03/05/2025

Unnathamanavare En – உன்னதமானவரே என்

Scale: D Major – 2/4 உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே – 2 நீர்தானே என் உறைவிடம் நீர்தானே என் புகலிடம் ஆதலால் ஆபத்து நேரிடாது எந்த தீங்கும் மேற்கொள்ளாது கால் கல்லில் மோதாமலே காக்கும் தூதன் எனக்கு உண்டு – நீர்தானே சகலமும் படைத்தவரே சர்வ வல்லவரே – 2 சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் நடக்கச் செய்பவரே – 2 – ஆதலால் நான் நம்பும் தகப்பன் நீர் என்று நான் தினம் […]

Veettil Vanthalum – வீட்டில் வந்தாலும்

வீட்டில் வந்தாலும் யாருமில்லை தொலைபேசியில் பேசிடவும் யாருமில்லை – 2 இந்த உலகில் யாருக்கும் நேரம் இல்லை அதை குறித்து எனக்கும் கவலையில்லை நீர் மாத்ரம் போதும் இந்த உலகினிலே – 2 இந்த உலகினிலே – 4 நலமா என்று கேட்டிட யாரும் இல்லை கவலைகள் கூற யாரும் இல்லை – 2 இந்த உலகில் யாருக்கும் ஓய்வே இல்லை பிறரை விசாரிக்க நேரமில்லை நீர் மாத்ரம் போதும் இந்த உலகினிலே – 2 இந்த […]

Ariyaathathum Ettaathathumana – அறியாததும் எட்டாததுமான

அறியாததும் எட்டாததுமான பெரிய காரியம் செய்திட்டார் எண்ண முடியாததும் நான் நினையாததுமான பெரிய காரியம் செய்திட்டார் என் தேவனால் எல்லா நன்மை கிடைத்திடுதே என் தேவனால் நல்ல மேன்மை கிடைத்திடுதே என் தேவனால் பரிபூரணமடைந்திட்டேனே கிருபையால் நான் என்றும் ஜெயித்திடுவேன் – 2 சிங்கத்தின் வாயை கிழிக்கின்ற வரம் தந்தார் சத்துரு கோட்டையை தகர்க்கின்ற ஞானம் தந்தார் – 2 என் தேவனால் நான் சேனைக்குள் பாய்வேன் என் தேவனால் நான் வென்றிடுவேன் – 2 கிருபையால் […]

Periyavar Enakkulle – பெரியவர் எனக்குள்ளே

Scale: F Major – 2/4 பெரியவர் எனக்குள்ளே மிகவும் பெரியவர் எனக்குள்ளே ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த பெரியவர் எனக்குள்ளே இயேசு பெரியவரே, இயேசு பெரியவரே இன்றும் என்றும் ஜீவிக்கின்ற இயேசு பெரியவரே Song Description: Tamil Christian Song Lyrics, Periyavar Enakkulle, பெரியவர் எனக்குள்ளே. KeyWords:  Jebathotta Jeyageethangal, JJ Songs, Father SJ Berchmans Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, Periyavar […]

Bayappadamatten Naan – பயப்படமாட்டேன் நான்

Scale: D Major – 6/8 பயப்படமாட்டேன் நான் பயப்படமாடேன் இயேசு என்னோடு இருப்பதனால் ஏலேலோ ஐலசா உதவி செய்கிறார், பெலன் தருகிறார் ஒவ்வொரு நாளும் கூட வருகிறார் காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும் எனது நங்கூரம் இயேசு இருக்கிறார் வலைகள் வீசுவோம் மீன்களைப் பிடிப்போம் ஆத்துமாக்களை அறுவடை செய்வோம் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய் இலக்கை நோக்கி நாம் படகை ஓட்டுவோம் உலகில் இருக்கிற அலகையைவிட என்னில் […]