24/04/2025

Vaanam Boomi – வானம் பூமி

Tamil Tanglish வானம் பூமி படைத்த தேவனேஎனக்கு ஒத்தாசை செய்யும் தேவன் நீரேகண்களை எறெடுப்பேன் நான்ஒத்தாசை செய்யும் தேவன் நீரே வேறு எங்கிருந்தும் இல்லைவேறு எவரிடமும் இல்லைஉம்மையே நோக்கி பார்க்கிறேன் – 4 1. சூழ்நிலைகள் எதையும் நான் பார்ப்பதில்லைஉலகம் சொல்வதும் கேட்பதில்லை – 2இல்லாதவைகளை இருப்பவைகள் போல்அழைக்கும் தேவன் நீரே – 2– வேறு எங்கிருந்தும் 2. காற்றையும் நான் பார்ப்பதில்லைமழையையும் நான் பார்ப்பதில்லை – 2வாய்க்கால்கள் தண்ணீரால்நிரம்பிடும் என்றவரே – 2– வேறு எங்கிருந்தும் Vaanam […]

Eliyavin Devane – எலியாவின் தேவனே

Tamil Tanglish எலியாவின் தேவனேஅவர் இரங்கிடும் நேரமேஅசைவாடும் அனலாக்கும்எங்கள் அக்கினி ஜுவாலையே.. 1. நான் ஒருவன் மாத்திரம் மீந்திருக்க-பாகாலின் படைகளை எதிர்திடுவேன்நான் ஜெபிக்க ஜெபிக்கஅவர் தலை அசைப்பார்நெருப்பாய் இறங்கிடுவார்– என் தெய்வம் ஆவியே..ஆவியேஅசைவாடும் அனலாக்கும்எங்கள் அக்கினி ஜுவாலயே 2. வழி மாறி கீழ் தட்டில் படுத்தாலும்வார்த்தை தெய்வம் நம்மை பின்தொடர்வார்நான் கடலின் அலை நோக்கி குதித்தாலும்மீனை கொண்டு மீட்பார்– என் ஜீவனை 3. கேரீத் ஆற்றுநீர் வற்றி போனாலும்வற்றாத ஜீவநதி தமக்கு உண்டுபின்னிட்டு பாராமல் முன் நடப்பேன்அழைத்தவர் கரம் […]

Neer Marathavar – நீர் மாறாதவர்

Tamil Tanglish உம்மை துதித்திடுவேன் முழு பெலத்தோடுஉம்மை ஆராதிப்பேன் முழு மனதோடுநீர் செய்த நன்மைகள்ஏராளம் ஏராளம் உயர்த்தி ஆராதிப்பேன் – 2 நீர் மாறாதவர் நீர் மறவாதவர்மகிமையானதை செய்கின்றவர் 1. உம்மை நோக்கி கூப்பிடுவேன்எனக்கு செவியை சாய்த்திடுவீர்விட்டு விலகாமல், விலகி போகாமல்வாழ வைப்பவர் என் இயேசுவே– நீர் மாறாதவர் 2. சோர்ந்து போகாமல் பாதுகாத்தீர்ஏற்ற காலத்தில் உதவி செய்தீர்நிர்மூலமாகாமல் நித்தமும் காத்துகிருபையால் நடத்தினீர் என் இயேசுவே– நீர் மாறாதவர் 3. பஞ்சத்தில் என்னை பாதுகாத்தீர்உயிரோடு என்னை மீட்டு கொண்டீர்கூப்பிட்ட […]

Yezhu Swarangal – ஏழு ஸ்வரங்கள்

Tamil Tanglish சங்கீதம் நான் பாடகுரல் தந்த இயேசுவுக்குஸ்வரங்களில் துதி பாடுவேன்ஏழு ஸ்வரங்களில் துதி பாடுவேன் ச ரீ ச, நி சா நி, த நீ த, ப தா ப, ம கா ம, ப தா ப பச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ சச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ சச ரி க ம […]

Kannin Manipola – கண்ணின் மணிபோல

Tamil Tanglish கண்ணின் மணி போல உன்னை காத்திடுவேனேகாலமெல்லாம் உன்னை நான் சுமந்திடுவேனேதாயைப்போல உன்னை நான் தேற்றிடுவேனேதகப்பனைப்போல உன்னை சுமந்திடுவேனே என் உள்ளங்கையில உன்னை வரஞ்சேன்ஒருவரும் உன்னை பறிப்பதில்லை – 2நீ என்னால் மறக்கப்படுவதில்லஉன்னை என்றும் கைவிடுவதில்லைஉன்னை முன் குறித்தேனேஉன்னை தெரிந்தெடுத்தேனே – 2கண்ணின் மணி போல உன்னை காத்திடுவேனே.. 1. நீ போகும் வழியை நான் அறிவேனேபாதைக்கு வெளிச்சமாய் நான் வருவேனேதடைகள் எல்லாமே உடைப்பேனேமுற்றிலும் ஜெயத்தை நான் தருவேனே பெரிய பர்வதமே எம்மாத்திரம் எம்மாத்திரம்செருபாபேல் முன்பாக சமமாவாய் […]

