04/05/2025

Yezhaigalin Belane – ஏழைகளின் பெலனே

Scale: F Major – 6/8 ஏழைகளின் பெலனே எளியவரின் திடனே புயல் காற்றிலே என் புகலிடமே கடும் வெயிலினிலே குளிர் நிழலே கர்த்தாவே நீரே என் தேவன் நீரே என் தெய்வம் உம் நாமம் உயர்த்தி உம் அன்பைப் பாடி துதித்து துதித்திடுவேன் அதிசயம் செய்தீர் ஆண்டவரே தாயைப் போல தேற்றுகிறீர், ஆற்றுகிறீர் தடுமாறும் போது தாங்கி அணைத்து தயவோடு நடத்துகிறீர் உம் மடியிலே தான் இளைப்பாறுவேன் Song Description: Tamil Christian Song Lyrics, Yezhaigalin Belane, […]

Ethavathu Ethavathu – எதாவது எதாவது

Scale: F Major – 6/8 எதாவது எதாவது எதாவது செய்ய வேண்டும் ஒவ்வொரு நாளும் என் இயேசு ராஜாவுக்கு துதிக்க வேண்டும் ஜெபிக்க வேண்டும் துரத்த வேண்டும் சாத்தானைத் துரத்த வேண்டும் செல்ல வேண்டும் தேசமெங்கிலும் சொல்லவேண்டும் இயேசுவின் சுவிசேஷத்தை தாங்க வேண்டும் ஊழியங்களை நமது ஜெபத்தால் நமது பணத்தால் Song Description: Tamil Christian Song Lyrics, Ethavathu Ethavathu, எதாவது எதாவது. KeyWords:  Jebathotta Jeyageethangal, JJ Songs, Father SJ Berchmans Songs, Father Songs, […]

Ennai Nadathum Yesu – என்னை நடத்தும் இயேசு

Scale: D Major – 4/4 என்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா எனக்குள் வாழும் எந்தன் நேசா உமக்கு நன்றி ஐயா ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர் உமக்கு நன்றி ஐயா அழிவில் நின்று பாதுகாத்தீர் உமக்கு நன்றி ஐயா தேடி வந்தீர் பாட வைத்தீர் உமக்கு நன்றி ஐயா ஓடி ஓடி உழைக்கச் செய்தீர் உமக்கு நன்றி ஐயா பாவமில்லா தூயவாழ்வு வாழச் செய்பவரே பூவாய் வளர்ந்து பூத்துக் குலுங்கி மலரச் […]