05/05/2025

Kalvaariyin Karunai ithe – கல்வாரியின் கருணையிதே

கல்வாரியின் கருணையிதே காயங்களில் காணுதே கர்த்தன் இயேசு பார் உனக்காய் கஷ்டங்கள் சகித்தாரே விலையேறப் பெற்ற திருரத்தமே அவர் விலாவினின்று பாயுதே விலையேறப் பெற்றோனாய் உன்ன மாற்ற விலையாக ஈந்தனரே பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ இவ்வன்புக் கிணையாகுமோ அன்னையிலும் அன்பு வைத்தே தம் ஜீவனை ஈந்தாரே சிந்தையிலே பாரங்களும் நிந்தைகள் ஏற்றவராய் தொங்குகின்றார் பாதகன் போல் மங்கா வாழ்வளிக்கவே எந்தனுக்காய் கல்வாரியில் இந்தப் பாடுகள் பட்டீர் தந்தையே உம் அன்பினையே சிந்தித்தே சேவை செய்வேன் மனுஷனை […]

Potri Thuthippom – போற்றி துதிப்போம்

போற்றி துதிப்போம் நம் தேவனை புதிய இதயத்துடன் இரட்சகராம் நம் இயேசுவை என்றும் துதித்திடுவோம் – 2 இவர் ஒருவரே இரட்சகர் இவர் ஒருவரே என் மேய்ப்பர் இவர் ஒருவரே மீட்பர் இவர் ஒருவரே என் ஆண்டவர்                   – போற்றி துதிப்போம் பெரும் காற்றையும் கடலையும் தம் வார்த்தையால் அடக்கினார் – 2 நம் வாழ்வில் எழும்பும் அலைகளை அவர் நிச்சயம் அடக்குவார் – […]

Thevareer Thevareer – தேவரீர் தேவரீர்

தேவரீர் தேவரீர் சகலமும் செய்ய வல்லவர் – 2 நீர் நினைத்தது தடைபடாதையா – 4 இருளை வெளிச்சமாக்குவீர் என் விளக்கை ஏற்றிட செய்வீர் – நீர் நினைத்தது வெண்கல கதவை உடைப்பீர் இரும்பு தாழ்பாள் முறிப்பீர் – நீர் நினைத்தது கோணலை செவ்வையாக்குவீர் பள்ளங்களை நிரம்ம செய்குவீர் – நீர் நினைத்தது சகலமும் அதின் காலத்தில் நேர்த்தியாக செய்து முடிப்பீர் – நீர் நினைத்தது Song Description: Tamil Christian Song Lyrics, Thevareer Thevareer, தேவரீர் தேவரீர். […]

Venmaiyum Sivappum – வெண்மையும் சிவப்பும்

வெண்மையும் சிவப்பும் ஆனவரே முற்றிலும் அழகுள்ள பரிசுத்தரே தேனிலும் மதுரம் உம் முகமே வாஞ்சிக்கின்றேன் முத்தம் செய்ய – 2 எங்கள் பிதாவே நீர் வாழ்க தேவகுமாரன் நீர் வாழ்க பரிசுத்த ஆவியே வருக பரிசுத்தம் செய்ய நீர் வருக – 2 Tanglish Venmaiyum sivappum aanavarae Muttrilum azhagulla parisuttharae Theynilum madhuram um mugamay Vanjikkindren Muttham seiya Yengal pidhavey neer vazhga Devakkumaran neer vazhga Parisuttha aaviyea varuga […]

Vaanangalaiyum Athin – வானங்களையும் அதின்

வானங்களையும் அதின் சேனைகளையும் உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர் – 2 பூமியையும் அதில் உள்ளவைகளும் உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர் சமுத்திரமும் அதில் உள்ளவைகளும் காப்பாற்றும் நீர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே – 2 தண்ணீர்களையும் தம் கையால் அளந்து பூமியின் மண்ணை மரக்காலால் அடக்கி – 2 மலைகளை பிடித்து தம் கையில் எடுத்து பர்வதங்களை தராசில் நிறுத்தும் […]

Thevanaale Koodatha Kaariyam – தேவனாலே கூடாத காரியம்

தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லையே தேவன் செய்ய நினைப்பதை தடுத்திட வேறு எவரும் இல்லையே – 2 அவர் வாக்கு தருவாரே அதை நிறைவேற்றி முடிப்பாரே அவர் வார்த்தை நிலைக்குமே நமக்காய் யாவையும் ஜெயமாய் முடிக்குமே – தேவனாலே கூடாத கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாயிரு யாக்கோபின் சுதந்திரம் பெற்றிடு உன் வழிகளை அவர் பாதம் வைத்திடு அவரே காரியத்தை வாய்க்கப் பண்ணும் தேவனே – 2 He’s God Adira He’s Strong And Powerful The Lion […]