 2 Song […]