Baaram Illaiya – பாரம் இல்லையா
பாரம் இல்லையா பாரம் இல்லையா தேசம் அழிகின்றது யாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன் என்ற சத்தம் தொனிக்கின்றது கிருபை வாசல் அடைகிறதே நியாயத்தீர்ப்பு நெருங்கிடுதே இந்த நாளில் மௌனமாய் இருந்தால் அழிவு என்பது நிச்சயமே – 2 சேனையாய் எழும்புவோம் யுத்த களத்தில் – 2 அழியும் கோடி மாந்தரை மீட்க இன்றே புறப்படுவோம் அழியும் கோடி மாந்தரை மீட்க இன்றே ஜெபித்திடுவோம் எங்கள் பாரதம் எங்கள் பாரதம் யேசுவின் பாரதம் – 4 1. திறப்பில் […]