Scale: F Major – 4/4 அழிந்து போகின்ற ஆத்துமாக்களை தினமும் தினமும் நினைப்பேன் அலைந்து திரிகின்ற ஆட்டைத் தேடியே ஓடி ஓடி உழைப்பேன் தெய்வமே தாருமே ஆத்தும பாரமே இருளின் ஜாதிகள் பேரொளி காணட்டும் மரித்த மனிதர்மேல் வெளிச்சம் உதிக்கட்டும் திறப்பின் வாசலில் தினமும் நிற்கின்றேன் சுவரை அடைக்க நான் தினமும் ஜெபிக்கின்றேன் எக்காள சப்தம் நான் மௌனம் எனக்கில்லை சாமக்காவலன் சத்தியம் பேசுவேன் கண்ணீர் சிந்தியே விதைகள் தூவினேன் கெம்பீர சப்தமாய் அறுவடை செய்கிறேன் […]
Scale: D Major – Ballad ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில் எப்போதும் இருக்கையிலே நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் ஏன் ஏன் நீ புலம்புகிறாய் கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும் குற்றம் சுமராது காத்திடுவார் உயர்த்திடுவார் காத்து நடத்திடுவார் தெரிந்து கொண்டாரே தாசன் நீ தான் சிநேகிதனும் நீ தான் அழைத்த தெய்வம் ஆகாதவன் என்று தள்ளி விட மாட்டார் கைகள் நீட்டு கோலை உயர்த்து கடலைப் பிரித்து விடு உன் காய்ந்த தரையில் நடந்து […]
Scale: E Major – 4/4 உன்னதரே என் நேசரே உமது பேரன்பினால் அசைவுராதிருப்பேன் முழு மனத்தோடு நன்றி சொல்வேன் முகமலர்ந்து நன்றி சொல்வேன் கூப்பிட்ட நாளில் பதில் தந்தீரே ஆத்துமா வாழ பெலன் தந்தீரே உன்னதத்தில் நீர் வாழ்ந்தாலும் நலிந்தோரைக் கண்ணோக்கிப் பார்க்கின்றீர் துன்பத்தின் நடுவே நடந்தாலும் துரிதமாய் என்னை உயிர்ப்பிக்கின்றீர் வலது கரத்தால் காப்பாற்றினீர் வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றினீர் எனக்காய் யாவையும் செய்து முடித்தீர் என்றும் உள்ளது உமது அன்பு உந்தன் நினைவில் அகமகிழ்வேன் நீர் […]
Scale: D Major – 6/8 உன்னதமானவர் மறைவினிலே சர்வ வல்லவர் நிழல்தனிலே தங்கி உறவாடி மகிழ்கின்றேன் எங்கும் வெற்றி நான் காண்கின்றேன் ஆண்டவர் எனது அடைக்கலமானார் நான் நம்பும் கோட்டையும் அரணுமானார் வேடர் கண்ணிகள் கொள்ளை நோய்கள் தப்புவித்து காப்பாற்றி தாங்குகிறார் தமது சிறகால் அரவணைக்கின்றார் இறக்கையின் கீழே அமரச் செய்கின்றார் சத்திய வசனம் எனது கேடகம் நிச்சயம் நிச்சயம் விடுதலை உண்டு என் பக்கம் ஆயிரம்பேர் விழுந்தாலும் பதினாயிரம் பேர் தாக்கினாலும் பாதுகாப்பவர் என் […]
Scale: D Major – 2/4 உம் சித்தம் செய்வதில் தான் மகிழ்ச்சி அடைகின்றேன் உம் வசனம் இதயத்திலே தினம் தியானமாய்க் கொண்டுள்ளேன் அல்லேலூயா மகிமை உமக்குத்தான் அல்லேலூயா மாட்சிமை உமக்குத்தான் காத்திருந்தேன் பொறுமையுடன் கேட்டீரே என் வேண்டுதலை குழியிலிருந்து தூக்கி மலையில் நிறுத்தினீரே – அல்லேலூயா துதிக்கும் புதியபாடல் – என் நாவில் எழச்செய்தீரே – உம்மைத் […]
Scale: F Major – 6/8 ஓடு ஓடு விலகி ஓடு வேண்டாத அனைத்தையும் விட்டு ஓடு ஓடு ஓடு தொடர்ந்து ஓடு இயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு வேசித்தனத்திற்கு விலகி ஓடு இயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு சண்டை தர்க்கங்களை விட்டு ஓடு அன்பு அமைதியைத் தினம் தேடு இளமை இச்சைகளை விட்டு ஓடு தூய்மை உள்ளத்தோடு துதிபாடு உலகப் பொருள் ஆசை விட்டு ஓடு பக்தி விசுவாசம் நாடித்தேடு வீணாய் ஓடவில்லை என்ற பெருமை […]
Scale: D Major – 6/8 நினைவு கூரும் தெய்வமே நன்றி நிம்மதி தருபவரே நன்றி நன்றி இயேசு ராஜா நோவாவை நினைவு கூர்ந்ததால் பெருங்காற்று வீசச் செய்தீரே – அன்று தண்ணீர் வற்றியதைய்யா விடுதலையும் வந்ததைய்யா ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால் லோத்துவைக் காப்பாற்றினீரே எங்களையும் நினைவு கூர்ந்து எங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா அன்னாளை நினைவு கூர்ந்ததால் ஆண்குழந்தை பெற்றெடுத்தாளே மலட்டு வாழ்க்கையெல்லாம் (நீர்) மாற்றுகிறீர் நன்றி ஐயா – எங்கள் கொர்நெலியு தான தர்மங்கள் – […]
Scale: D Major – Swing & Jazz யார் பிரிக்க முடியும் – என் இயேசுவின் அன்பிலிருந்து எது தான் பிரிக்க முடியும் என் நேசரின் அன்பிலிருந்து வேதனையோ நெருக்கடியோ சோதனையோ பிரித்திடுமோ வியாதிகளோ வியாகுலமோ கடன் தொல்லையோ பிரித்திடுமோ கவலைகளோ கஷ்டங்களோ நஷ்டங்களோ பிரித்திடுமோ பழிச்சொல்லோ பகைமைகளோ பொறாமைகளோ பிரித்திடுமோ Song Description: Tamil Christian Song Lyrics, Yaar Pirikka Mudiyum, யார் பிரிக்க முடியும். KeyWords: Jebathotta Jeyageethangal, JJ Songs, Father SJ Berchmans […]