25/04/2025

Rajathi Raja – ராஜாதி ராஜா

Tamil Tanglish ராஜாதி ராஜா வருகின்றார்தேவாதி தேவன் வருகின்றார்ஆயத்தப்படு ஆயத்தப்படுசந்திக்க ஆயத்தப்படு – நீயும் – 2 1. அவனவன் கிரியைக்கு தக்க பலனோடு – 2வருகிறார் வருகிறார் நியாயம் தீர்க்க வருகிறார் -2 2. பரிசுத்தம் உள்ளவன் இன்னும் பரிசுத்தம் ஆகட்டும்அநியாயம் செய்பவன் இன்னும் அநியாயம் செய்யட்டும் – 2வருகிறார் வருகிறார் நியாயம் தீர்க்க வருகிறார் – 2 3. தீவெட்டி அணையாமல் அதைக் காப்பவன் புத்திமான்தாளந்தை புதைக்காமல் பயன்படுத்துவோன் உத்தமன்-2வருகிறார் வருகிறார் நியாயம் தீர்க்க வருகிறார் […]

kannil ulla kannirellam – கண்ணில் உள்ள கண்ணீரெல்லாம்

Tamil Tanglish என் கண்ணில் உள்ள கண்ணீரெல்லாம்உன் பாதத்திலே ஊற்றிவிட்டேனேஎன் மனதில் உள்ள பாரங்களெல்லாம்சொல்லி அழுதேனே – நான் – 2– என் கண்ணில் 1. நான் பள்ளதாக்கில் நடந்தபோதெல்லாம்லீலிபுஷ்பமாக நீர் இருந்தீரே – 2நான் பாதாளத்தில் விழுந்தபோதெல்லாம்உம் கரத்தில் தாங்கிவிட்டீரே – 2– என் கண்ணில் 2. மாயை அன்பு நிறைந்தஉந்தன் அன்பு பெரிதே ஐயா – 2மனிதன் அன்பு மாறிவிட்டாலும்உந்தன் அன்பு மாறாதய்யா – 2– என் கண்ணில் 3. நான் மரண இருளில் நடந்த […]

Um Kangal – உம் கண்கள்

Tamil Tanglish உம் கண்கள் என்னை கண்டதைய்யாஎன் கண்ணீரை துடைத்ததைய்யாஉம் காருண்யம் இழுத்ததைய்யாஎன் வாழ்கையை மாற்றினதைய்யா – 2நீர் செய்த நன்மைகளைஎண்ணியே துதித்திடுவேன் – 21. நான் தனிமையில் அழுத போதுஎன் கண்ணீரை கணக்கில் வைத்தீர்நான் தடுமாறி விழுந்த போதுஎன்னை தாங்கியே நிறுத்தினீரே – 2நீர் தந்த இரட்சிபினால்புது வாழ்வைப் பெற்றுக் கொண்டேன் – 22. அவர் சொன்ன வார்த்தை நிறைவேறாதசூழ்நிலை உருவானதேதாழ்மை என்ற நிலை மட்டுமேவாழ்கையில் துணையானதே – 2நீர் என்னை உயர்தும்படிஉம் கரத்துக்குள் அமர்ந்திருப்பேன் – […]

Pesungappa – பேசுங்கப்பா

Tamil Tanglish பேசுங்கப்பா எங்களோடு பேசுங்கப்பாநீங்க பேசினா எங்க வாழ்க்கை மாறும்துதிக்கணும்பா ஜெபிக்கணும்பாஉம் நாமம் உயர்த்தணும்பா1. பகல் முழுவதும் உம்பாதபடியிலேகண்ணீரே வடிக்கணும்பாஇராமுழுவதும் தியானம் செய்துபாக்கியவானாய் மாற்றுங்கப்பா2. பரிசுத்தத்தில் மகத்துவமுள்ள.தேவாதி தேவன் நீரேபரிசுத்தமாய் வாழ்ந்திடவேஉங்க கிருபையினால் நிரப்புங்கப்பா3. ஒவ்வொரு நாளும் பெலனடைந்துஆவியிலே நிறையணும்பாபெலத்தின் மேலே பெலனடைந்துசீயோனை பார்க்கணும்பா Pesungappa Engalodu PesungappaNeenga Pesinaa Enga Vazhkkai MaarumThuthikkanumpa JebikkanumpaUm Naamam Uyarthanumpa1. Pagal Muzhuvathum Um PaathapadiyileKanneere VadikkanumpaRaamuzhuvathum Thiyanam SeithuPakkiyavanaay Maatrungappaa2. Parisuththathil MagaththuvamullaThevaathi Thevan NeereParusuthamaai VazhthidaveUnga […]

