03/05/2025

Bayamillaiye Bayamillaiye – பயமில்லையே பயமில்லையே

Scale: D Major – 2/4 பயமில்லையே பயமில்லையே பயமே எனக்கு இல்ல இனி அநாதி தேவன் அடைக்கலமானாரே அவரது புயங்கள் ஆதாரமாயிற்றே இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானே எனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு சகாயம் செய்யும் கேடகமானாரே வெற்றி தருகின்ற பட்டயம் ஆனாரே பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன் திராட்சை ரசமும் தானியமும் உண்டு எனது வானம் பனியைப் பெய்திடுமே மழையைப் பொழிந்து தேசத்தை நிரப்பிடுமே எதிரி என்முன் கூனிக் குறுகிடுவான் அவன் தலை மேலே ஏறி மிதித்திடுவேன் […]

Parisuthame Paran – பரிசுத்தமே பரன்

பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம் பக்தர்கள் தேடும் தேவாலயம் கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்று நிற்கக் கூடியவன் யார் மாசற்ற செயல் தூய உள்ளம் உடைய மனிதனே நாமெல்லாம் பரிசுத்தராவதே தெய்வத்தின் திருச்சித்தம் பரிசுத்தமின்றி தெய்வத்தை யாரும் தரிசிக்க முடியாது பரிசுத்தரென்றே ஓய்வின்றிப் பாடும் பரலோக கூட்டத்தோடு வெண்ணாடை அணிந்து குருத்தோலை ஏந்தி எந்நாளும் பாடுவேன் Song Description: Tamil Christian Song Lyrics, Parisuthame Paran, பரிசுத்தமே பரன். KeyWords:  Jebathotta Jeyageethangal, JJ Songs, Father SJ Berchmans Songs, […]

Paraloganthaan En – பரலோகந்தான் என்

Scale: G Major – 6/8 பரலோகந்தான் என் பேச்சு பரிசுத்தம்தான் என் மூச்சு கொஞ்சக்காலம் இந்த பூமியிலே இயேசுவுக்காய் சுவிசேஷத்திற்காய் தானான தனனா தானானனா தானான தனனா தானானனா என் இயேசு வருவார் மேகங்கள் நடுவே தன்னோடு சேர்த்துக் கொள்வார் கூடவே வைத்துக் கொள்வார் என்னை உருமாற்றம் அடைந்து முகமுகமாக என் நேசரைக் காண்பேன் தொட்டு தொட்டுப் பார்ப்பேன் இயேசுவை சங்கீதக்காரன் தாவீதை காண்பேன் பாடச் சொல்லிக் கேட்பேன் அங்கு சேர்ந்து பாடிடுவேன் அங்கு நடனமாடிடுவேன் […]

En Meetpar – என் மீட்பர்

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக் கென்ன குறைவுண்டு நீ சொல் மனமே என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர் என்னோடிருக்கவே எழுந்திருந்தோர் விண்ணுல குயர்ந்தோர் உன்னதஞ் சிறந்தோர் மித்திரனே சுகபத்திரமருளும் பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோ பயந்து நடுங்கிட ஜெயம் சிறந்தோர் சாபமே தீர்த்தோர் சற்குருநாதன் சஞ்சலமினியேன் நெஞ்சமே மகிழ்வாய் ஆசி செய்திடுவார் அருள்மிக அளிப்பார் அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார் மோசமே மறைப்பார் முன்னமே நடப்பார் மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும் கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார் கடைசி […]

Geetham Geetham – గీతం గీతం

గీతం గీతం జయ జయ గీతం చేయి తట్టి పాడెదము (2) యేసు రాజు లేచెను హల్లెలూయ జయ మార్భటించెదము (2) || గీతం|| చూడు సమాధిని మూసినరాయి దొరలింపబడెను అందు వేసిన ముద్ర కావలి నిల్చెను దైవ సుతుని ముందు || గీతం|| వలదు వలదు యేడువవలదు వెళ్ళుడి గలిలయకు తాను చెప్పిన విధమున తిరిగి లేచెను పరుగిడి ప్రకటించుడి || గీతం|| అన్న కయప వారల సభయు అదరుచు పరుగిడిరి ఇంక భూతగణముల ధ్వనిని […]

