03/05/2025

Anbu Illatha Ulagil – அன்பு இல்லாத உலகில்

அன்பு இல்லாத உலகில் அன்பை தேடி அலைந்தேன் அன்பு இல்லாத மனிதரிலும் அன்பை தேடி வந்தார் இயேசு அன்பை தேடி வந்தார் – 2 அன்பு அன்பு அது இயேசுவின் அன்பு நம்பு நம்பு நம் வாழ்வில் நம்பு – 2 கணவனின் அன்போ கலைந்திடும் மனைவியின் அன்போ மறைந்திடும் பிள்ளையின் அன்போ பிரிந்திடும் இயேசுவின் அன்பு மறையாதே – 2 (நேசரின்அன்பு மாறாதே)                   […]

Aarathippen Ummaiye – ஆராதிப்பேன் உம்மையே

ஆராதிப்பேன் உம்மையே – 4 எனக்குள் ஜீவன் தந்து வாழ செய்பவரே அர்ப்பணிப்பேன் என்னையே ஆராதிப்பேன் உம்மையே சிங்காசனம் வீற்றிருக்கும் சேனைகளின் கர்த்தர் நீரே – 2 ஆராதிப்பேன் உம்மையே – 2                        – ஆராதிப்பேன் கருணையின் பிரவாகம் நீரே கனம் மகிமைக்கு பாத்திரரே                        – […]

Dhayabarare En – தயாபரரே என்

தயாபரரே என் தயாபரரே வாழ்க்கையை உமக்கு கொடுத்து விட்டேன் உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே என்னை வனைந்திடும் என்னை மாற்றிடும் என்னை வனைந்திடும் மாற்றிடுமே 1. தாயின் கருவிலே உருவாகும் முன்னே என்னை தெரிந்து கொண்டீர் உமக்காக நான் ஊழியம் செய்து சாட்சியாய் வாழ்ந்திடுவேன் 2. துன்பமோ துயரமோ துணையில்லா நேரமோ வாழ்வின் அழுத்தங்களோ அழைத்தவர் நீரே ஜெயம் தருவீரே உண்மை உள்ளவரே Song Description: Tamil Christian Song Lyrics, Dhayabarare En , தயாபரரே என். […]

Anbin Naayagane – அன்பின் நாயகனே

அன்பின் நாயகனே ஆறுதலின் ஊற்றே என்னை அழைத்தவர் நீர் அல்லவா உம்மை நேசிக்கிறேன் 1. அலைகள் படகை ஆழ்த்தும்போது காற்று பலமாய் அடிக்கும்போது படகு முழுகும் நிலை வரும்போது நம்பிக்கை எல்லாம் இழக்கும்போது ‘பயப்படாதே நான் உன்னுடனே மகனே நான் உந்தன் அருகில் தானே எந்தன் காவல் உனக்கல்லவா என்ற அன்பை நான் மறப்பேனோ 2. எந்தன் வாழ்வின் தூயவனே வாழ்க்கை எல்லாம் உமக்கு தானே உம்மை விட்டு எங்கு செல்வேன் உந்தன் பின்னால் வருவேனே உந்தன் […]

En Devanal – என் தேவனால்

என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை – 4 அவர் வார்த்தையில் உண்மை அவர் செயல்களில் வல்லமை என் தேவனால் கூடாதது ஒன்றும் இல்லை – 2 பாலைவனமான வாழ்க்கையில்] மழையை தருபவர் பாதைகாட்டும் மேய்ப்பனாய் உடன் வருபவர் – 2 அவர் வார்த்தையில் உண்மை அவர் செயல்களில் வல்லமை என் தேவனால் கூடாதது ஒன்றும் இல்லை – 2 ஆழங்களில் அமிழ்ந்திடாமல் என்னை காப்பவர் ஆற்றி தேற்றி அன்பாய் என்னை அணைப்பவர் – 2 அவர் வார்த்தையில் […]

Pathinayiram Peril – பதினாயிரம் பேரில்

பதினாயிரம் பேரில் சிறந்தவர் வெண்மையும் சிவப்புமானவர் எல்லா மதுரத்திலும் சுவையானவர் அழகே உருவானவர் என் நேசர் இயேசுவை போல் எவரும் இல்லை அங்கும் இங்கும் தேடியும் காணவில்லை என் நேசர் இயேசுவை போல் எவரும் இல்லை அவருக்கிணையாக உலகில் யாரும் இல்லை 1. அவர் கண்கள் புறா கண்கள் நல்ல மாதுளம் அவர் கண்ணங்கள் லீலி புஷ்பம் போன்ற அவர் உதடுகள் அதிலும் மேன்மையான நல்ல வாயின் வார்த்தைகள் 2. என் பிரியமே என்று அழைத்தவர் விருந்து […]

Nallavar Enakku, நல்லவர் எனக்கு

Tamil Tanglish நல்லவர் எனக்கு நன்மைகள் செய்தார்நாளெல்லாம் நன்றி நான் பாடுவேன் – 2குறைகள் ஏதுமின்றி பார்த்துகொண்டார்கருத்தாய் என்னை நடத்துகின்றார் – 2கால்கள் இடறாமல் காத்தார்கன்மலைமேல் நிற்க்க செய்தார் – 2என் கண்ணீரின் பள்ளத்தக்கனைத்தும்நீறுற்றாகவே மாற்றி தந்தார்- 2– நல்லவர்வனாந்திரம் களிப்பானதேகர்த்தர் என் முன் சென்றதாலே – 2ஏதுமில்லாத என்னை ஏற்றுக்கொண்டுஆசீர்வதித்தார் கிருபையினால் – 2– நல்லவர் Nallavar Enakku Nanmaigal SeithaarNaalellaam Nantri Naan PaaduvaenKuraigal Ethumintri KatthukondaarKarutthaai Ennai NadathukintraarKaalgal Idaraamal KaathaarKanmalai Mel Nirkka […]

Belanana En Yesuve – பெலனான என் இயேசுவே

பெலனான என் இயேசுவே உம் பெலத்தினால் நான் வாழ்கிறேன் – 2 நீரின்றி என்னால் ஒன்றுமே செய்ய முடியாதைய்யா முடியாதைய்யா – 2 என்னை நிரப்புமே என்னை நிரப்புமே உம் பெலத்தால் என்னை நிரப்புமே என்னை நிறுத்துமே என்னை நிறுத்துமே உம் பெலத்தில் என்னை நிறுத்துமே – 2 அன்பான என் இயேசுவே உம் அன்பினால் நான் வாழ்கிறேன் – 2 அன்பில்லையென்றால் நான் உயிர் வாழ முடியாதையா முடியாதையா – 2       […]