02/05/2025

Neethiyil Nilaithirunthu – நீதியில் நிலைத்திருந்து

Scale: D Major – 2/4 நீதியில் நிலைத்திருந்து உம் திருமுகம் நான் காண்பேன் உயிர்த்தெழும் போது உம் சாயலால் திருப்தியாவேன் தேவனே நீர் என் தேவன் அதிகாலமே தேடி வந்தேன் நீரின்றி வறண்ட நிலம்போல் ஏங்குகிறேன் தினம் உமக்காய் அல்லேலுயா ஓசன்னா ஜீவனை விட உம் அன்பு அது எத்தனை நல்லது புகழ்ந்திடுமே, என் உதடு மகிழ்ந்திடுமே, என் உள்ளம் உயிர்வாழும் நாட்களெல்லாம் உம் நாமம் சொல்லித் துதிப்பேன் அறுசுவை உண்பது போல திருப்தியாகும் என் […]

Namakkoru Thagappan Undu – நமக்கொரு தகப்பன் உண்டு

Scale: D Major – 6/8 நமக்கொரு தகப்பன் உண்டு அவரே நம் தெய்வம் எல்லாமே அவரிலிருந்து வந்தன நாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம் 1. திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் இவர் தேவைகளை அறிந்த நல்ல தந்தை இவர் உணவு ஊட்டுகிறார் உடையும் உடுத்துகிறார் அப்பா… அப்பா… தகப்பனே என்று கூப்பிடுவோம் 2. ஆட்கொண்டு நடத்துகிறார் அதிசயமாய் உருவாக்கி மகிழ்கின்றார் ஒவ்வொரு நாளும் கேட்பதை கொடுத்திடுவார் தட்டும்போது திறந்திடுவார் 3. இரக்கம் நிறைந்த தந்தை அவர் ஆறுதல் அனைத்திற்கும் […]

Nalla Samariyan Yesu – நல்ல சமாரியன் இயேசு

Scale: F Major – 2/4 நல்ல சமாரியன் இயேசு என்னைத் தேடி வந்தாரே என்னைக் கண்டாரே அணைத்துக் கொண்டாரே அருகில் வந்தாரே மனது உருகினாரே இரசத்தை வார்த்தாரே இரட்சிப்பைத் தந்தாரே எண்ணெய் வார்த்தாரே அபிஷேகம் செய்தாரே காயம் கட்டினாரே தோள்மேல் சுமந்தாரே சபையில் சேர்த்தாரே வசனத்தால் காப்பாரே மீண்டும் வருவாரே அழைத்துச் செல்வாரே Song Description: Tamil Christian Song Lyrics, Nalla Samariyan Yesu, நல்ல சமாரியன் இயேசு. KeyWords:  Jebathotta Jeyageethangal, JJ Songs, Father SJ […]

Naan Yesuvin – நான் இயேசுவின்

Scale: E Major – 2/4 நான் இயேசுவின் பிள்ளை பயமே இல்லை எந்நாளும் சந்தோஷமே தெரிந்து கொண்டார் தெரிந்து கொண்டார் மகனாக மகளாக தெரிந்து கொண்டார் கழுவப்பட்டேன் கழுவப்பட்டேன் இயேசுவின் இரத்தத்தாலே கழுவப்பட்டேன் வென்று விட்டேன் வென்று விட்டேன் எதிரியின் தடைகளை வென்று விட்டேன் நிரப்பப்பட்டேன் நிரப்பப்பட்டேன் ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன் சுகமானேன் சுகமானேன் இயேசுவின் காயங்களால் சுகமானேன் முறியடிப்பேன் முறியடிப்பேன் எதிரான ஆயுதத்தை முறியடிப்பேன் Song Description: Tamil Christian Song Lyrics, Naan Yesuvin, நான் […]