Geetham Geetham – கீதம் கீதம் – గీతం గీతం

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கை கொட்டிப் பாடிடுவோம் -இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் – அல்லேலூயா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் பார் அதோ கல்லறை மூடின பெருங்கல் புரண்டுருண்டோடுது பார் – அங்கு போட்ட முத்திரைக் காவல் நிற்குமோ தேவ புத்திரர் சந்நிதி முன் வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம் ஓடி உரைத்திடுவோம் – தாம் கூறின மாமறை விட்டனர் கல்லறை போங்கள் கலிலேயாவுக்கு அன்னா காய்பா ஆசாரியர் சங்கம் அதிரடி கொள்ளுகின்றார் – இன்னா […]

Geetham Geetham – கீதம் கீதம்

Scale: F# Major – Select கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கை கொட்டிப் பாடிடுவோம் -இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் – அல்லேலூயா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் பார் அதோ கல்லறை மூடின பெருங்கல் புரண்டுருண்டோடுது பார் – அங்கு போட்ட முத்திரைக் காவல் நிற்குமோ தேவ புத்திரர் சந்நிதி முன் வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம் ஓடி உரைத்திடுவோம் – தாம் கூறின மாமறை விட்டனர் கல்லறை போங்கள் கலிலேயாவுக்கு அன்னா காய்பா ஆசாரியர் […]

Youtha Raja Singam – யூதராஜ சிங்கம்

யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார் வேதாளக் கணங்கள் ஓடிடவே ஓடிடவே உருகி வாடிடவே வானத்தின் சேனைகள் துதித்திடவே துத்திடவே பரனைத் துதித்திடவே மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன் தெறிபட்டன் நொடியில் முறிபட்டன எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே எங்கும் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே மாதர் தூதரைக் கண்டமகிழ்ந்தார் அகமகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார் Song Description: Tamil Christian Song Lyrics, Youtha Raja Singam, யூதராஜ சிங்கம். KeyWords: Communion song Lyrics, Good […]

Karthave Devargalil – கர்த்தாவே தேவர்களில்

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் உமக்கொப்பானவர் யார் ? வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் ? செங்கடலை நீர் பிளந்து உந்தன் ஜனங்கலை நடத்தி சென்றீர் நீர் நல்லவர் சர்வ வல்லவர் என்றும் வாக்கு மாறாதவர் தூதர்கள் உண்ணும் உணவால் உந்தன் ஜனங்களை போஷித்தீரே உம்மைப்போல் யாருண்டு இந்த ஜனங்களை நேசித்திட கன்மலையை நீர் பிளந்து உந்தன் ஜனங்கலை தாகம் தீர்த்தீர் உம் நாமம் அதிசயம் இன்றும் Song Description: Tamil Christian […]

Mulmudi Baramo – முள்முடி பாரமோ

முள்முடி பாரமோ தேவனே இரத்தமும் வடியுதோ சிரசினில் இவை யாவும் எனக்காக தேவனே முழங்காலில் நிற்கிறேன் நாதரே தோளிலே சிலுவையை சுமக்கிறீர் தோள்களும் தாங்குதோ அப்பனே முட்களும் கால்களில் குத்துதோ முட்களைப் படைத்தவர் நீர் அன்றோ கைகளில் ஆணியா குத்தினர் களைக்குதோ கைகளும் இயேசுவே சாட்டையால் முதுகினில் அடித்தனர் சாட்டையும் ராஜனை அடித்ததோ காடியா தாகத்துக்கு தந்தனர் தண்ணீரைப் படைத்தவர் நீரன்றோ கண்ணீரும் கண்களில் கொட்டுதோ துடைப்பவர் யாருமே இல்லையோ Song Description: Tamil Christian Song Lyrics, […]