Aayiramaayiram Paadalgalaal – ஆயிரமாயிரம் பாடல்களால்
Tamil Tanglish ஆயிரமாயிரம் பாடல்களால்அதிசய நாதனை துதித்திடுவேன்ஆனந்த கீதம் பாடிடுவேன் – நான் நல்லவர் இயேசு வல்லவர்அவர் என்றென்றும் போதுமானவர் – 2நாள்தோறும் என் பாரம் சுமக்கின்றவர்நன்றியால் வணங்கிடுவேன் – 2 1. வானதூதர் சேனையெல்லாம்வாழ்த்துகின்ற பரிசுத்தரேவான மகிமை விட்டுமானிடராய் வந்தவரே – 2வானிலும் பூவிலும் என் ஆசை நீரேவாழ்த்தி என்றும் திரு நாமம் துதித்திடுவேன் – 2 2. இஸ்ரவேலின் துதிகளில்வாசம் செய்யும் தூய தேவனேஇக்கட்டில் தம் ஜனங்களின்இரட்சகராய் வருபவரே – 2செங்கடலோ சேனைகளோ எதிரே வந்தாலும்சோர்ந்திடாமல் […]