Nen Emathramu – నేనేమాత్రము

Telugu Tenglish ఇంతవరకు నీవు – నన్ను నడిపించుటకునేనేమాత్రము నా జీవితం ఏమాత్రముఇంతవరకు నీవు నన్ను భరియించుటకునేనేమాత్రము మేము ఏమాత్రమునే చూచిన గొప్ప క్రియలు నీ చేతి బహుమానమేనే చూచు ఘనకార్యములు నీ దయ వలెనేఎన్నుకొంటివే నన్ను ఎందుకనిహెచ్చించితివే నన్ను ఎందుకనిమందను వెంటాడి తిరుగుచుంటినేసింహాసనం ఎక్కించి మైమరచితివేనా ఆలోచనలన్ని చిన్నవనినీ ఆలోచనల వలనే తెలుసుకొంటినితాత్కాలిక సహాయము నే అడిగితినియుగయుగాల ప్రణాళికలతో నన్ను నింపితివె Inthavaraku Neevu Nannu NadipinchutakuNen Ematramu Naa Jeevitham EmathramuInthavaraku Neevu Nannu BariyinchutakuNen […]

Kaangindra Dhevan – காண்கின்ற தேவன்

Tamil Tanglish காண்கின்ற தேவன் – என்னைகாண்கின்ற தேவன் – 2தாயின் அன்பிலும் மேலாய்காண்கின்ற தேவன் – 2நன்றி ஐயா நன்றி ஐயாவாழ்வெல்லாம் நன்றி ஐயா – 21.எழுந்தாலும் நடந்தாலும் சூழ்கிறீர்நினைவெல்லாம் அறிகிறீர் – 2இரட்சிப்பின் கெம்பீர சத்தத்தினால்வாசல் நிறைகிறது-2– நன்றி ஐயா2.எனக்காக யாவையும் செய்கிறீர்பயமேதும் எனக்கில்லை – 2உயர் ஸ்தலங்களில் நிறுத்துகிறீர்பாத்திரம் நிறைகிறது – 2– நன்றி ஐயா Kangintra Thevan – EnnaiKangintra Thevan – 2Thaayin anbilum melaaikaangintra Thevan – 2Nantri aiyaa […]

Soundarya Poornan – സൗന്ദര്യ പൂർണ്ണൻ

Malayalam Manglish സൗന്ദര്യ പൂർണ്ണനാം പ്രാണപ്രിയ അങ്ങേഎങ്ങനെ ഏഴ ഞാൻ വർണിച്ചീടുംകോടാകോടി ദൂതർ പാടി സ്തുതിക്കുമ്പോൾഏഴയ്ക്കു നൽകാനീ സ്നേഹം മാത്രംസൗന്ദര്യ പൂർണ്ണൻ യേശുസർവാംഗ സുന്ദരൻ യേശുഎൻ ആദ്യ പ്രേമം യേശുഎൻ ജീവ കാരണൻ യേശുഉലകത്തിൽ ആരും ഇതുപോലെ എന്നെഅറിഞ്ഞതില്ലേ തെല്ലും കനിഞ്ഞതില്ലേഅഴകൊന്നും ഇല്ലാത്ത അർഹത ഇല്ലാത്തഏഴയെനിക്കായ്‌ തൻ ഉയിർ കൊടുത്തേകാൽവറി ക്രൂശിൽ തിരുനിണം എഴുതിയപ്രണയ കാവ്യം എൻ മനം കവർന്നേജീവിത യാത്രയിൻ പാതകളിൽ നാഥൻവചന പുഷ്പങ്ങളുമായ് കാത്തു നിന്നേനിത്യതയോളം സ്നേഹിച്ചിടാമെന്നഉടമ്പടിയിൽ ഞാൻ കരം കൊടുത്തേനിത്യത മുഴുവൻ പാടിയാലും മമപ്രാണപ്രിയൻ […]

