03/05/2025

Visuvasathinal Neethimaan – விசுவாசத்தினால் நீதிமான்

Scale: F Major – 2/4 விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் விசுவாசியே பதறாதே கலங்காதே திகையாதே விசுவாசியே கல்வாரி நாயகன் கைவிடாரே தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும் பந்த பாசங்கள் அறுந்திட்டாலும் நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை சொந்த கரங்களால் அணைத்துக் கொள்வார் பிறர் வசை கூறி துன்புறுத்தி இல்லாதது சொல்லும்போது நீ மகிழ்ந்து களிகூரு விண் கைமாறு மிகுதியாகும் கொடும் வறுமையில் உழன்றாலும் கடும் பசியினில் வாடினாலும் அன்று எலியாவை போஷித்தவர் இன்று உன் பசி ஆற்றிடாரோ […]

Viduthalai Viduthalai – விடுதலை விடுதலை

Scale: Bb Major – 6/8 விடுதலை விடுதலை விடுதலை எனக்கு விடுதலை விடுதலை விடுதலை நோயிலிருந்து விடுதலை பேயிலிருந்து விடுதலை – உனக்கு பாவத்திலிருந்து விடுதலை சாபத்திலிருந்து விடுதலை – நமக்கு ஆவியினால் விடுதலை இரத்தத்தினால் விடுதலை எப்போதும் வார்த்தையினால் விடுதலை துதியினாலே விடுதலை – எப்போதும் கவலையிலிருந்து விடுதலை கண்ணீரிலிருந்து விடுதலை உனக்கு Song Description: Tamil Christian Song Lyrics, Viduthalai Viduthalai, விடுதலை விடுதலை. KeyWords:  Jebathotta Jeyageethangal, JJ Songs, Father SJ Berchmans […]

Varavendum Deva Aaviye – வரவேண்டும் தேவ ஆவியே

Scale: F Major – 4/4 வரவேண்டும் தேவ ஆவியே எங்கள் மத்தியிலே வரவேண்டும் தேவ ஆவியே எங்கள் உள்ளத்திலே ஆட்கொள்ளும் ஐயா அபிஷேகியும் அனல் மூட்டுமையா அனல் மூட்டும் Song Description: Tamil Christian Song Lyrics, Varavendum Deva Aaviye, வரவேண்டும் தேவ ஆவியே. KeyWords:  Jebathotta Jeyageethangal, JJ Songs, Father SJ Berchmans Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, Varavendum Deva […]

Vaikaraiyil Umakkaga – வைகறையில் உமக்காக

Scale: C Minor – 6/8 வைகறையில் (காலைநேரம்) உமக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றேன் இறைவா என் ஜெபம் கேட்டு பதில் தாரும் பெருமூச்சைப் பார்த்து மனம் இரங்கும் உம் இல்லம் வந்தேன் உம் கிருபையினால் பயபக்தியோடு பணிந்து கொண்டேன் நிறைவான மகிழ்ச்சி உம் சமூகத்தில் குறையில்லாத பேரின்பம் உம் பாதத்தில் ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யா உம்மையன்றி வேறு ஒரு செல்வம் இல்லையே நீர்தானே எனது உரிமைச் சொத்து எனக்குரிய பங்கும் நீர்தானய்யா […]

Udavi Varum – உதவி வரும்

Scale: G Major – 2/4 உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்க்கின்றேன் வானமும் வையமும் படைத்தவரை நான் பார்க்கின்றேன் கால்கள் தள்ளாட விட மாட்டார் காக்கும் தேவன் உறங்க மாட்டார் இஸ்ரவேலைக் காக்கிறவர் எந்நாளும் தூங்க மாட்டார் கர்த்தர் என்னைக் காக்கின்றார் எனது நிழலாய் இருக்கின்றார் பகலினிலும் இரவினிலும் பாதுகாக்கின்றார் கர்த்தர் எல்லாத் தீங்கிற்கும் விலக்கி என்னைக் காத்திடுவார் அவர் எனது ஆத்துமாவை அனுதினம் காத்திடுவார் போகும் போதும் காக்கின்றார் திரும்பும் போதும் காக்கின்றார் இப்போதும் […]

