Malaigal Ellam – மலைகளெல்லாம்
மலைகளெல்லாம் வழிகளாக்குவார் நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார் கலங்காதே திகையாதே நிச்சயமாகவே முடிவுண்டு – 2 ஆபிரகாமின் தேவன் – அவர் ஈசாக்கின் தேவன் யாக்கோபின் தேவன் – அவர் நம்முடைய தேவன் 1. பெரிய பர்வதமே எம்மாத்திரம் செருபாபேல் முன்னே சமமாகுவாய் முத்திரை மோதிரமாய் தெரிந்து கொண்டாரே – 2 இயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோம் – 2 – ஆபிரகாமின் 2. பூமி அனைத்திற்கும் ராஜாதி ராஜன் உன்னதமானவரே துதியாலே உயர்த்திடுவோம் வெண்கல கதவெல்லாம் உடைத்திடுவாரே – 2 […]