Ange Aaradhikkunne – അങ്ങേ ആരാധിക്കുന്നേ

Malayalam Manglish അങ്ങേ ആരാധിക്കുന്നേഅങ്ങേ സ്നേഹിച്ചീടുന്നേ എല്ലാ ആരാധനയുംഎല്ലാ സ്തോത്രങ്ങളുംഎല്ലാ ഹല്ലേലുയ്യായുംഎന്റെ യേശുവിന് (പ്രാണപ്രിയന് ) സ്തുതി എത്ര ചൊന്നാലുംമതിയാവില്ലേശുവേസ്വർഗ്ഗാധി സ്വർഗ്ഗവുംഅങ്ങേപ്പോൽ ആവില്ലേ അങ്ങേ ആരാധിക്കുന്നേഅങ്ങേ സ്നേഹിച്ചീടുന്നേ എന്റെ ആദ്യപ്രേമമേഎത്ര വാത്സല്യമേസ്നേഹപുഷ്പം ഏകുവാൻചങ്ക് തുറന്നവനെ സ്തുതി എത്ര ചൊന്നാലുംമതിയാവില്ലേശുവേസ്വർഗ്ഗാധി സ്വർഗ്ഗവുംഅങ്ങേപ്പോൽ ആവില്ലേ അങ്ങേ ആരാധിക്കുന്നേഅങ്ങേ സ്നേഹിച്ചീടുന്നേ ഹാല്ലേൽ.. ഹല്ലേലൂയായേശുവേ ആരാധന മഹിമയിൽ വാണീടുംയേശുവേ ആരാധനമഹത്വമായി നിറഞ്ഞീടുംയേശുവേ ആരാധന സ്തുതി എത്ര ചൊന്നാലുംമതിയാവില്ലേശുവേസ്വർഗ്ഗാധി സ്വർഗ്ഗവുംഅങ്ങേപ്പോൽ ആവില്ലേ യേശുവേ ആരാധന Ange AaradhikkunneAnge Snehicheedunne Ella AaradhanayumElla SthothrangalumElla HalleluyayumEnte Yeshuvinu […]

Nambi Vanthaen – நம்பி வந்தேன்

Tamil Tanglish 1.நம்பி வந்தேன் இயேசுவே நம்பி வந்தேன்உம் பிரசன்னமே என் வாஞ்சையெல்லாம் தீர்த்திடும் – 2 உம் வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும்தொட்டு குணமாக கிருபை செய்யும் – 2 2.கிருபையே தேவ கிருபையேஎன் தேவையெல்லாம் சந்தித்திடும் கிருபையை – 2 உம் பாதமதில் பாசத்தோடு பணிந்துஉம்மை ஆராதிக்க கிருபை செய்யும் – 2 3.மகிமையே இயேசுவின் மகிமையேஎன் குறைவெல்லாம் நிறைவாக்கும் மகிமையே – 2 என் வாழ்நாளெல்லாம் உம்மில் அன்பு கூர்ந்துஉம்மை ஆராதிக்க கிருபை செய்யும் – 4 […]

Jebamegam Ezhumbanum – ஜெபமேகம் எழும்பணும்

Tamil Tanglish 1.இறுதி நாளில் மாம்சமானயாவர்மேலும்எழுப்புதல் பெருமழையாய்இறங்கவேண்டும்உன்னதரின் வல்லமைஉயிர்ப்பிக்கும் வல்லமைஊற்ற வேண்டும் உலகமெங்கிலும் பொழிந்தருளும் பூமியெங்கும்அபிஷேகம் பெருமழையாய்- 2மன்றாடி ஜெபிக்கிறேன்திறப்பின் வாசலில் நின்று 2.புதல்வர்கள் புதல்வியர் தீர்க்கதரிசனம்சொல்லவேண்டும் அனுதினமும் ஆவியில் நிறைந்துவாலிபர்கள் தரிசனங்கள் முதியோர்கள் கனவுகள்காண வேண்டும் அதிகமதிகமாய் 3.அயல்மொழிகள் பேச வேண்டும் ஆவியில் நிறைந்துஅதன் அர்த்தம் சொல்ல வேண்டும் பரிசுத்தவான்கள்பேதுருக்கள் பவுல்கள் ஸ்தேவான்கள் பிலிப்புக்கள்தேசமெங்கும் எழும்ப வேண்டும் 4.ஆதிசபை அற்புதங்கள் அடையாளங்கள்அன்றாடம் நடக்க வேண்டும் இயேசு நாமத்தில்குருடர்கள் பார்க்கனும் செவிடர்கள் கேட்கனும்முடவர்கள் நடக்கனுமே 5.வறுமையே இல்லாத தமிழ்நாடுவன்முறையே […]