Unthan Naamathil – உந்தன் நாமத்தில்

உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே உந்தன் சமூகத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே உம்மால் கூடும் எல்லாம் கூடும் கூடாதது ஒன்றுமில்லையே உம்மால் உந்தன் வார்த்தையால் புயல் காற்று ஓய்ந்தது உந்தன் பார்வையால் திருந்தினார் பேதுரு கூடாதது தபித்தாள் மரித்தாள் ஜெபத்தால் உயிர்த்தாள் திமிர்வாத ஐனேயா சுகமாகி நடந்தான் மீனின் வாயிலே காசு வந்ததே கழுதையின் வாயிலே பேச்சு வந்ததே வாலிபன் ஐத்திகு தூக்கத்தால் விழுந்தான் இறந்தும் எழுந்தான் பவுல் அன்று ஜெபித்ததால் காலூன்றி […]

Unthan Naamam – உந்தன் நாமம்

Scale: E Minor – 6/8 உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே உந்தன் அரசு விரைவில் வர வேண்டும் கர்த்தாவே ஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம் இந்தியா இரட்சகரை அறியவேண்டுமே இருளில் உள்ளோர் வெளிச்சத்தையே காண வேண்டுமே சாத்தான் கோட்டை தகர்ந்து விழ வேண்டுமே சாபம் நீங்கி சமாதானம் வரணுமே கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் அழுகிறோம் கரம் விரித்து உம்மை நோக்கிப் பார்க்கிறோம் சிலுவை இரத்தம் தெளிக்கப்பட வேண்டுமே ஜீவநதி பெருகி ஓட வேண்டுமே […]

Udalai Kodu – உடலைக் கொடு

Scale: D Major – 6/8 உடலைக் கொடு உள்ளத்தைக் கொடு உற்சாகமாய் உன்னைக் கொடு ஒப்புக்கொடு சந்தோஷமாய் இதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார் இதிலே தான் மகிமை அடைகிறார் ஒரு மணிநேரம் கொடுத்துப்பாரு உன்னை தேவன் உயர்த்துவாரு பத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாரு கடனில்லாமல் நடத்துவாரு நன்றிப்பாடல் தினமும் பாடு நல்ல தேவன் வருவார் உன்னோடு என்ன நடந்தாலும் நன்றி கூறிடு தீமையை நன்மையால் தினமும் வென்றிடு தேசத்திற்காக தினம் மன்றாடு பிறருக்காக பிராத்தனை செய்திடு […]

Pugalgintrom Ummaiye – புகழ்கின்றோம் உம்மையே

Scale: D Major – 2/4 புகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம் போற்றிப் புகழ்ந்து பாடுகின்றோம் உயர்த்துகிறோம் உன்னதரே உயர்த்தி மகிழ்கின்றோம் புகழ்கின்றோம் புண்ணியரே புகழ்ந்து பாடுகின்றோம் உம்மை புகழ்ந்து பாடுகின்றோம் நூற்றுவத் தலைவனை தேற்றினீரே வார்த்தையை அனுப்பி வாழ வைத்தீர் விசுவாசம் பெரிதென்று பாராட்டினீர் விண்ணக விருந்தில் இடம் கொடுத்தீர் கல்லறை லேகியோனை தேடிச் சென்றீர் ஆறாயிரம் பேய்களை ஓடச் செய்தீர் ஆடை அணிந்து அமரச் செய்தீர் ஆர்வமாய் சாட்சி பகரச் செய்தீர் பெதஸ்தா குளத்து முடவனையே […]

For Youth – வாலிபர்களுக்கு

இன்றைய கிறிஸ்தவ வாலிபர்களுக்கு இப்போதைய அவசிய தேவைகள்! 1. ஆரோக்கியமான உபதேசங்கள். கேட்பதற்கு உங்களுக்கு சற்று boring ஆகவும் , அவைகளை கேட்கும்போது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்றோ தோன்றக்கூடும். ஆனால் மிக மிக முக்கியமானது. சாத்தியமில்லாத ஒன்றை தேவன் செய்ய சொல்ல மாட்டார். 1 தீமோத்தேயு 4:6 2. தேவனிடத்தில் இருந்து வருகிற ஆசீர்வாதங்கள் பற்றி அதிகம் வாசிப்பதை, கேட்பதை, போதிப்பதை விட, கிறிஸ்துவுக்குள் தேவனின் பரிபூரண சித்தம் என்ன என்பதையே அதிகம் நாட வேண்டும். […]