Nan Kiristhuvukku – நான் கிறிஸ்துவுக்கு
Scale: G Major – 6/8 நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் நீ யாருக்கு வீண் பெருமை புகழ் ஆஸ்தி குப்பை என்று தள்ளிடு நீ துடைத்துப் போடும் அழுக்கைபோல காணப்பட்டாலும் விண் வாழ்வுக்காக உலகை வெறுத்து ஒதுக்கி தள்ளிவிடு – 2 பலவான்களை வெட்கப்படுத்தவே பெலவீனரை தேவன் தெரிந்துக்கொண்டாரே – 2 ஞானவான்களை பைத்தியமாக்கவே பைத்தியகங்ளை தேவன் தெரிந்துக் கொண்டாரே நகையிலே பைத்தியம் புகையிலே பைத்தியம் உடையிலே பைத்தியம் எதற்க்கு நீ பைத்தியம் மண்ணாசை பைத்தியம் பெண்ணாசை […]