Paralogathil – பரலோகத்தில்

Tamil Tanglish பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவேஉம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாகஉம்முடைய ராஜ்யம் வருவதாகஇயேசுவைப்போல் நான் ஜெபிக்கிறேன்உம்முடைய சித்தம் செய்ய துடிக்கிறேன் பரலோகத்தில் உம் சித்தம்செய்யப்படுவது போலபூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக – 2 அன்றாட வேண்டிய ஆகாரம் தாருமேபிறர் குற்றம் மன்னித்தேன்என்னையும் மன்னியும் – 2சோதனைக்குட்படாமல்தீமையிலிருந்தென்னை – 2இரட்சித்துக்கொள்ளும் எங்கள் பிதாவே ராஜ்யமும், வல்லமையும், மகிமையும்என்றென்றைக்கும் உம்முடையதேஉம்முடையதே – பரலோகத்தில் Paralogathil Irukkira Engal PithaveUmmudaiya Naamam ParisuththappaduvathaagaUmmudaiya Rajyam VaruvathaagaYesuvaippol Nan JebikkirenUmmudaiya Sittham Seiya Thudikkiren […]

Kangal Ummai Thaeduthae – கண்கள் உம்மை தேடுதே

Tamil Tanglish கண்கள் உம்மை தேடுதேகாத்திருந்து ஏங்குதேஉம சத்தம் கேட்டிடஎன் இதயம் துடிக்குதேஎத்தனை எத்தனை இன்பம் – 4 1. என் இன்ப நேசரே என் இயேசுராஜனேஉம்மை தான் என் கண்கள் தேடுதே – 2 2. தேனிலும் இனிமையே நேசரின் நேசமேஉம் நேசத்தாலே என் நெஞ்சம் நெகிழுதே – 2 3. சாரோனின் ரோஜாவே என் மகாராஜனேஉம்மை காணவே என் மனது துடிக்குதே – 2 Kangal Ummai ThaeduthaeKaaththirundhu YaengudhaeUm Saththam KaettidaEn Idhayam Thudikkudhae […]

Aasai Aasaiyaai – ஆசை ஆசையாய்

Tamil Tanglish ஆசை ஆசையாய் உம்மிடம் வருகின்றேன்உம் அன்பிற்காக வாழ்வைத் தருகின்றேன் – 2ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்என் உள்ளத்திலே பேரானந்தம் – 2உம் முகம் காண ஓடி வருகின்றேன் – 2 1. விழுந்தாலும் எழுந்தாலும்என்னோடிருப்பவரேபாதையெல்லாம் செவ்வையாக்கிவழியையைச் செய்பவரே -2என் கண்ணீரைத் துருத்தியில் வைத்தீரேஎன் தலையை நிமிரச் செய்தீரே-2ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் 2. உயிர்க் காக்க உயிர்தீரேஉமக்கே நன்றி ஐயாவிண்ணில் சேர வாஞ்சித்தீரேஎன் உயிரே உமக்கையாகடும் காற்றே நீ என்னிடம் நெறுங்காதேநான் அவர் பிள்ளை ஒன்றும் வாய்க்காதேஆனந்தம் ஆனந்தம் […]

El – Eloah – எல் – எலொவா

Tamil Tanglish நீர் செய்த நன்மைகள் ஆயிரம்அதை ஒருநாளும் விவரிக்க முடியாது – 2ஒவ்வொரு நாளும் கிருபையினால்நீர் செய்திடும் காரியம் பயன்கரமே – 2 எல்-எலோவா என் பராக்ரமேஎல்-எலோவா என் பக்கமேஎல்-எலோவா என் பரிகாரமேநீரேன் பட்சமே எல்-எலோவா மடிந்து போகின்ற சூழ்நிலையில்உம் வார்த்தையினால் நாம் பெலனாகிறோம் – 2சத்துவம் தந்திடும் வார்த்தைஉம் வார்த்தைகள் தந்து ஊட்டுகின்றீர் – 2 வேண்டினோர் நம்மை விட்டு சென்றாலும்நீர் நம்மை வேண்டி நின்று நட்த்துகிறீர் – 2நம்பினொரை நீர் விடவேமாட்டீர்நம் காரியம் எல்லாமே […]

Thuthi Geetham Paadi – துதி கீதம் பாடி

Tamil Tanglish துதி கீதம் பாடி தூயோனை போற்றிஇறைவா உம் நாமம் புகழ்வேன்என்றென்றும் வாழும் என் இயேசு ராஜாஉம் திருவடி தொழுதிடுவேன் யேகோவா ஷம்மா – உமக்கே ஸ்தோத்திரம்யேகோவா ஷாலோம் – உமக்கே ஸ்தோத்திரம்யேகோவா ரூவா – உமக்கே ஸ்தோத்திரம்யேகோவா ராஃப்பா 1. சந்திர சூரியன் உம் மகிமை சொல்லுதேநட்சத்திர கூட்டங்கள் உம் புகழ் பாடுதேவிண்ணக தூதர் உம் புகழ் பாடமண்ணவர் எம் துதி ஏற்றிடும் தேவா 2. வானத்து பறவைகள் வாழ்த்தி பாடிடுதேகானக புஷ்பங்கள் கானம் பாடிடுதேதகைவிலான் […]