Naan Bayappadum – நான் பயப்படும்

Scale: G Major – 2/4 நான் பயப்படும் நாளினிலே கர்த்தரை நம்பிடுவேன் என் கோட்டையும் அரணுமாயிருக்க நான் அடைக்கலம் புகுந்திடுவேன் உங்களில் இருப்பவர் பெரியவரே பரிசுத்தமானவரே அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார் நித்திய காலமெல்லாம் நம்மையே நம்மைக் காப்பவர் அயர்வதில்லை உறங்குவதும் இல்லை அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன் என் கூப்பிடுதல் அவர் செவியினிலே Song Description: Tamil Christian Song Lyrics, Naan Bayappadum, நான் பயப்படும். KeyWords:  Jebathotta Jeyageethangal, JJ Songs, Father SJ Berchmans […]

Naan NInaippatharkkum – நான் நினைப்பதற்கும்

நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் மிகவும் அதிகமாய் கிரியை செய்திட வல்லவரே உமக்கே மகிமை அன்னாள் கேட்டாள் ஒரு ஆண் குழந்தை ஆறு பிள்ளைகள் தேவன் கொடுத்தீர் மகன் சாமுவேல் தீர்க்கதரிசியானார் நான் ஞானம் கேட்டார் சாலமோன் ராஜா செல்வமும் புகழும் சேர்த்துக் கொடுத்தீர் மிகவும் உயர்த்தினீர் நிகரில்லா அரசனாய் வாலிபன் சிறையிலே ஏங்கினார் விடுதலை வந்தது உயர்வு ஆளுநர் பதவி எகிப்து முழுவதும் ஆட்சி செய்தாரே கூலிக்காரனாய் உணவு தேடி வந்தான் வீட்டுப்பிள்ளையாய் ஏற்றுக் கொண்டீரே ஓடி […]

Naame Thiruchabai – நாமே திருச்சபை

Scale: E Major – 6/8 நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல் ஒவ்வொருவரும் அதன் தனித் தனி உறுப்புக்கள் ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால் மற்ற அனைத்தும் துன்பப்படும் கூடவே துன்பப்படும் உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம் ஓர் உடலாய் செயல்படுவோம் ஒரு உறுப்பு புகழ் அடைந்தால் புகழ் அடைந்தால் மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும் சேர்ந்து மகிழ்ச்சியுறும் இயேசு கிறிஸ்து பாடுபட்டு பகையை ஒழித்தார் கடவுளோடு ஒப்புரவாக ஒரு உடலாக்கிவிட்டார் பொழுது இன்று சாய்வதற்குள் சினம் தணியட்டும் அலகைக்கு […]

Naalaiya Thinathai – நாளைய தினத்தை

நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார் ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார் எதற்கும் பயப்படேன் அவரே எனது வாழ்வின் பெலனானார் யாருக்கும் அஞ்சிடேன் அல்லேலூயா கேடு வரும் நாளில் கூடார மறைவினிலே ஒளித்து வைத்திடுவார் கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார் கலக்கம் எனக்கில்லை அல்லேலூயா தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும் கர்த்தர் சேர்த்துக் கொள்வார் கர்த்தருக்காய் நான் தினமும் காத்திருப்பேன் புதுபெலன் பெற்றிடுவேன் அல்லேலுயா Song Description: Tamil Christian Song Lyrics, Naalaiya […]

Mugamalanthu Koduppavarai – முகமலர்ந்து கொடுப்பவரை

Scale: E Minor – 6/8 முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார் உற்சாக மனதுடனே கொடுத்திடுவோம் வருத்தத்தோடல்ல கட்டாயத்தாலல்ல இருப்பதை விருப்பமுடன் கொடுத்திடுவோம் விதை விதைத்திடுவோம் அறுவடை செய்வோம் அதிகமாய் விதைத்தால் அதிக அறுவடை ஏழ்மை நிலையிலிருந்து இன்றே விடுதலை அளவின்றி கொடுத்து செல்வர்களாவோம் அமுக்கி குலுக்கி மடியில் அளந்து போடுவார் ஏழைக்கு இரங்கி கொடுக்கும் போதெல்லாம் கர்த்தருக்குக் கடன் கொடுத்து திரும்பப் பெற்றிடுவோம் எந்த நிலையிலும் தேவையான தெல்லாம் எப்போதும் நமக்குத் தந்திடுவாரே நற்செயல் செய்ய […]